Vemal has always been considered as safe bet by distributors, exhibitors and theatre owners. With his movies gaining minimum guarantee status for all, scenarios looks positive for his upcoming release ‘Anjala’, directed by Thangam Saravanan. The film stars Nandita in female lead role and is produced by Dilip Subbarayan and will be released by Mahesh Govindaraj of Auraa Cinemas. The film holds lots of substantially awe-inspiring elements that include the musical score by Gopi Sunder, one of the most celebrated music directors of Indian industry. The maverick musician has delivered some of the best albums in Malayalam that includes Bangalore Days and recent blockbuster hit Ennu Ninte Moideen. The musical album of Anjala is getting ready for release on November 19 and the makers keep the fingers crossed and sure-footed of bestowing good album for the music lovers.
அஞ்சல படத்தின் இசை நவம்பர் 19ஆம் தேதி வெளியீடு.
நடிகர் விமல் உடைய படங்களுக்கு விநியோகஸ்தர்கள்,திரை அரங்குஉரிமையாளர்கள், மற்றும் ரசிகர்கள் இடையே என்றுமே ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கும்.சகல தரப்பினரையும்,திருப்தி செய்யும் படமாக அவரது படம் இருக்கும் என்றக்கணிப்பை அவர் என்றுமே பொய்க்க விட்டதில்லை. அந்த வகையில் தங்கம்சரவணன் இயக்கத்தில் உருவாகும் 'அஞ்சல' திரைப்படம் மிகுந்த எதிர்ப்பார்ப்பைஏற்படுத்தி இருக்கிறது.
பிரபல சண்டை இயக்குனர் திலிப் சுப்புராயன் தயாரிப்பில், நந்திதா விமலுக்குஜோடியாக நடிக்கும் 'அஞ்சல' படத்தின் விநியோக உரிமையை பெற்று இருப்பவர்Auraa சினிமா மகேஷ் கோவிந்தராஜ்.
ரசிகர்களை கவரும் வகையில் பல அம்சங்கள் படத்தில் இருந்தாலும் பிரபல இசைஅமைப்பாளர் கோபி சுந்தர் படத்தின் இசை அமைப்பாளர் என்பது பிரதானம்.Bangalore days, என்னு நிண்டே மொய்தீன் ஆகிய மலையாள படங்களின் இசை மூலம் எல்லோர்மனதையும் கொள்ளைக் கொண்ட இசை இவருடையது. அஞ்சல படத்தின்பாடல்கள் நிச்சயம் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப இருக்கும் , 19 ஆம் தேதி இசைவெளியீடு அதை தொடர்ந்து வெகு விரைவில் ரசிகர்களை சந்திக்க வருகிறார்'அஞ்சல' என்றுக் கூறினார் தயாரிப்பாளர் திலிப் சுப்புராயன்.
No comments:
Post a Comment