





ஏதோ செய்தாய் என்னை 1017.AD என்ற புதிய பட நிறுவனம் சார்பாகE.சக்திசௌந்தர்யா வழங்கும் புதிய படம் ‘’ஏதோ செய்தாய் என்னை’’ இதில் ஷக்தி காதநாயகனாக நடிக்கிறார் கதாநாயகியாக லியாஸ்ரீ நடிக்கிறார் மற்றும் ஆனந்த்,ஆனந்த்பாபு,ஜான்விஜய்,B. R.இளவரசன்,மீரகிருஷ்ணன்,தேவிபி ரியா, ஸ்ரீலதா,பானுசந்தர்,ஸ்ரீநாத்,சி வா ஆகியோர் நடிக்கிறார்கள்
கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயகுகிறார் ஜே.எல்வின்பாசர். இவர் VZ.துரை,சுப்ரமணிய சிவா போன்றவர்களிடம் உதவியாளராக பணிபுரிந்தவர்
தயாரிப்பு E.சக்திசௌந்தர்யா,J.S.ஆதி சுப்ரமணியம்.
இந்த படம் வருகின்ற 17-08-2012 அன்று வெளிவரவிருக்கிறது
No comments:
Post a Comment