Pages

Monday, 9 May 2016

பிரபுதேவா முதன்முறையாக பாடிய பாட்டு இது தான்


 நடன இயக்குனர், நடிகர் என்பதை தாண்டி தற்போது பாலிவுட்டை கலக்கும் இயக்குனர். இவர் தமிழக தேர்தல் விழிப்புணர்வுக்காக ஒரு பாடலை பாடியுள்ளார்.
இப்பாடலை யுகாபாரதி எழுதியுள்ளார். இதில் அனைவரும் வாக்களிக்க வேண்டும், இந்த முறை 100% வாக்குகள் பதிய வேண்டும் என பாடியுள்ளார்.
'என்னாத்துக்கு நோட்டு' என்ற வரிகளில் இப்பாடல் ஆரம்பம் ஆகின்றது. இவரை தொடர்ந்து சிம்பு பாடும் தேர்தல் பாடல் ஒன்றும் விரைவில் வெளிவரவிருக்கின்றது.

No comments:

Post a Comment