Thursday, 9 July 2015

Grahanam - Heroine Nandini



   
         


Grahanam, a perfect film to get launched says Nandini

PVP Cinema, a visionary production company is having a good line up of films that would stand out for their content.

'Grahanam 'meaning eclipse is all set to shadow the bigger films with the sheer weight of its content. The thriller film features Krishna, ‘Kayal’ Chandran, debutant heroine Nandini and Karunakaran in the lead. Produced by PVP Cinema in association with Shoban Babu and Karthik of Big print , 'Grahanam' is directed by debutant Elan, who is rated very high by the industry The efforts to bring in a heroine who would match the toughness and  intensity of the lead character was a major challenge for the crew until they spotted Nandini . 

Nandini  is thrilled about her debut film she has every reason as  it is produced by PVP Cinema and here the pretty girl shares a few points on her debut film.

“After winning the Miss Andhra Pradesh title in 2010, I continued to do ad films. I was into this project after an audition. I went on to attend intensified classes in acting, dialogue practices and rehearsals before the shoot. It was quite different from my earlier films ‘Maya’ in Telugu, ‘Kushikushiyagi’ in Kannada.” Says Nandini, a Computer Science graduate.
        “In Grahanam, I play a character called Swetha, a peppy girl with a lot of dreams to achieve. The girl will showcase different shades throughout the movie. Director Elan has given my character ample scope to perform almost on an equal footing with the two heroes Krishna and Chandran. I was amazed to see Director Elan at first, He is a thorough professional at this young age and he has absolute clarity in what he wants. He plans and executes very well thereby reducing the scope for any wastage. The entire team was great fun to work with” Adds Nandini.

 “ Krishna, is the booster for us in the stressful night shoot in fact the entire shoot was during the night so it helped a lot to have a co star who can lighten up the mood by making everyone laugh and reduce the stress levels. Chandran was also an interesting person to work with. Where ever I go, I get the feedback that I am lucky to be launched by a major corporate like PVP. I am indeed a lucky girl and it is reflected on the meaty role I play in ‘Grahanam’. Audience can watch-out for my character as it portrays modern woman in a different dimension. ‘Grahanam’ will enthrall you soon” signed off Nandini with an infectious smile that symbolizes her confidence.


அனைவருக்கும் பிடிக்கும் வகையில் கிரகணம்’ விரைவில் – ந்தினி 


பல பெரிய படங்களை தயாரித்து வரும் பி வி பி சினிமா நிறுவனம் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்ற கூற்றுக்கு இணங்க முற்றிலும் இளம் கூட்டணியில் உருவாகும்   'கிரகணம்திரைப்படத்தை தயாரித்து வருகிறது.  

கிருஷ்ணா, ‘கயல்’ சந்திரன் புதுமுக கதாநாயகி நந்தினிகருணாகரன் நடிப்பில் அறிமுக இயக்குனர் இளன்  இயக்கும் திரைப்படம் 'கிரகணம்'. தனது கதையம்சத்தால் அனைவரையும் கவர தயாராகி வருகிறது இந்த த்ரில்லர் திரைப்படம். பி வி பி சினிமா மற்றும்  ஷோபன் பாபு, கார்த்திக் ஆகியோரது பிக் பிரின்ட் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. கதாநாயகி கதாப்பாத்திரத்தின் மேன்மையையும் தன்மையையும் ஒரு சேர நடிப்பில் வெளிபடுத்தக் கூடிய ஒரு நடிகையை தேடும்போது தயாரிப்பாளர்களுக்கு கிடைத்தவர்தான் கதாநாயகி நந்தினி.

பி வி பி சினிமா மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் நிறுவனத்தின் மூலம் அறிமுகமாவதின் பூரிப்பில் இருக்கும் கதாநாயகி நந்தினி, ‘கிரகணம்’ படத்தில் தனது அனுபவத்தை பற்றிக் கூறுகிறார்.

"2010ஆம் ஆண்டு மிஸ் ஆந்திர பிரதேஷ்’ வென்ற பிறகு பல விளம்பர படங்களில் நடித்து வந்தேன். பின்னர்தெலுங்கில்மாயா’ மற்றும் கன்னடத்தில் குஷிகுஷியாகி’ ஆகிய படங்களில் நடித்துள்ளேன். ஆடிஷன் மூலம் கிரகணம் படத்தில் தேர்வானேன் தொடர்ந்து தீவிர நடிப்பு வகுப்புகள்வசன பயிற்சிமற்றும் ஒத்திகைகள் மேற்கொண்டோம். இந்த எனக்கு முற்றிலும் புதிதாய் அமைந்தது." என்றார் நந்தினி.

"கிரகணம் படத்தில் தன் கனவுகளுக்கான தேடலில் குறிப்பாய் இருக்கும் ஸ்வேதா என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறேன். பல்வேறு விதமான குணாதிசயங்களை வெளிபடுத்தக் கூடியது இந்த கதாப்பாத்திரம். இயக்குனர் இளன் படத்தில் இருக்கும் இரு கதாநாயகர்களுக்கு இணையாக ஸ்வேதா கதாப்பாத்திரத்தை வடித்திருக்கிறார். படப்பிடிப்பை மிகவும் தெளிவாக திட்டமிட்டு நடத்தக் கூடிய இயக்குனர். இளம் வயதில் பல படங்களை இயக்கிய பக்குவத்தை கொண்டுள்ளார் இயக்குனர் இளன்." 

நாயகன் கிருஷ்ணா இடைவிடாத இரவு படப்பிடிப்பில் கூட தன் பேச்சால்  மொத்த குழுவையும் கலகலப்பாய் வைத்துக் கொள்வார்.அதனாலோ என்னவோ அயர்வே இல்லாமல் எங்களால் பணிபுரிய முடிந்தது. எல்லோரையும் எப்போதும் மகிழ்ச்சியாக வைத்து இருக்க வேண்டும் என்பது அவர் கொள்கை போல. சந்திரன்  பெயருக்கேற்ற அமைதியானவர், பழகுவதற்கு இனிமையானவர். பெரிய கார்பரேட் நிறுவனமான பி வி பி சினிமா தயாரிக்கும் இப்படத்தில் இவ்வளவு பெரியக் கதாப்பாத்திரத்தில் அறிமுகமாவது எனது அதிர்ஷ்டம். கிரகணம்’ உங்களுக்கும் பிடிக்கும் விரைவில்.என விடைப் பெற்றார் ஒளிரும் நம்பிக்கையுடன் நந்தினி 

Cast
  •  Krishna
  • Chanadran
  • Karunakaran
  • Nandini

Crew
  • Director           – Elan
  • Music             – Sundara Moorthy
  • Cameraman        – Sree Saravanan
  • Editor             – Mani Kumaran
  • Production Designer  – IB Karthigeyan
  • Executive Producer    – Sasi Kumar
  • Line Producer       – Shoban Babu
  • Producer          – Param V Potluri

No comments:

Post a Comment