A Mass Single for the Pakka Mass
‘ Vasuvum Saravananum Onna Padichavanga’ (VSOP) directed by Rajesh M featuring Arya, Santhanam , Tamannah, Muktha Banu and Vidyulekha Raman is gearing up for the release. The single track ‘Luckamattikkichu’ was released today. Music director of the film D.Imman has composed the song as a treat to the audience with his ever peppy notes and catchy lyrics.
“It has been an undefined law that a boy should allege a girl when he is drunk with his friends. Lucka maattikkichu song is an unique song where the boy expresses his joy about a girl. We have introduced Dholak Gana Jagan, Senthildass and Palaniammal for this song. Lyricist Rokesh was very determined to have words that are catchy as well as understandable. We are happy that the song have done for what it was aimed for.”
“ ‘Lucka Maattikichchu’ was originally composed as a remix. Rajesh Sir wanted it to be much more slow paced and audible too. Thus The ‘Lucka Maattikichchu’ track was composed. This song will definitely be the favorite of all girls.” Says Music composer D.Imman.
டக்கரா ஒரு பாட்டு லக்கா மாட்டிகிச்சு – D இமான்
ஆர்யா , சந்தானம் தமன்னா, முக்தா பானு , வித்யுலேகா நடிப்பில் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’(VSOP). ஆர்யாவின் ' தி ஷோ பீப்பல்’ தயாரிக்கும் இத்திரைப்படத்தின் ‘லக்காமாட்டிகிச்சு’ என்ற ஒற்றை பாடல் இன்று வெளியிடப்பட்டது. இசையமைப்பாளர் D.இமானின் இசையில் இந்தப் பாடல் இளைஞர்களை கவர்ந்து இழுக்கும் வண்ணம் அமைந்துள்ளது.
“வழக்கமா ரெண்டு பசங்க குடிச்சா பொண்ணுங்கள திட்டி பாடுற பாட்டு கிடையாது. ஒரு பையன் தான் காதலியைப் பற்றி ரசிச்சு பாடுற ஒரு பாட்டு இது. டோலக் கானா ஜெகன், செந்தில் தாஸ் மற்றும் பழனியம்மாள் என புது பாடகர்களை அறிமுக படுத்தியுள்ளோம். எழுதும்போதே ஈசியா எல்லாருக்கும் புரியுற மாதிரி, பிடிக்குற மாதிரி ஒரு பாட்டா இருக்கணும்னு ரோகேஷ் எழுதினதுதான் ‘லக்காமாட்டிகிச்சு’. குறிப்பா Girlsக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும்.”
“ ராஜேஷ் சார் இந்த மெட்டும், வரிகளும் பொறுமையா எல்லாருக்கும் புரியுற மாதிரி இருக்கனும்னு கேட்டாரு அதுதான் இப்ப கேக்குற லக்காமாட்டிகிச்சு பாடல்” எனக் கூறினார் இசையமைப்பாளர் D இமான்.
No comments:
Post a Comment