Monday, 6 July 2015

Pugazh



From Petta rap to Patta Gaana…. Pugazh is a mix of music
Jai-Surabhi starrer Pugazh’s Audio which  was released by Vetrimaran is topping the playlist. The film, directed by ManiMaran is produced by Sushant Prasad of Film Department and will be presented by Varun Manian's Radiance Media. The music combo of Vivek – Mervin has rendered best of their efforts once again after Vadacurry. The young duo excited in revealing their experiences with the film ‘Pugazh’.
 “We are very  much  happy to getting back the golden combo Hariharan sir and Chitra mam to sing the duet track ‘Ninaivil Viizhundavalo’. The legendary singer were so professional with us and treated us with much respect. On very contrary part we have introduced RJ Balaji and Tuppakeys as singers. The song is a motivational song crippled with one liners that went socially virally as rap. This song ‘Podu Podu’ was written by FM fame RJ Balalji .” exhilarates , Vivek Siva, one of the duo from Vivek – Mervin combo.   
 “ We are very much proud to have introduced  ‘Tumhiho’song fame Arijit singh in Tamil. We actually approached him from Vadacurry days for ‘Nenjukullae nee’. But he was hesitant then. When Pugazh happened we again approached Arjit Singh this time time with much stronger tune that he couldn’t. And Arijit sung the melody ‘Neeyae’ written by  Na.Muthukumar. Anirudh’s voice was needed for the song ‘Naanga Podiyan’ to sing along with Diwakar. He was very friendly and completed the whole song within 30 minutes.” Added Mervin Solomon.  

  “ ‘Pugazh’ album is a mix of contemporary, classical coloured songs performed by debutants, popular and legendary singers. We are very much happy to be a part of Pugazh. Director explains every situation as simple as it can be converted into a tune. The lyric writers were also so  co-operative and helpful.  Director Manimaran was very much easy to go on person. He encourages, motivates and gets  the work done. This script is full of realistic scene and backdrop, the background score will get unique attention. The script has lot of area where background score excels itself to keep the emotions running. Hope everyone enjoys the film Pugazh . ” Chorused the duo
இசைக்கு இன்னொரு இரட்டையர்கள் விவேக்-மெர்வின்  

ரேடியன்ஸ் மீடியா சார்பில் வருண் மணியன் வெளியிட ‘Film Department’ சுஷாந்த் பிரசாத் தயாரிப்பில் ஜெய்சுரபி நடித்திருக்குக்கும் ‘புகழ்’ படத்தின் இசை சமீபத்தில் வெளியானது. தனது உதவி இயக்குனாரான மணிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள புகழ் திரைப்படத்தின் இசையை வெளியிட்டார் இயக்குனர் வெற்றிமாறன்.


வடகறி’ படத்தில் அறிமுகமான விவேக்-மெர்வின் இரட்டையர்கள் ‘புகழ்’ திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளதைப் பற்றி கூறுகையில்

“ விழியில் வீழுந்தவளோ’ டூயட் பாட்டிற்கு ஹரிஹரன் சார் , சித்ரா மேடம் இருவரையும் மீண்டும் இணைந்து பாடியது மிகவும் இனிமையாய் இருந்தது. இருவரும் எங்களை புதியவர்கள் என்று கருதாமல் சக கலைஞர்கள் போல் நடந்துக் கொண்டது எங்களை  நெகிழ வைத்தது. மறுபுறம் சமூக வலைதளங்களில் பெரிதும் வளம் வந்த வசனங்களை வைத்து FM புகழ் RJ பாலாஜி எழுதியுள்ள பாடல் ‘ போடு போடு ‘ பாடலில் அவரையும், டுப்பாக்கீஸ் என்ற Rap பாடகரையும் அறிமுகப் படுத்தியுள்ளோம்.” எனக் கூறினார் இரட்டையர்களில் ஒருவரான விவேக் சிவா.

தும் ஹி ஹோ’ புகழ் அர்ஜித் சிங், நா. முத்துகுமார் எழுதிய ‘நீயே’ என்ற பாடலை பாடியுள்ளார். அவரை ‘வடகறி’ ‘நெஞ்சுக்குள்ள நீ’ பாடலுக்காகவே அணுகினோம் அப்பொழுது அவர் வேறு மொழியில் பாடுவதற்கு தயங்கினார். எனினும், அவரை தமிழில் பாட வைக்க வேண்டும் என்ற நோக்குடன் புகழ் படம் ஆரம்பித்தவுடன் ‘நீயே’ பாடலுடன் அணுகினோம். மறுக்க முடியாமல் பாடி தந்தார். அர்ஜித் சிங்கை நாங்களே அறிமுகப்படுத்துவது மிக்க பெருமையான விஷயம். மேலும், திவாக்கருடன் இணைந்து ‘நாங்க பொடியன்’ பாடலை அரை மணி நேரத்திலே முடித்துக் கொடுத்தார் அனிருத்.” எனக் கூறினார் மேர்வின் சாலமன்.
“மூத்த இசை கலைஞர்கள், வளர்ந்து வரும் பாடகர்கள் மட்டும் அறிமுக பாடகர்கள் என கற்றுகொடுத்ததும், கற்றுகொண்டதுமாய் இப்படத்திற்கு  இசையமைத்தது புது அனுபவமாய் இருந்தது. இயக்குனர் மணிமாறன் பழக எளிமையானவர்,  இசைக்கு பெரிதும் முக்கியதுவமிருக்கும் ஒரு கதையை எங்களை நம்பி அளித்துள்ளார். சில காட்சிகளின் உணர்வை தக்க வைக்க பின்ணணி இசை உந்துகோலாக இருக்கும் வகையில் அமைத்துள்ளோம்.” எனக் ஒற்றை குரலில் கூறினர் விவேக்- மெர்வின் இசை இரட்டையர்கள்.


.


No comments:

Post a Comment