Monday, 30 November 2015

உறுமின் Prediction Game ஐ ஆர்யா வெளியிட்டார்





தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடும் உறுமீன் D.டில்லிபாபு தயாரிப்பில் உருவாகியுள்ளது. பாபி சிம்ஹா, ரேஷ்மிமேனன், கலையரசன் நடித்திருக்கும் உறுமின் prediction  game ஐ ஆர்யா வெளியிட்டார். உடன் உறுமின் படகுழுவினர்  ,இயக்குனர் சக்திவேல் பெருமாள்சாமி ., கதா நாயகன் பாபி சிம்ஹா, இசை அமைப்பாளர் அச்சு, நாயகி ரேஸ்மி மேனன்ஆகியோர் கலந்துக் கொண்டனர். இந்த கேமில் உங்கள் பிறந்த தேதியை கொடுத்தால் உங்களது பூர்வ ஜென்மத்தில்என்னவாக இருந்தீர்கள் அடுத்த ஜென்மத்தில் என்னவாக இருப்பீர்கள் என கணிக்கும்.
இதை தங்கள் இனையத்தளங்களில் வெளியிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment