Tuesday, 18 August 2015

Prabhu Ganesan & Nagarjuna inaugurate two new Kalyan Jewellers showrooms


திரு.பிரபு கணேசன் :Waving at the crowd in that had gathered at Chrompet, Prabhu Ganesan said, “I am very proud of my association with Kalyan Jewellers family and I can vouch for the fact that they live by their motto ‘Trust is everything’. After the launch of their flagship store in T Nagar, Kalyan Jewellers has been able to spread its wings to Adyar and Chrompet only because you have accepted them with open arms.”  

திரு.நாகர்ஜுனா: At the Inauguration Nagarjuna said, “Namaskaram, Bagunnara Chennai? It is wonderful to be back here in my early home, especially for the launch of the third Kalyan Jewellers showroom. I am very proud of my long standing association with this brand, and happy to be inaugurating yet another showroom, with my dear friend Prabhu Ganesan. I wish Kalyan Jewellers the very best,”

பிரபு மற்றும் நாகர்ஜுனா பொற்க்கரங்களால் கல்யாண் ஜுவல்லர்ஸ் அடையார் , குரோம்பேட்டை கிளைகள் பிரம்மாண்ட திறப்பு விழா..

ஆகஸ்ட் 18, 2015: கல்யாண் ஜுவல்லர்ஸின் மேலும் இரு பிரம்மாண்ட சென்னை கிளைகள், அடையார் மற்றும் குரோம்பேட்டில் இன்று, கல்யாணின் நட்ச்சத்திர தூதுவர்கள் திரு.பிரபுகணேசன், நாகர்ஜுனா அவர்களால் திறக்கப்பட்டது.எண்ணற்ற சென்னை வாசிகள் பெரும்திடல் என பங்கேற்று சிறப்பிதனர்.

நட்ச்சித்திரங்கள் இருவரும் முதன்மையாக 10,000 சதுர அடிப்பரப்பை கொண்ட அடையார் ஷோரூமை தொடங்கி , பின் 20,000 சதுர அடிப்பரப்பை கொண்ட குரோம்பேட்டை ஷோருமை திறந்து வைத்தனர்..இரு இடங்களிலும் மக்கள் கடல் என திறண்டு .தென்னகத்தின் உயரிய அந்தஸ்த்தில் இருக்கும் இரு நட்ச்சத்திரங்களையும் , கரகொஷம் எழுப்பி உற்ச்சாகம் ஊட்டினர்.


ஏப்ரல் 2015 ல் கல்யாண் சென்னையில் தனது வரலாற்று பிரசித்தமான முத்திரையாக தனது பிரமாண்டமான கிளையை தொடங்கியது குறுகிய 5 மாதங்களுக்குள் , சென்னையின் மூன்று கிளைகளுக்கு மட்டும் ,கல்யாண் ரூ.350 கோடி முதலீடாக இட்டுள்ளது.. அத்துடன் கல்யாண் இந்தியா முழுவதும் 18 பிரமாண்டமான நகை விற்பனையகங்களையும் , 150 மினி டைமயண்ட் ஷோரும்களையும் கொண்டுள்ளது

தங்கள் பூர்வீகமான கேராளாவை தாண்டி, தமிழகமே தங்க வைர நகைகளுக்கான தேவைகள் அதிகம் இருப்பதாகவும், இதுவரையில்

தமிழகத்தில் மட்டும் ரூ.750 கோடி  முதலீடு செய்திருப்பதாகவும் , மேலும் சென்னை வேளச்சேரி மற்றும் அண்ணா நகரில் மேலும் இரண்டு புதிய கிளைகள் திறக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

About Kalyan Jewellers

Headquartered in Thrissur in the state of Kerala, Kalyan Jewellers is one of the largest jewellery manufacturer distributors in India. The company leverages its strong roots, of over a century, in the business of textile trading, distribution and wholesaling.

Starting with the first jewellery showroom in 1993, Kalyan Jewellers has enjoyed a long-standing presence in the market of over two decades. It has set industry benchmarks in quality, transparent pricing and innovation. Kalyan offers an array of traditional and contemporary jewellery designs in gold, diamonds and precious stones catering to the distinct needs of the customers.  

Today, Kalyan Jewellers has 85 showrooms across India and West Asia. Kalyan Jewellers continues to adhere to the founding principles of its forefathers of pursuing fair and ethical business practices.

No comments:

Post a Comment