Inji Idduppazhagi

Starring Arya, Anushka Shetty, Sonal Chauhan, Prakash Raj, Urvashi, Bharat and others, Inji Iduppazhagi is all set for a global release on OCTOBER 2nd, 2015, on the occasion of Gandhi Jayanthi.
Directed by Prakash Kovelamudi, Inji Iduppazhagi boasts of a top notch technical crew consisting of Kanika Dhillon Kovelamudi for Script, Maragathamani for music, Nirav Shah handling the camera, dialogues by RS Prasanna, Lyrics by Madhan Karky, editing by Pravin Pudi, Art by Anand Sai and costumes by Prashanti.
Sources from the production house have revealed that the music by Maragathamani is sure to be a chartbuster. With the exciting announcement of the movie release on the 2nd of OCTOBER, the countdown has well and truly begun for The BIGgest Entertainer Inji Iduppazhagi.
இஞ்சி இடுப்பழகி
பி வி பி நிறுவனத்தார் திரை உலகில் யாரும் எட்டி விடாத தூரத்தை பிரம்மாண்டத்தில் எட்டி விடுவார்கள். அதற்க்கு சமீபத்திய உதாரணம் 'இஞ்சி இடுப்பழகி'. இந்தப் படத்தின் First look போஸ்டர் இதற்க்கு மிக சிறந்த உதாரணமாகும் .இந்த படத்துக்காகவே எடைக் கூடிய 'பிரம்மாண்டமான' அனுஷ்கா, எவரையும் கவரும் விசால மனம் படைத்த ஆர்யா, இசை அமைப்பாளர் மரகத மணி , ஒளிபதிவாளர் நீரவ் ஷா, என நாட்டின் சிறந்த தொழில் நுட்ப கலைஞர்களின் பிரமாண்ட அணி வகுப்பு என்று படம் மிரட்டலாக வளர்ந்து வருகிறது.இந்த பிரம்மாண்டங்களுக்கு மணி மகுடம் சூட்டுவதைப் போல் இப்போது இந்த படத்தின் வெளியீடும் மிக பிரமாண்டமாக உலகெங்கும் 1500 திரை அரங்குகளில் வெளி ஆக உள்ளது.
அக்டோபர் 2ஆம் தேதி உலகெங்கும் வெளி வர உள்ள 'இஞ்சி இடுப்பழகி' படத்தில் ஆர்யா நாயகனாக நடிக்க அவருக்கு இணையாக 'இஞ்சி இடுப்பழகி' அனுஷ்கா ஷெட்டி, பிரகாஷ் ராஜ், சோனல் சௌஹன் , ஊர்வசி , பரத் உள்ளிட்ட பலர் உள்ளனர். இயக்குனர் பிரகாஷ் கொவில முடி,கனிகா தில்லான் கதை எழுத, ஆர் எஸ் பிரசன்னா வசனம் இயற்ற, மதன் கார்க்கி பாடல் வரிகளில், பிரவின் புடி படத் தொகுப்பில், ஆனந்த் சாய் கலை வண்ணத்தில்,பிரவின் புடி படத் தொகுப்பில்,பிரஷாந்தி ஆடை அமைப்பில் வளர்ந்து வருகிறது 'இஞ்சி இடுப்பழகி'.
No comments:
Post a Comment