Pages

Wednesday, 3 August 2016

ஒன்றிரண்டு வாரங்களில் வெளியாகவிருக்கும் “ மீண்டும் ஒரு காதல் கதை “ !!



இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் S.V.D. ஜெயச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள “ மீண்டும் ஒரு காதல் கதை “ வருகிற வெள்ளி கிழமை ( ஆகஸ்ட் 5 ) வெளியாகவிருந்தது. படத்தை வெளியிடும் கலைப்புலி எஸ்.தாணு மற்றும் விநியோகஸ்தர்கள் சிலர் படத்தை பார்த்தனர். பார்த்தவர்கள் “ இந்த படம் நன்றாக வந்துள்ளது , ஒன்று இரண்டு வாரங்கள் தள்ளி சரியான தேதியில் வந்தால் மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று மிகப்பெரிய வெற்றி பெறும் என்று கூறினார் “.. இதை தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தை ஒன்று இன்று வாரங்கள் தள்ளி வெளியிட முடிவு செய்து உள்ளனர்.

வால்டர் பிலிப்ஸ் , இஷா தல்வார் , நாசர் , தலைவாசல் விஜய் , அர்ஜுன் , வித்யு லேகா , வெங்கட் ஆகியோர் நடித்துள்ள இப்படம் மலையாள மாபெரும் வெற்றி பெற்ற தட்டத்தின் மறையத்து படத்தின் ரீமேக் ஆகும். படத்திற்கு இசை ஜி.வி பிரகாஷ் குமார்.

No comments:

Post a Comment