Pages

Saturday, 9 April 2016

"பாண்டியோட கலாட்டா தாங்கல"


'புறா கூண்டுபோல் தோற்றமளிக்கும் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் மூன்று நண்பர்கள் வாடகைக்கு தங்கியுள்ளனர்ஆனால்பல மாதங்களாக பணத்திற்கு திண்டாடி வரும் அவர்களால் வாடகை பணத்தை செலுத்த இயலவில்லைபலமுறைபல வழிகளில் பணத்தை வசூலிக்க முயற்ச்சித் குடியிருப்பின் உரிமையாளர்க்கு தோல்வி தான் மிச்சம்.

"இனி என் வழி இவர்களுக்கு சரி டாதுநமது காவலாளியின் வழி தான் இவர்களுக்கு   பொருந்தும்என எண்ணிபணம் வசூலிக்கும் பொறுப்பை தனது காவலாளியிடம்   ஒப்படைக்கிறார் குடியிருப்பின் உரிமையாளர்காவலாளியின் அதிரடி நடவடிக்கையால் அதிர்ந்து போ மூன்று நண்பர்களும்அவனை சமாளிக்கதிட்டமிட்டு அவனுக்கு மத   விருந்து அளித்தனர்போதை தலைக்கேறிய காவலாளியோகால் தடுமாறி   மாடியிலிருந்து கீழே விழுந்து  இறக்கிறான்

"இந்த மூவரும் தான் என் சாவிற்கு காரணம்என்று கருதி காவளியின் ஆவி அவர்களுக்கு தொடர்ந்து ொடைச்சல் கொடுத்து வந்ததுஆவியிடம் இருந்து தப்பிக்கபேய்கள் காப்பகம் நடத்திவரும் 'பக்கிரிசாமியைநாடினர் மூவரும்னால் காவலாளியின் ஆவியோ,   காப்பகத்தில்  இருந்த மற்ற ஆவிகளை விடுதலை செய்துஒன்றுகூடி, அவர்களுக்கு   மேலும்   தொல்லைகளை கொடுத்தன.

இந்த ஆவிகளின் பிடியில் இருந்து மூவரும் தப்பித்தார்களாஇல்லையாஎன்பதே   'பாண்டியோட கலாட்டா தாங்கலதிரைபடத்தின் கரு.

'விகோசியா மீடியா நிறுவனம்வெளியிடும் இப்படத்தை குணசேகரன் யக்கியுள்ளார்.  மேலும் சுரேஷின் ஒளிப்பதிவும் சுகுமாரின் இசையும் படத்திற்கு கூடுதல் திகில் ஊட்டும்   என எதிர்ப்பார்க்க படுகிறது. 'நிதின்சத்யாநாயகனாக  நடிக்கும் இப்படத்தில்ரக்க்ஷா ராஜ்  சிங்கம்புலியோகிபாபுமயில்சாமிஇமான் அண்ணாச்சிமனோபாலா மற்றும் பலர்   நடித்துள்ளனர்

No comments:

Post a Comment