Saturday 2 January 2016

Lawrence wrote and directed "pairava"




 லாரன்ஸ் எழுதி இயக்கும்  “ பைரவா “
காஞ்சனா – 2 மாபெரும் வெற்றிக்கு பிறகு ராகவா லாரன்ஸ் எழுதி இயக்கி நடிக்க இருந்த படங்கள் “ மொட்ட சிவா கெட்ட சிவா,  “ நாகா “
மொட்ட சிவா கெட்ட சிவா “ தலைப்பை சூப்பர் குட் பிலிம்ஸ்க்கு  கொடுத்துவிட்டதால்.
அவர் இயக்கி நடிக்கவிருக்கும் அடுத்த படத்திற்கு “ பைரவா “ என்று பெயர் சூட்டி இருக்கிறார்.
மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின்  frist look வருகிற பொங்களன்று  வெளியிட இருக்கிறார்கள்.
இத்துடன் பைரவா படத்தின்  புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment