
Ulkuthu

Director Caarthick Raju says "This place is situated between the Arabian Sea on one side and the Western Ghats on the other side. The rolling hills, the softly padded grass and the emerald blue sea is sure to thrill the audience as the subject revolves around the fishermen community, the presentation of "Ulkuthu" will be completely different. We assure the audience a chill feel and iam sure they will see the film through my visuals for which i chose Nagercoil" .
உள்குத்து
'திருடன் போலீஸ்' படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு கெனன்யா films நிறுவனமும் , இயக்குனர் கார்த்திக் ராஜுவும் இணைந்து வழங்கும் 'உள்குத்து' நேற்று படப்பிடிப்புடன் நாகர்கோவிலில் துவங்கியது. மீனவர்களின் வாழ்வியலை பற்றி விவரிக்கும் இந்தக் கதைக்கு நாகர்கோவில் தான் சிறந்த கதைக் களமாகும்.
'ஒருபக்கம் அரேபிய கடல் மறுபுறம் மேற்கு தொடர்ச்சி மலை தொடர் என்று நாகர்கோவில் ஒரு அழகிய நகரமாகும். அந்த நகரத்தின் கலாச்சாரமும், அந்த நகரத்து மக்களின் வாழ்வியலும் மிகவும் சுவராசியமானது.நான் பார்த்த என் கண்கள் கவர்ந்த அந்த நகரத்தின் அழகை ரசிகர்களோடு பகிர்ந்துக் கொள்ள ஆசை படுகிறேன்' என்று கூறுகிறார் இயக்குனர் கார்த்திக் ராஜு.
Cast
- Dinesh
- Nandita
- Bala Saravanan
- Sharat
- John Vijay
- Chaya Singh
- Dilip Subbarayan
- Chef Damodharan
- Sriman
Crew
- Producer - J.SelvaKumar
- Production company - Kenanya Films
- Director - Caarthick Raju
- DOP - PK Varma
- Music Director - Justin
- Editor - Praveen KL
- Art - Videsh
No comments:
Post a Comment