Thursday, 29 December 2016

சூப்பர்ஸ்டாரின் பட தலைப்பு மூலமாக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைப்பது, எனக்கு பெருமையாக இருக்கின்றது..." என்கின்றார் 'வீரா' படத்தின் கதாநாயகி ஐஸ்வர்யா மேனன்.



திரையுலகின் ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்து இன்று வரை, கேரளாவிற்கும், தமிழ் திரையுலகிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. குறிப்பாக கதாநாயகிகள் என்று வரும் போது, அந்த உறவு மேலும் வலுவாக இருக்கின்றது என்பதை உறுதியாகவே சொல்லலாம். அந்த வகையில் தற்போது கேரளாவில் இருந்து உதயமாகி, வீரா திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்து இருக்கிறார் ஐஸ்வர்யா மேனன்.  கேரளாவை பூர்விகமாக கொண்டு இருந்தாலும், பொறியியல் பட்டதாரியான ஐஸ்வர்யா மேனன் பிறந்த வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டில் தான். 

"என்னுடைய சிறு வயது முதல் நடிப்பின் மீது எனக்கு அளவுகடந்த ஆர்வம் உண்டு. கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் நான் நடித்திருந்தாலும், தமிழ் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய நீண்ட நாள் கனவு. அந்த கனவு தற்போது வீரா திரைப்படம் மூலம் நிஜமாகி  இருக்கின்றது. இந்த படத்தில் எனக்கு மிக வலிமையான கதாபாத்திரம். தமிழ் திரையுலகில் பல வெற்றி படங்களை தயாரித்து இருக்கும் ஆர் எஸ் இன்போடைன்மெண்ட் நிறுவனம் மூலம் நான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாவது, எனக்கு  மகிழ்ச்சியாக இருக்கின்றது. இன்னும் இரண்டு திரைப்படங்களில் நடிப்பது பற்றிய பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது...

“I am an ardent fan of Superstar, and I am proud to act in my Tamil debut that has his film’s title” says ‘VEERA’ actress Iswarya Menon



Right from the ‘Black and White’ times to current digitalized generation, Tamil Film Industry has a very close relationship with the gods own country, especially when it comes to Heroines. Here comes the Elegant and Beautiful Iswarya Menon, who makes her Tamil debut through the upcoming film ‘VEERA’. Though the pretty actress hails from Kerala, Iswarya Menon, who holds an Engineering degree, is  born and brought up in Tamilnadu. 

“I have been passionate about acting and movies right from my childhood.  I have done movies in Kannada and Malayalam, but I always wanted to do Tamil movies. Veera will be a perfect launch for me. I play a powerful role in Veera. I am glad that, RS Infotainment, a reputed Production company in Kollywood is launching me through this film.I am in talks with couple of projects but I think this is too early to reveal..                        

I have many role models in Tamil Film Industry and I look up to everyone, who has made it big from the scratch!! It needs lot of patience, perseverance and sheer hard work! As an ardent of Superstar, I really feel proud to act in my Tamil debut that has his film’s title. I would love to work with Dhanush, because he amazes me with his extravagant performance on screen.” says Iswarya Menon in an enthusiastic tone.

'ராஜா ரங்குஸ்கி' படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஜனவரி 2 ஆம் தேதி முதல் துவங்குகிறது.




'பர்மா' மற்றும் 'ஜாக்சன் துரை' படங்கள் மூலமாக சினிமா விமர்சகர்களின் பாராட்டுகளை பெற்ற இயக்குநர் தரணிதரனும், 'மெட்ரோ' படப்புகழ் ஷிரிஷும் இணைந்து பணியாற்றும் திரைப்படம், தற்போது 'ராஜா ரங்குஸ்கி' என்கின்ற தலைப்பை பெற்று இருக்கின்றது. இந்த படத்தில் பூஜா தேவாரியா கதாநாயகியாக நடிக்கிறார். மர்மத்தை மையமாக கொண்டு உருவாகும் இந்த  திரைப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.  பூஜையுடன் தொடங்கி, 2017 ஆம் ஆண்டில் ரசிகர்களின் அமோக எதிர்பார்ப்பை பெறும் திரைப்படமாக உருவெடுத்து இருக்கும் ராஜா ரங்குஸ்கி படத்தின் தலைப்பை, பிரபல இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்...பொதுவாகவே கிரைம் கதை களங்களில் சிறந்து  விளங்கும் கௌதம் வாசுதேவ் மேனன், மர்மம் சார்ந்த  கதையம்சத்தில் உருவாகும் 'ராஜா ரங்குஸ்கி' படத்தின் தலைப்பை வெளியிட்டது மேலும் சிறப்பு.  

"எங்கள் படத்தின் கதாநாயகன் பெயர் ராஜா, கதாநாயகி பெயர் ரங்குஸ்கி. இந்த இரண்டு கதாபாத்திரங்களையும் ஒன்றாக இணைத்து  உருவாக்கப்பட்டது தான் 'ராஜா ரங்குஸ்கி'. கதை கரு படி, எங்களின் கதாநாயகி ஒரு எழுத்தாளர். அந்த வேடத்திற்கு ஏற்றார் போல் ஒரு பெயரை வைக்க வேண்டும் என்று எண்ணிய  போது , எங்கள் அனைவரின் கவனத்திலும் உதயமானது, பழம்பெரும் எழுத்தாளர் சுஜாதா அவர்களின் செல்ல பெயரான 'ரங்குஸ்கி' தான்.  ரசிகர்களின் எதிர்பார்புகளை முழுவதும் பூர்த்தி செய்யக்கூடிய எல்லா சிறப்பம்சங்களும், எங்களின் ராஜா ரங்குஸ்கி படத்தில் நிறைவாக அமைந்திருக்கிறது. தலைச்சிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவரான யுவன்ஷங்கர் ராஜாவோடு இணைந்து பணியாற்றுவது என்பது  எல்லா இயக்குநர்களுக்கும் புதிய உற்சாகத்தை தருவது மட்டுமின்றி, கதைக்களத்திற்கும் புத்துயிர் அளிக்கும். அந்த வகையில் அவருடன் கைக்கோர்த்து இருப்பது எனக்கு அளவுகடந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. திறமையான தொழில் நுட்ப கலைஞர்களை ராஜா ரங்குஸ்கி படத்திற்கு வழங்கி இருக்கும்   'வாசன் புரொடக்ஷன்ஸ்' நிறுவனத்தின் நிறுவனரும், என்னுடைய தயாரிப்பாளருமான சக்தி வாசன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்..." என்று உற்சாகத்துடன் கூறுகிறார் இயக்குநர் தரணிதரன்.⁠⁠⁠⁠

Director Dharanidharan’s next that has Metro Shirish and Pooja Devariya in the lead is titled as ‘Raja Ranguski’. The shoot will commence from 2nd January.




The creator of the critically acclaimed films ‘Burma’ and ‘Jackson Durai’ - Director Dharanidharan and ‘Metro’ fame Shirish has teamed up for a Murder Mystery project,  which has now earned the title ‘Raja Ranguski’. With a traditional Pooja, the film ‘Raja Ranguski’ that has Pooja Devariya in the female lead entered into the books of the films that are promising for the year 2017. The film festival a gigantic proposition with   Music Director Yuvanshankar Raja as a composer. Popular Director Gautham VasuDev Menon tweeted the title of this film, aptly so since the genre of " Raja Ranguski" is much similar to the crime thrillers of GVM.

“Our hero’s name is Raja and Our Heroine’s name is Ranguski. That’s how the title of RR (Raja Ranguski) was born. Actually the female lead in our film plays a Writer role, and when we thought of giving her a perfectly suitable name, the first spark hit in our minds was legendary writer Sujatha sir’s pet name ‘Ranguski’. Our Raja Ranguski will carry all the commercial elements that make the Audience to sit at the edge of their seats throughout the film. I am indeed excited on associating myself with the musical legend Yuvanshankar raja. His contribution to the cause of the script is a boost to any Director. I am thankful to my producer Sakthi Vasan of Vasan productions for giving me the best of technicians that will go a long way in show casing Raja Ranguski in great light ” reveals Director Dharanidharan in a confident tone.⁠⁠⁠⁠

நவீன தொழில் நுட்பத்தில் மெருகேறி இருக்கும் 'பாட்ஷா' திரைப்படம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வெகுவாக கவர்ந்து இருக்கின்றது




தமிழ் திரையுலகின் மூத்த தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகவும், பெருமைக்குரிய தயாரிப்பு நிறுவனமாகவும்  கருதப்படும்  'சத்யா மூவிஸ்' நிறுவனம் தற்போது  தங்களின் ஐம்பது வருட திரையுலக வாழ்க்கையை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது....இதனை ரசிகர்களோடு இணைந்து  விமர்சையாக கொண்டாடும் வகையில், 'சத்யா மூவிஸ்'  தயாரிப்பில் உருவாகி, இன்று வரை ரசிகர்களின் உள்ளங்களில் நீங்கா இடத்தை பெற்று இருக்கும் 'பாட்ஷா' படத்தை நவீன தொழில் நுட்பத்தில் மெருகேற்றி, அதனை மீண்டும் வெளியிடுகிறார்  ஆர் எம் வீரப்பனின் மகன் தங்கராஜ். இவர் சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து அவரின் வாழ்த்துக்களை பெற்றார். லட்சுமி நாராயணனின் 5.1 ஒலி அமைப்புகளும், ஏனைய நவீன தொழில் நுட்ப வேலைப்பாடுகளும், டிஜிட்டல் பதிப்பில் உருவாகி இருக்கும்   'பாட்ஷா'  படத்திற்கு பக்கபலம், என்பதை உறுதியாகவே சொல்லலாம். 

"டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மெருகேறி இருக்கும் பாட்ஷா படத்தின் டிரைலர், ரஜினி சாரை வெகுவாக கவர்ந்து விட்டது.  இந்த முயற்சிக்கு பின்னால் ஆர் எம் வீரப்பன் சாரின் மகனாகிய என்னுடைய பங்கு இருக்கிறது என்பதை அறிந்து கொண்டார்.  தொழில் நுட்ப ரீதியாக என்னவெல்லாம் செய்ய பட்டிருக்கிறது என்பதை விரிவாக ரஜினி சாருக்கு விளக்கினேன். மேலும் படத்தின் பின்னணி இசையை முழுவதுமாக தேவா சார் புதுப்பித்து இருக்கும் விதத்தை கேள்விப்பட்டதும்  மகிழ்ச்சி அடைந்தார். அதுமட்டுமின்றி, பாட்ஷா படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு ஆர் எம் வீரப்பன் சார் கையாண்ட யுக்திகளையும், எடுத்த முயற்சிகளையும் எங்களுக்கு ரஜினி சார்  விவரித்தார். 


இந்த டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் உருவாகி இருக்கும் பாட்ஷா படத்தை எவ்வாறு ரசிகர்களிடத்தில் முழுமையாக கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்கின்ற யோசனைகளை  எங்களோடு பகிர்ந்து கொண்டார். படம் வெளியீட்டு திட்டங்களை பற்றியும், வெளியாகும் தேதி பற்றிய விவரங்களையும் கேட்டறிந்த ரஜினி சாரிடம், நாங்கள் ஏற்பாடு செய்திருக்கும் பிரம்மாண்ட பிரத்யேக காட்சி  மற்றும்  நன்கொடைக்காக லண்டனில் ஒளிபரப்படும்  சிறப்பு காட்சி பற்றியும், ஜப்பான் ரசிகர்களின் வருகையை பற்றியும் தெரியப்படுத்தினோம். நாங்கள் எடுத்த முயற்சிகளுக்கு  உறுதுணையாய் இருந்து,  படம் வெற்றி பெற அவருடைய ஆசீர்வாதங்களையும், வாழ்த்துக்களையும் எங்களுக்கு வழங்கினார் ரஜினி சார்." என்று 'சத்யா மூவிஸ்' சார்பில் கூறுகிறார் திரு. தங்கராஜ்.

BAASHHA (Digitally upgraded) impressed the ‘Superstar’ Rajnikanth



Sathya Movies, one of the most renowned and prestigious Production houses in Tamil Film Industry has now completed their successful 50th Anniversary. The completion of their Golden Jubilee is celebrated widely with the Audience by the release of digitally remastered version of the evergreen classic cult BAASHHA. This tremendous initiative has been taken by Thangaraj (Son of RM Veerappan),who has met Superstar Rajnikanth recently. 
The excellent 5.1 sound works of Lakshmi Narayanan and the innovative post production lab works acts as a major backbone for the remastered version.

“Rajni sir had seen the trailer and he liked it. He asked whether RM Veerappan sir was behind this idea and I responded that it was me…..I explained to Rajni sir what was done technically, and he was extremely delighted to hear the way Deva sir has rescored the entire film.  Rajni sir has narrated to us anecdotes about RM Veerappan sir’s strength in modifying BAASHHA, and explained how RM Veerappan sir had geniusly  handled a mass hero and in making the movie successful….

He offered insights on how to ensure that people enjoy the digitally remastered  movie and share the new experiences with others so that the message gets out. He also inquired  about the release schedule and was informed about the red carpet premier event, charity show in London and fans visit from Japan. He was very supportive of the efforts and gave his blessings for the success of the film's theater release….” states one of the Producers Mr.Thangaraj of Sathya Movies, who is overseeing the digitization efforts.

Sharwanand - Dil Raju's 'Shatamanam Bhavathi' censor complete.



Dil Raju and Sri Venkateswara Creations' 'Shatamanam Bhavathi', with Sharwanand and Anupama Parameshwaran in lead roles, is all set for a Sankranthi 2017 release. The movie has completed its censor formalities today in Hyderabad and the film has received a clean U from the board. 

"Shathamanam Bhavathi is a beautiful family entertainer that explores the relationship between a grandfather and his grandson. Mickey has given excellent tunes and the audio has become a big hit. The film will have a Pongal release. Shathamanam Bhavathi is going to be a wholesome family entertainer for the festive season and we expect the film to bring our banner as much fame as Bommarillu did", said producer Dil Raju.  

Shatamanam Bhavathi will have Sharwanand in the lead role and Anupama Parameshwaran will be seen as the heroine. Satish Vegesna is the director. Prakash Raj andJayasudha are playing key roles. 

Story - Screenplay - Direction : Satish Vegesna. 

Editing : Madhu, 

Cinematography : Sameer Reddy, 

Music : Mickey J Meyer. 

Producers : Raju, Sirish. 

19 ரூபாயில் தியேட்டரில் படம் பார்க்கலாம்! - 'மதுரை டூ தேனி - 2' படக்குழுவினரின் புதிய முயற்சி!



தமிழ்சினிமாவில் 'சிங்கம்', 'வேலையில்லா பட்டதாரி' என மெகா ஹிட்டான படங்களின் இரண்டாம் பாகம் வெளிவருவது சீஸனாகி விட்டது.

அந்த  வரிசையில் சுமார் 6 ஆண்டுகள் கழித்து 'மதுரை டூ தேனி வழி : ஆண்டிப்பட்டி' படத்தின் இரண்டாம் பாகமாக போட்டோ அண்ட் வீடியோகிராபர்ஸ் இணைந்து வழங்க எஸ்.பி.எஸ்.மீடியா ஒர்க்ஸ் சார்பில் தயாரிப்பில் வெளியாகும் திரைப்படம் தான் 'மதுரை டூ தேனி - 2'.

இந்த இரண்டாம் பாகத்தில் விஷ்வக், சிவகாசி பாலா ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்க, நாயகிகளாக செளமியா, தேஜஸ்வி நடிக்கிறார்கள். இவர்களுடன் முதல் பாகத்தில் காமெடியில் கலக்கிய நெல்லை சிவா, முத்துக்காளை, போண்டா மணி, சந்தானபாரதி ஆகியோரும் இணைந்திருக்கிறார்கள்.

விஷூவல் கம்யூனிகேஷன் படித்த இரண்டு இளைஞர்களும், ஒரு பெண்ணும் இணைந்து ஒரு திரைப்படத்தை இயக்குவதற்காக முயற்சிக்கிறார்கள். அவர்களின் அந்த படம் இயக்கும் கனவு நிறைவேறியதா? இல்லையா? என்பதையே காமெடி, காதல், ஃபேமிலி செண்டிமெண்ட் கலந்து தேனியிலிருந்து மதுரை வருகிற பேருந்து பயணத்தின் சுவாரஷ்யங்களோடு தரவிருக்கிறது இந்தப்படம்.

மேலும் தமிழ்சினிமாவில் முதல் முயற்சியாக தியேட்டர்களில் வெறும் 19 ரூபாயில் படம் பார்க்கும் அனுபவத்தை ரசிகர்களுக்கு தரும் விதமாக ஒரு மிகப்பெரிய முயற்சியை நெக்ஸ்ட் லெவல் சினிமாஸ் நிறுவனம் 'மதுரை டூ தேனி - 2' படத்தின் மூலமாக செய்யவிருக்கிறது.

ஆமாம், வருகிற மே மாதம் வெளியாகவிருக்கும் 'மதுரை டூ தேனி - 2' படத்தை ரசிகர்கள் தியேட்டரில் 19 ரூபாய் என்கிற குறைந்த கட்டணத்தில் பார்த்து ரசிக்கலாம். தொடர்ந்து தமிழில் குறைந்த செலவில் தயாராகும் தரமான படங்களை இதே கட்டணத்தில் தமிழ்நாடு முழுவதும் ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து ரசிக்கும்  வண்ணம் இந்த பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

 இப்படத்தை ஒளிப்பதிவு செய்து கதை, திரைக்கதை, வசனம், எழுதி எஸ்.பி.எஸ்.குகன் D.F.S.C.F.Tech இயக்குகிறார். பாடல்களை செல்வராஜா எழுத, சரவண கணேஷ் இசையமைக்கிறார். நடனத்தை தீனா- இருசன் மேற்கொள்ள,  படத்தொகுப்பை ஆர்.ஜி. ஆனந்த் செய்கிறார். டெரிக் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பை கவனிக்கிறார். பாலு - ஜெய் கணேஷ் நிர்வாகத் தயாரிப்பை கவனிக்கின்றனர். 

போட்டோ அண்ட் வீடியோகிராபர்ஸ் இணைந்து வழங்க எஸ்.பி.எஸ்.மீடியா ஒர்க்ஸ் சார்பில் எஸ். ஜானகி சோணைமுத்து தயாரிக்கிறார். இணை தயாரிப்பு ஏ.வெங்கடேஷ்வரி, ஜி. ஜானகி, சத்யவாணி அனந்தகிருஷ்ணன். 

நெக்ஸ்ட் லெவல் சினிமாஸ் உலகமெங்கும் வெளியிடுகிறது.

டிசம்பர் 30 ஆம் தேதி முதல் அனைவரையும் மிரட்ட வருகிறது 'மியாவ்'



முழுக்க முழுக்க 'செல்பி' என பெயரிடப்பட்டிருக்கும் பூனையை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் திரைப்படம் 'மியாவ்'.   'குளோபல்  வுட்ஸ் மூவிஸ்'  சார்பில் வின்சென்ட் அடைக்கலராஜ்  தயாரித்து, அறிமுக இயக்குநர் சின்னாஸ் பழனிசாமி (பிரபல விளம்பர பட இயக்குநர்) இயக்கி இருக்கும்  'மியாவ்'  திரைப்படத்தில்  புதுமுகம் ராஜா, சன் மியூசிக் புகழ் சஞ்சய் மிக்கி, ஹேடன், குமார், ஊர்மிளா காயத்ரி, ஷைய்னி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களிலும், டேனியல், டெலிபோன் ராஜ், ஆனந்த் தாகா, ஸ்டான்லி, மைனா பாலு மற்றும் சிறுமி யுவினா ஆகியோர்  ஏனைய  கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கின்றனர். இந்திய திரையுலக வரலாற்றில் முதல் முறையாக ஒரு பூனை முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம்  'மியாவ்'.  கிராபிக்ஸ் கலைஞர்  ரமேஷ் ஆச்சார்யாவின் பிரமிக்க வைக்கும் காட்சிகள் அனைத்தும் , மியாவ் படத்திற்கு பக்கபலமாய் அமைந்திருக்கின்றது.   

"மியாவ்  படத்தின் 'இங்கி, பிங்கி பாடல் தற்போது யூடூபில் மூன்று லட்சம் பார்வையாளர்களை எட்டி இருப்பது,  எங்கள் அனைவருக்கும் அளவு கடந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது....இன்றைய காலக்கட்டத்தில், 'செல்பி' கலாச்சாரம் எல்லா தரப்பு மக்கள் மத்தியிலும்,  குறிப்பாக இளைஞர்கள் மத்தியில்   மிகவும் பிரபலமாக இருக்கின்றது......அதுவும்  ரெமோ திரைப்படத்தில் சிவகார்த்திக்கேயன் பேசிய 'ஒய் செல்பி' வசனம் மூலம் செல்பி கலாச்சாரம், தமிழக ரசிகர்கள் இடையே மிகவும் பிரபலமாகிவிட்டது....எங்கள் மியாவ் படத்தின் பாடல்களை வெளியிட்ட சிவகார்த்திகேயனுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்....அந்த செல்பி போல், மியாவ் படத்தில் வரும் 'செல்பி' பூனையும் ரசிகர்கள் மத்தியில் வருகின்ற டிசம்பர் 30 ஆம் தேதி முதல் நல்ல வரவேற்பை பெறும்...." என்று மிகுந்த உற்சாகத்துடன் கூறுகிறார் 'குளோபல்  வுட்ஸ் மூவிஸ்'  நிறுவனத்தின் நிறுவனர்  வின்சென்ட் அடைக்கலராஜ்.

The chase of ‘MEOW’ starts from 30th December



‘MEOW’ is an upcoming Comedy-Thriller film that has a Persian cat named ‘Selfie’ in the lead role. Produced by Vincent Adaikalaraj under the banner ‘Global Woods Movies’ and directed by renowned Ad Filmmaker, debutante Chinaas Palanisamy, the film ‘MEOW’ has Debutante Raja, Sun Music fame Sanjay Micky, Hayden, Kumar, Urmila Gayathri, Shiny in the lead roles and Daniel, Saigopi, Telephone Raj, Anand Raga, Stanley, Maina Balu and Child Artist Yuvina in the pivotal roles. For the very first time in the history if Indian Cinema, a cat plays a major role and the stunning computer graphics of Ramesh Acharya acts as a backbone for the film MEOW. 

“We are very glad to see our Inky Pinky  cat song is reaching 3 lakh viewers on Youtube…Selfies are very famous in nowadays among all age group people, especially youngsters….After Sivakarthikeyan’s ‘REMO’, Selfie became more popular among the Tamil Audience by the term ‘Oye Selfie’. Thanks to Siva for launching our MEOW’s audio, and we are pretty sure that our ‘SELFIE’ cat will earn the same pride from 30th December…..” says Producer Vincent Adaikalaraj of ‘Global Woods Movies’ enthusiastically.⁠⁠⁠⁠

Monday, 26 December 2016

Gautami Putra Satakarni — Audio launched in style


Krish laments lack of knowledge about Satakarni

 Balakrishna’s 100th film Gautami Putra Satakarni is releasing on Jan 12,2017 in a grand manner offering sankranti treat. Filmmakers celebrated the film’s audio tuned by Chirantan Bhatt today in the temple town of Tirupati in the presence of AP CM Chandra Babu Naidu and Union Minister Venkaiah Naidu. Speaking at the function director Krish shared Satakarni’s shocking secrets. He said it was the misfortune of Telugu people for not knowing about great Telugu king Gautami Putra Stakarni while people across the world worship Satakarni. He said his friends in Maharashtra told him that Chatrapati Sivaji’s mother Jijiyabati trained her son inspiring about Gautami Putra Satakarni. He told even his Tamilian friends, revere Satakarni as their own king. He told foreigners too revere Satakarni. He revealed that London has museum on Amaravathi and that shows the greatness of Satakarni who ruled entire India with Amaravathi as capital. He felt had Satakarni been a foreign ruler, by this time many films would have come in Hollywood and many would have won Oscars.

Venkaiah talks about fleeting fame for Gen X heroes
 People are left wondering whether Union Minister Venkaiah Naidu insulted genex heroes while speaking at the audio launch of Natasimha Balakrishna’s 100th film Gautami Putra Satakarni. Venkaiah Naidu speaking at the function said in the olden days heroes used to be permanent like NTR,ANR and Sivaji Ganeshan and people used to remember them for years. He said people fail to remember genex heroes with each passing day. He then went on to add that under these circumstances he is happy to hear that Balakrishna’s film Legend completed 1000 days. People are now discussing how fans of other stars will react and whether Venkaiah really praised Balakrishna.                    
                      I’m not suited for all types of roles :
 Balakrishna  Natasimha Balakrishna is known for his powerful mass entertainers and his powerful dialogues, stunts and oneliners drive everyone crazy. He is the only hero suited to star in mythological,historical and folkfore stories. His 100th film Gautami Putra Satakarni is generating interest among everyone. Film’s audio is released today in style and film is slated for grand release on Jan 12,2017. Balakrishna speaking at the function as usual turned emotional and said he became a star due to the blessings of his father Legend NTR and with the support of the fans. He then remembered Krish saying that Balakrishna is the only hero who suits as Satakarni. Balakrishna said even he too won’t suit for all the roles and not even his dad senior NTR. This surprised many of his fans and movie lovers. 

Ennaku Vaitha Adimaigal Audio launch


Friday, 23 December 2016

The word ‘U’ looks bigger in p’U’riyaadha p’U’dhir


Vijay Sethupathi’s next film ‘Puriyaadha Pudhir’, directed by debutante Renjit Jeyakodi is all set to release on 13th January 2017. Produced by Rebel Studios, the most anticipated flick has been distributed by J Satish Kumar under the banner JSK Film Corporation.  

“Normally U certificate is considered as high value in terms of tax exception. Apart from that, that symbol "U" is an indication of the commitment of the audience to the film.  Now we have obtained that prestigious U from the censor board, jointly with rebel studios.  Pongal holidays are a sort of get together for the families and what better than a film that will keep the audience hooked to the seats. 13th of January is the day we have marked as the release date. Iam indeed very excited about the tremondous interest Puriyatha Puthir had created in the trade circles too.” Says J Satish Kumar of JSK Film Corporation confidently.

'புரியாத புதிர்' திரைப்படத்திற்கு 'U' சான்றிதழ்.

விஜய் சேதுபதியின் நடிப்பில், அறிமுக இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி இருக்கும் 'புரியாத புதிர்' திரைப்படம், வருகின்ற ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகின்றது. ரெபெல் ஸ்டுடியோஸ் தயாரித்து இருக்கும் இந்த திரைப்படத்தை, ஜே எஸ் கே பிலிம் கார்பொரேஷன் சார்பில் வெளியிடுகிறார் ஜே சதீஷ் குமார். 

"ஒரு படத்தின் வரி விலக்கை குறைப்பதில் U சான்றிதழுக்கு மிக பெரிய பங்கு உண்டு.... அதை தவிர்த்து,  ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்ய கூடிய திரைப்படம் என்கின்ற அங்கீகாரத்தை  ரசிகர்கள் ஒரு திரைப் படத்துக்கு வழங்க வைப்பது  U சான்றிதழ் தான்.... தற்போது அந்த U சான்றிதழை, ரெபெல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தோடு இணைந்து நாங்கள் பெற்று இருக்கிறோம்.குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாடும் ஒரு திருவிழா, பொங்கல். அந்த நல்ல நாளில்  அவர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்  எல்லா 

சிறப்பம்சங்களையும் எங்கள் படம் உள்ளடக்கி இருக்கின்றது. வருகின்ற ஜனவரி 13 ஆம் தேதி புரியாத புதிர் படத்தை வெளியிட நாங்கள் முடிவு செய்து இருக்கிறோம். தொடர்ந்து வர்த்தக உலகிலும் அமோக வரவேற்பை எங்களின் புரியாத திரைப்படம் பெற்று வருவது பெரும் மகிழ்ச்சியாக இருக்கின்றது...." என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ஜே எஸ் கே பிலிம் கார்பொரேஷன் நிறுவனத்தின் நிறுவனர் ஜே  சதீஷ் குமார்.

வர்த்தக உலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் அமோக வரவேற்பை பெற்று இருக்கிறது, நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மெருகேறி இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'பாட்ஷா' திரைப்படம்



எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சில காவிய படைப்புகளுக்கு இருக்கும் வரவேற்பும், அங்கீகாரமும் குறையவே குறையாது....அதிலும் திரையுலகில், காலத்தால் அழியாத, நட்சத்திர கதநாயகர்கள் நடித்த திரைப்படங்கள் என்றுமே சிறப்பு தான்....அப்படி அனைத்து தரப்பு ரசிகர்களாலும் தேர்ந்தெடுக்கபட்ட ஒரு திரைப்படம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பாட்ஷா'.   


எண்ணற்ற முறைகள் பாட்ஷா படத்தை ரசிகர்கள் கண்டிருந்தாலும், இன்றும் அந்த திரைப்படம் சம்பந்தமான வசனங்களையோ, பாடலையோ தொலைக்காட்சியில் எதார்த்தமாக பார்த்து விட்டால், அவர்கள் தங்களை அறியாமலையே அதீத உற்சாகம் அடைகிறார்கள்....அது தான் பல ஆண்டுகளுக்கு முன் வெளியான பாட்ஷா படத்தின் இன்றைய சிறப்பு. தலைவர் ரஜினிகாந்தின் அசாத்திய நடிப்பு, விறு விறுவென நகரும் திரைக்கதை, எவராலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத காலம் சென்ற ரகுவரனின் நடிப்பு, நாடி நரம்புகளுக்குள் புகும் தேவாவின் இசை மற்றும் வியக்க வைக்கும் அதிரடி காட்சிகள் ஆகியவை தான் பாட்ஷா படத்தின் சிறப்பிற்கு காரணம் என்பதை எந்தவித சந்தேகமும் இன்றி சொல்லலாம். 
தயாரிப்பு துறையில் வெற்றிகரமாக தங்களின்  ஐம்பதாவது வருடத்தை நிறைவு செய்திருக்கும்  'சத்யா மூவீஸ்', அதனை சிறப்பிக்கும் விதமாக தற்போது பாட்ஷா படத்தை, நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மெருகேற்றி, 5.1 டிஜிட்டல்  ஒலி அமைப்பில் வெளியிட இருக்கின்றது. இந்த நவீன தொழில் நுட்பத்தில் மெருகேறிய பாட்ஷா படத்தின் டிரைலர், கடந்த டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி வெளியாகி, சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து  முன்னிலை வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது. தினந்தோறும் சராசரியாக ஒரு லட்சம் பார்வையாளர்கள், இந்த டிரைலரை  'யுடியூப்பில்' கண்டுள்ளார்கள். 

"எதிரிபார்த்ததை விட பல மடங்கு அதிகமான வரவேற்பை  நாங்கள்  பெற்று இருக்கிறோம்...நான்கு மூலைகளில் இருந்தும் எங்களுக்கு கிடைக்கும் ஆதரவையும், வரவேற்பையும் பார்க்கும் பொழுது, அளவு கடந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மெருகேறி இருக்கும் பாட்ஷா படத்தின் டிரைலர் வெளியான சில நிமிடங்களிலேயே, சமூக வலைத்தளங்களில் #EpicBaasha என்ற ட்ரெண்டிங் மொழியோடு, முன்னிலை வகிக்க ஆரம்பித்து விட்டது. அலைக்கடலென  திரளும்  ரசிகர்கள் மத்தியில்  மட்டுமின்றி, வர்த்தக உலகிலும் அமோக வரவேற்பை எந்த டிரைலர் மூலம் நாங்கள் பெற்று இருக்கிறோம்...ஜப்பான் நாட்டு ரசிகர்கள் எப்போதுமே தலைவர் ரஜினிகாந்தின் திரைப்படங்களை திருவிழா போல் கொண்டாடுவார்கள்....அந்த வகையில் அவர்கள் இந்த டிரைலருக்கு அளித்த ஆதரவை வெறும் வார்த்தைகளால் சொல்ல இயலாது....அவர்கள் ஏற்கனவே சென்னையில் நடைபெற இருக்கும் பிரம்மாண்ட பிரத்யேக  காட்சிக்கு வர முடிவு செய்துவிட்டார்கள்.... அதுமட்டுமின்றி, அவர்கள் ரஜினிகாந்த்தை நேரில் சந்திக்கவும் இருக்கிறார்கள்....டிஜிட்டல் பதிப்பில் உருவாகி இருக்கும் 'பாட்ஷா' படத்தை ஜப்பான் நாட்டில்  வெளியிடுகிறது 'ஸ்பேஸ் பாக்ஸ் ஜப்பான்' நிறுவனம். தற்போது படத்தின் வசனங்களை  ஜப்பானிய மொழியில் மொழிபெயர்க்கும் (SUBTITLE)  பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது....ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஸ்வீடன் மற்றும் இன்னும் சில நாடுகளில் இருந்தும் எங்களின் டிஜிட்டல் பாஷாவிற்கு, வர்த்தக ரீதியாக நல்லதொரு வரவேற்பு கிடைத்து வருகிறது...." என்று சத்யா மூவிஸ் சார்பில் கூறப்பட்டிருக்கிறது.   

விநியோகம் முழுவதுமாக முடிந்த பின், வருகின்ற  2017 - ஜனவரி மாதத்தில்  படத்தை வெளியிட முடிவு செய்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.

THE MAMMOTH REALMS OF ‘BAASHA’ EXPANDS THE KINGDOM WITH HEAVY DOWNPOUR OF TREMENDOUS RESPONSE AND BUSINESS ENQUIRIESTHE MAMMOTH REALMS OF ‘BAASHA’ EXPANDS THE KINGDOM WITH HEAVY DOWNPOUR OF TREMENDOUS RESPONSE AND BUSINESS ENQUIRIES






Epics are ageless! But there are few EPICS that offer Goosebumps not just when viewed on the screens, but merely with a word. That’s how the inevitable realms of ‘Heroic Epics’ in Cinema are defined and undoubtedly, ‘BAASHA’ is the word that incessantly involves your senses go through perpetual excitements. Crossing more than couple of decades, the Superstar Rajinikanth high volatile action drama remains to be everyone’s cherry-pick.

A blunt illustration for this could be when the film is aired on satellite channels for the n-th time and you walk down the streets to hear every TV box resonating the film’s sound on high volume. That’s an inevitable power that ‘BAASHA’ has drawn over the decades. Power-packed performance of ‘Thalaivar’ Rajinikanth, highly engrossing narration, nuance performance of Late Actor Raghuvaran, unbeatable score by Deva and mind-boggling action sequences has placed the film on its highest position.

On its successful completion of 50 years in film production, Sathya Movies is all set for releasing the film on Digitally Re-mastered with 5.1 surround system version. The digitally restored trailer unveiled on December 15 has clinched up the top position in social media platforms, scaling more than 1 Lac views every day on YouTube.

“This is something exceeding our very own expectations. We are bounded to mixed feelings of joy and emotions for the unconditional support. Just a minute of trailer and they started trending it up with hash tags #EpicBaasha… Well, this doesn’t limit with the emotional context of fans and followers, but has surpassed in trade circles with more business enquiries as well. Japan always celebrated ‘Rajinikanth’ Demi-God of cinema and has never missed to show is affinity for their ‘Thalaivar’. They have already decided to fly down Chennai for the grand premiere and meet Rajinikanth too. ” claims Sathya Movies and continues to add that ‘Space Box Japan’ has signed up agreement with the production house to screening the film across Japan. Right now, Japanese subtitle works are going on full swing and there is heavy downpour of business enquiries from Australia, UK, Sweden and few more countries as well.

The makers affirm that the release is tentatively scheduled in January 2017 as soon as the business is complete depending on the market conditions.

Thursday, 22 December 2016

Superstar Rajinikanth compliments Hrithik Roshan and Balam



Superstar Rajinikanth and filmmaker Rakesh Roshan go a long way. Their association was cemented with the 1986 film "Bhagwaan Dada" that was directed by Hrithik Roshan's maternal grandfather J Om Prakash and produced by Rakesh Roshan .  It was a film in which Hrithik, who was 12 then, had his first speaking part.

Over the last three decades Rakesh and Rajini have stayed in touch.  As has been a practice for the last 30 odd-years, this year too the Bollywood filmmaker called the Tamil superstar to wish him on his birthday(December 12).  Rajini thanked him for his good wishes.  In turn, he also paid Hrithik a compliment.  Said he, ``I have watched the Tamil ,Hindi and Telugu trailers of Kaabil  and I simply loved it.  I also think Hrithik is stupendous. Please tell him that I am eagerly awaiting the film.'' Kaabil is titled Balam in Telugu and Tamil . Rajinikanth also praised Rajesh Roshan for the music after having watched Kaabil Hoon and Haseeno ka Deewana songs.

Rakesh Roshan was overwhelmed with the compliment, as was Hrithik when he heard that the praise had come from the man himself. The second trailer of the film in which Hrithik teams up with Yami Gautam is out now. Kaabil is an incredible love story with immense emotion and mind boggling action in which Hrithik Roshan and his love interest Yami Gautam are playing a visually impaired (blind) couple. 

 Kaabil is directed by Sanjay Gupta and will release on Jan 25th 2017.

ஹ்ரித்திக் ரோஷனுக்கும், அவருடைய 'பலம்' திரைப்படத்திற்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்



1986 ஆம் ஆண்டு வெளியான 'பாக்வான் தாதா' திரைப்படத்தில் தொடங்கிய   நட்பு,  இன்று வரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பழம்பெரும் இயக்குநர் ராகேஷ் ரோஷன்  இடையே நல்லுறவோடு நீடித்து வருகிறது...இந்த படம்  ஹ்ரித்திக் ரோஷனின் தாய் வழி தாத்தா ஜே ஓம் பிரகாஷ் இயக்கத்திலும், ராகேஷ் ரோஷனின் தயாரிப்பாலும் உருவானது  என்பது குறிப்பிடத்தக்கது....அதுமட்டுமின்றி, இந்த படத்தில்  தான் ஹ்ரித்திக் ரோஷன் முதல் முறையாக  திரையில்  குரல் கொடுத்தார்..அப்போது அவருக்கு வயது 12.

ஏறக்குறைய 30 ஆண்டு காலமாக ராகேஷ் - ரஜினி  இடையே இந்த நட்புறவு நீடித்து வருகிறது.  கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடிய ரஜினிகாந்திற்கு, இந்த ஆண்டும் தவறாமல் தனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்தார் ராகேஷ் ரோஷன்...அவருடைய வாழ்த்துக்களால் மகிழ்ச்சியுற்ற ரஜினி, ராகேஷ் ரோஷனிற்கு தனது நன்றிகளை தெரிவித்தது மட்டுமின்றி, ஹ்ரித்திக் ரோஷனையும் வெகுவாக பாராட்டினார்.

"காபில்' படத்தின் தமிழ் - ஹிந்தி மற்றும் தெலுங்கு  டிரைலர்களை  பார்த்தேன்....அவை என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. ஹ்ரித்திக்  இதில் மிக பிரம்மாண்டமாக தோன்றி இருக்கிறார்... படத்திற்காக நான் மிகுந்த ஆவலோடு காத்து கொண்டிருக்கிறேன் என்று ஹ்ரிதிக்கிடம் தெரியப்படுத்துங்கள்..." இவ்வாறாக கூறினார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

காபில் திரைப்படத்தின்  தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பிற்கு 'பலம்' என்று தலைப்பிட பட்டிருக்கிறது. 'காபில் ஹூன்', 'ஹசீனா கா தீவான' பாடல்களை பார்த்த ரஜினிகாந்த், அதன் இசையமைப்பாளர் ராஜேஷ் ரோஷனையும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.        


ரஜினிகாந்தின் இந்த பாராட்டு, ராகேஷ் ரோஷனையும், ஹ்ரிதிக்கையும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது. ஹ்ரித்திக் - யாமி கௌதம் நடிப்பில் தற்போது 'காபில்' படத்தின் இரண்டாம் டிரைலர்  வெளியாகி இருக்கிறது....பார்வையற்ற இரண்டு  கதாபாத்திரங்களான   ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் யாமி கௌதம் இடையே இருக்கும் ஆழமான காதலையும், அதிரடியான கதை களத்தையும் உள்ளடக்கி இருப்பது தான்  'காபில்' .  

சஞ்சய் குப்தா இயக்கி இருக்கும் 'காபில்'  திரைப்படம் வருகின்ற 2017 -  ஜனவரி 25 ஆம் தேதி வெளியாக இருக்கின்றது.

Tuesday, 20 December 2016

Balle Vellaiyathevaa movie pressmeet


465 Naalu Aaru Anju Movie Pressmeet


vishal kathi sandai movie prassmeet


Nadigar Sangam Tribute To Jayalalitha




வருகின்ற ஜனவரி 6 ஆம் தேதி அன்று இந்தியாவில் வெளியாகின்றது 'பாசஞ்சர்ஸ்' திரைப்படம்


இந்திய ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த  ஹாலிவுட் கதாபாத்திரங்கள்  பல உண்டு....அவற்றுள் 'மிஸ்டிக்' என்னும் 'X - MEN' படத்தின் கதாபாத்திரமும், 'ஸ்டார் லார்ட்' என்னும் 'தி கார்டியன்ஸ் ஆப் கேலக்சி' படத்தின் கதாபாத்திரமும் அடங்கும்.... இந்த கதாபாத்திரங்களில் கன கச்சிதமாக நடித்த ஜெனிபர் லாரன்ஸ் மற்றும் கிறிஸ் பிராட்  ஆகியோர், தற்போது இந்திய ரசிகர்கள் மத்தியில்  அமோக   எதிர்பார்ப்பை பெற்று வரும்   'பாசஞ்சர்ஸ்'  திரைப்படத்தில் இணைந்திருக்கின்றனர். இயக்குநர் மோர்டென் டில்டம் கற்பனையில் (இயக்கத்தில்), ஜான் ஸ்பீஹ்ட்ஸ் எழுத்தில் உருவாகி இருக்கும் 'பாசஞ்சர்ஸ்'  திரைப்படத்தை நீல் எச் மோரிட்ஸ் - ஸ்டீபன் ஹமேல் - மைக்கேல் மாஹிர் மற்றும் ஓரிமார்மர் ஆகியோர் தயாரித்து இருக்கின்றனர்.......விண்வெளி மற்றும் அறிவியல்  சார்ந்த பாணியில் உருவாகி இருக்கும் இந்த 'பாசஞ்சர்ஸ்'  படத்தில் ஜெனிபர் லாரன்ஸ்,  கிறிஸ் பிராட், மைக்கேல் ஷீன், லாரன்ஸ் பிஷ்பூர்ணே, ஆண்டி கார்சியா முன்னணி கதாபாத்திரங்களில்   நடித்திருக்கும் 'பாசஞ்சர்ஸ்' வருகின்ற ஜனவரி மாதம் 6 ஆம் தேதி அன்று, இந்தியாவில் வெளியாகின்றது.


வேறொரு கிரகத்தில் உயிர் வாழும் தன்மையை பற்றி கண்டறிய  விண்வெளி கப்பலில் செல்கின்றனர் அரோரா  (ஜெனிபர் லாரன்ஸ்) மற்றும் ஜிம் (கிறிஸ் பிராட்).....ஆனால் விண்வெளி  எந்திர கோளாறு காரணமாக,   அவர்கள் 90 வருடம் முன்னதாகவே தங்களின் 'விண்வெளி உறக்கத்தில்' இருந்து எழுப்பப்பட்டு விடுகின்றனர்..... அதற்கு என்ன காரணம் என்பதை ஆராயும் பொழுது அவர்கள் இருவருக்கும் காதல் மலர்கின்றது....இருவரும் தங்களின் இலக்கை அடைந்தார்களா.....ஏன் அவர்கள் 90 வருடம் முன்னதாகவே எழுப்பட்டார்கள் என்பதை கண்டு பிடித்தார்களா .... என்பது தான் 'பாசஞ்சர்ஸ்' படத்தின் கதை.


இந்தியா முழுவதும் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில், 3 டி தொழில் நுட்பத்தில் வருகின்ற ஜனவரி 6 ஆம் தேதி அன்று பாசஞ்சர்ஸ் திரைப்படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

Friday, 28 October 2016

"முதல் முறையாக திருடர்களுக்கான ஒரு பல்கலைக்கழகத்தை நாங்கள் ஆதரித்துள்ளோம்..." என்கிறார் 'தப்பு தண்டா' படத்தின் இயக்குனர் ஸ்ரீகண்டன்






எப்போதெல்லாம் தேர்தல் களம் நாட்டில் சூடு பிடிக்கிறதோ, அப்போதெல்லாம் ஒரு வித சூழ்நிலை நாட்டில்  உருவாகி கொண்டிருக்க தான் செய்கிறது..... 'பண பட்டுவாடா'   என்னும் அந்த  சூழ்நிலையை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.... திடீரென்று  கோடி கோடியாய் பணம் மக்களின் வாக்குகளை விலை கொடுத்து வாங்குவதற்கு புரள தொடங்கி விடும்.... அத்தகைய பணத்தை நான்கு சராசரி இளைஞர்கள் கொள்ளை அடித்துவிட்டால் நிலைமை எப்படி இருக்கும் என்பதை யதார்த்தமாக உணர்த்த வருகிறது, இயக்குனர் சிகரம் பாலுமகேந்திராவின் சீடர் ஸ்ரீகண்டன் இயக்கி இருக்கும் 'தப்பு தண்டா' திரைப்படம். 

'கிளாப்போர்டு புரொடக்ஷன்' சார்பில் சத்யமூர்த்தி தயாரித்து இருக்கும் 'தப்பு தண்டா' படத்தில் சத்யா - சுவேதா கய் முன்னணி கதாபாத்திரங்களிலும், மைம் கோபி, ஜான் விஜய், அஜய் கோஷ், ஈ ராமதாஸ், மெட்ராஸ் ரவி, மகேந்திரன், நாகா, சஞ்சீவி, அஷ்மிதா பிரியா, ஜீவா ரவி மற்றும் ஆத்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். நகைச்சுவை - கிரைம் கலந்த திகில் திரைப்படமாக உருவெடுத்து இருக்கும் 'தப்பு தண்டா' படத்தில் ஒளிப்பதிவாளர் அ வினோத் பாரதி (நெருங்கி வா முத்தமிடாதே), இசையமைப்பாளர் நரேன் பாலகுமார், படத்தொகுப்பாளர் எஸ் பி ராஜா சேதுபதி (சதுரங்க வேட்டை) மற்றும் கலை இயக்குனர் பி சிவசங்கர் என பல வலுவான தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றி இருப்பது மேலும் சிறப்பு.  

"தேர்தல், நான்கு திருடர்கள், கதாநாயகியின் காதல் என  மூன்று வெவ்வேறு கதை களங்களை கொண்டு தான் எங்களின் 'தப்பு தண்டா' திரைப்படம் நகரும்....முதல் பாதியை  நகைச்சுவையாகவும், இரண்டாம் பாதியை கிரைம் கலந்த திகிலாகவும் நாங்கள்  உருவாக்கி இருக்கிறோம்.  

எங்கள் தப்பு தண்டா படத்தின் முக்கியமான சிறப்பம்சமே ஜான் விஜய் சாரின் கதாபாத்திரம் தான்.... முதல் முறையாக, திருடர்களுக்கான  ஒரு பல்கலைக்கழகத்தின் நிறுவனராக அவர் இந்த படத்தில் நடித்திருக்கிறார்.... திருட்டு தொழிலில்  இணைய விருப்பப்படும்  இளைஞர்களை படி படியாக முழு நேர திருடனாக்குவது தான் அவருடைய கதாபாத்திரத்தின்  முக்கியமான குறிக்கோள்..... அதேபோல் அஜய் கோஷ் சாரின் கதாபாத்திரமும் எங்கள்  'தப்பு தண்டா' படத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது....எங்கள் படத்தின் கதை பல்வேறு பரிமாணங்களில் செல்வதற்கு அவருடைய கதாபாத்திரம் தான் பாலமாக செய்லபடும். விசாரணை திரைப்படத்திற்கு பிறகு அவர் நடித்திருக்கும் இந்த கதாபாத்திரம் நிச்சயமாக அணைத்து தரப்பு ரசிகர்களாலும் பாராட்டப்படும்....

கூத்து பட்டறையில் இருந்து உதயமான  எங்கள் படத்தின் தயாரிப்பாளர் - ஹீரோ சத்ய்மூர்த்தி, 'தப்பு தண்டா' படத்திற்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து இருக்கிறார். மற்ற எல்லா நகைச்சுவை கலந்த திகில் படங்களில் இருந்தும் எங்களின் 'தப்பு தண்டா' திரைப்படம் தனித்து விளங்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது..." என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குனர் ஸ்ரீகண்டன்.

“For the first time we have advocated a University for Robbers….” Says ‘Thappu Thanda’ Director Srikantan



Wherever the election takes place, there is a certain happening that happens habitually all over the country. A huge amount of money will be travelling across the nation in order to earn (bribe) the votes from Public. What happens if that lump of money is looted by four ordinary youngsters? The answer will be revealed by the upcoming Dark - Comical - Crime - Thriller ‘Thappu Thanda’ that is directed by debutante Srikantan, the disciple of Veteran filmmaker Balumahendra. 

Produced by Sathyamurthi under the banner ‘Clapboard Production’, the film ‘Thappu Thanda’ has Sathya - Shweta Gai in the lead and Mime Gopi, John Vijay, Ajay Ghosh, E Ramdoss, Madras Ravi, Mahendran, Naga, Snajeevi, Ashmita Priya, Jiva Ravi and Aatma in the pivotal roles. It is to be noted that the ‘Three - Plot’ story is well backed up by a bunch of talented technicians that includes Cinematographer A Vinod Bharathi (Nerungi Vaa Muthamidathe), Music Director Naren Balakumar, Editor S P Raja Sethupathi (Sathuranga Vettai) and Art Director B Siva Sankar.    

“Our ‘Thappu Thanda’ is a three - plot story. First plot will revolve around Election, Second plot will revolve around four ordinary robbing trainees and the third plot speaks about the love bond of Heroine and her boyfriend…To be very simple, first half will be Dark - Comedy and the second half will be Crime -Thriller. 

John Vijay Sir’s character is the main highlight of our film. For the very first time, he runs an exclusive university for robbing….He collects resume from several youngsters and train them step - by - step in Robbery. Likewise Ajay Ghosh sir has acted in a very crucial role and his character will take our film to differnet dimensions. After ‘Visaaranai’, his role in our film will earn huge appreciations. 

Our Hero cum Producer Sathyamurthi who hailed from ‘Koothu Pattarai’ has done justice for the role…. We are pretty sure that our ‘Thappu Thanda’ will stand out of the box from other Dark - Comical - Crime - Thriller films…” says Director Srikantan in a confident tone.

Gaurav Gill primed for a wet APRC Rally





 With the onset of monsoon in this region, Team MRF’s Gaurav Gill, who needs a win here in the Malaysian Rally to seal the FIA Asia Pacific Rally Championship title, cautioned that the weather could hold the key to the outcome and “fireworks” of a different kind can be expected this Diwali weekend.
The two-day Rally commencing tomorrow, is the fifth and penultimate round of the FIA APRC and Gill, having won the previous four rallies, is poised to annex the title that he had last won in 2013. The sixth and concluding round will be held in Chikkamagaluru, India, on Dec 3-5.
Delhi-based Gill, speaking at
​the
 pre-event press conference here today to the accompaniment of thunder and heavy rains, opined that the wet weather will put to test the durability of both crews and their cars over the next two days.
Thursday’s mandatory reconnaissance run was all but a washout as portions of some Special Stages in the nearby palm oil plantations turned into mini rivers and unmotorable.

“Diwali is a big festival for us back home in India, but for me, the fireworks can wait until the Rally is over on Sunday afternoon. I wish everyone a happy and safe Diwali, and a prosperous year ahead,” said Gill who, like his team-mate Fabian Kreim of Germany, is driving the MRF Skoda Fabia ​R5.

On a more serious note, Gill, who leads Kreim by 42 points in the Championship,
​said
: “It is going to be very tricky and difficult going since lots of rain is forecast for this weekend. So, it is not about just speed. We have to be careful.

“We have made a few changes to the car. After the Rally Hokkaido in Japan, we changed the engine and it still needs to be run in some more. We did some testing here on Wednesday and then today’s Shakedown, but we are settling in nicely.”

Kreim, fresh from winning the German championship last weekend, was as cautious and agreed that the Rally will not be so much about speed as driving sensibly.

“I have a very good feeling about our car after the test and we hope we can be as quick as Gaurav. Our car is better than what it was in the previous round in Japan. It is hot and the humidity is quite high. It is a different rally than all other APRC rounds and I think, it will be very challenging,” said Kreim.