











அகில இந்திய கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தின் சார்பில் மருத்துவ முகாம் இன்று 11.12.2012 சிந்தாரிபேட்டை, ஓட்டேரி, பெரம்பூர் ஆகிய இடங்களில் நடைபெற்றது. முகாம்களில் டாக்டர்கள் ரகுபதி,அழகப்பன்,சுனில், மற்றும் பலர் கலந்துகொண்டு பரிசோதனை செய்து மருந்து., மாத்திரைகளை வழங்கினர். தொடர்ந்து நாளை 12.12.15 ஜாபர்கன்பேட்டை, ராமாபுரம், சைதாப்பேட்டை பகுதிகளில் நடைபெறவுள்ளது. மேலும் 5லட்சத்திற்கு மேலான நிவாரணப் பொருட்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொறுப்பார் தங்கவேலு, ரமேஷ், கிருபாகரன்., எழுமலை, லதாபிரசாந்த், வேலு,சரவணன்,கணேஷ்,காமராஜ்,அரு ள், சத்யநாராயணன்,ஜீவா , மூர்த்தி,பிரபு,தம்புராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment