போகிற போக்கில் அடித்தட்டு மனிதர்களின் மன வேதனையையும் குமுறல்களையும் மட்டும் அல்ல; மனித வாழ்வையும் மாபெரும் தத்துவங்களையும் சொல்லிவிடக் கூடிய தன்மை கானா பாடல்களுக்கு உண்டு. அந்த கானா பாடல்களின் ஒரு வகையான மரண கானாவில் கைதேர்ந்தவர் மரண கானா விஜி. 'டங்கமாரி ஊதாரி' பாடலை பாடிய இவர் முதன்முதலாக முகம் காட்டியுள்ள படம் 'பாண்டியோட கலாட்டா தாங்கல' . படத்தில் 'நீயும் பொம்மை நானும் பொம்மை' என்ற பாடலை எழுதி,பாடி, நடித்துள்ளார். மக்களின் பெரும் ஆர்வத்தை தூண்டிய வண்ணம் உள்ள இந்த திரைப்படம், மே 13 ஆம் தேதி வெளியாவது குறிப்பிடத்தக்கது.
Saturday, 7 May 2016
கானா உலகின் ஜாம்பவான்கள் கானா பாலாவும், மரண கானா விஜியும் 'பாண்டியோட கலாட்டா தாங்கல' படத்தில் இணைந்துள்ளனர்
Labels:
TAMIL
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment