தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தேர்தல் வரும்
05-07-2015 அன்று 157, N.S.கிருஷ்ணன் சாலை, வடபழனி, சென்னை-600
026 என்ற முகவரியில் உள்ள திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க அரங்கில் (கமலா திரையரங்கம் அருகில்) காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். தேர்ந்தெடுக்கப்படவேண்டிய புதிய நிர்வாகம் கீழ்க்கண்டவாறு அமையும்.
தலைவர் – 1, துணைத்தலைவர்கள்
– 2, பொதுச்செயலாளர் – 1, இணைச்செயலாளர்கள்
– 4, பொருளாளர் – 1, செயற்குழு உறுப்பினர்கள் – 12.
No comments:
Post a Comment