Tuesday 29 December 2015

Kathakali" Movie New Stills






Large number of sponsors and partners associate with Aircel Chennai Open 2016 in historic edition



Chennai, 29th December 2015: A record 24 sponsors and partners have associated themselves with the much-awaited Aircel Chennai Open 2016, which will mark the 20th year of South Asia's only and India's premier ATP tournament in the tennis capital of India.


The bevy of sponsors and partners include new associations and existing partnerships led by Aircel, the title sponsor for the tournament, and supported by a consortium of sponsors in the Platinum, Gold and Silver category, headed by the Government of Tamil Nadu. While the existing Platinum sponsors including the Indian Bank, United India Insurance, and Murugappa Group continue to show strong support, the event has attracted top-notch brands in Hero Cycles as the Gold Sponsor, and the Shriram Group as the Silver Sponsor in new signings for the 20th year of the event in Chennai.

International brands such as FedEx and Emirates, who are ATP Partners, are utilizing their association with Aircel Chennai Open to leverage the value they derive from the tournament to further establish their brand with a unique audience here in India.

The new partnerships for 2016 include reputed brands such as Microsoft Lumia, Omnigel, Renault and Ola Cabs, apart from Hero Cycles and Shriram Group. These brands have been attracted by the novelty of the event, strong player line-up and exciting activations, including creating content for social and digital media which has become a pivotal aspect of the sponsorship mix.

Aircel Chennai Open also has brands such as Performax, The Hindu Group, Wilson, Hyatt Regency and Billroth Hospitals who continue to derive strong value from their ongoing partnerships.

One of the key aspects that make the event lucrative to sponsors is the strong marketing and promotional support, and the live coverage on Star Sports 4, Star Sports HD4, live streaming on Hotstar and starsports.com, all of which combined cater to the millennial generation. In addition, the print and radio promotions on the Hindu, Sportstar, Chennai Live and Radio City add immense value to each of the event’s sponsors and partners.

Mr. Ashu Jindal, COO, IMG Reliance, said: "We are extremely pleased and proud to announce the huge line-up of our valuable sponsors and partners for the Aircel Chennai Open 2016, which is a historic event as it marks the 20th year of the tournament in this city. We are overwhelmed with the response from the wide range of brands from multiple industry verticals that have been attracted to the tournament. We welcome these companies on board for this special occasion. The continuing participation of our sponsors, and the addition of new ones highlight the value that this long-running event delivers to its stakeholders. We look for to a grand edition of the Aircel Chennai Open in the New Year."
ACO 2016 will witness an exceptional line-up of top talent at the US$480,000 prize money tournament. Cutting off at 98, the impressive player field for the region's most exciting and hard-fought tennis tournament will see World No. 4 Stan Wawrinka vying for a hat-trick of titles, Chennai-debutant World No. 12 Kevin Anderson, World No. 19, ATP's Comeback Player of the Year 2015 Benoit Paire, World No. 25Roberto Bautista-Agut, along with Guillermo Garcia-Lopez, Gilles Muller, Vasek Pospisil, Borna Coric and Aljaz Bedene representing nine players from amongst the top 50 in the world.

Satna Titus in Pichaikkaran





Current sensational heroines who are ruling the industry are from the Gods own country Kerala .Satna Titus who marks her debut in Pichaikkaran is the latest to join this long list.

 "I am the first generation artiste from my family, hence i had to convince my parents to venture into the tinsel world.I  had done modelling but they were against me entering into the film industry. Since i was firm in my decision my parents understood that acting is my passion and now they are very supportive in all i do.

I'm a big movie buff and my preference is Tamil films.My favourite actors are Vijay sir  and Dhanush sir.Though i had faced camera earlier for plenty of modelling assignments i was very nervous facing the camera for the films. May be the volume of fame and name that is tagged to the films was making me nervous.I had to thank Vijay Antony sir and  director Sasi sir  for making me feel easy in the location.I'm really blessed to work with Director Sasi in my debut film. His 'Poo' is my most favorite team. His films give ample scope for the heroines to perform. Neelambari of Padayappa, Sakthi of Alaipayuthey,Kalpana of Ghajini are my ideal and idol roles.It is my dream to bag such roles in my life. 

 Vijay Antony sir  is very mild from the external point of view but very strong and focused on his love and passion for cinema. The intensity he brings into his role once the camera is on speaks volume about his commitment.May be this commitment is the driving force behind his continuous hits. With whatever i had seen of 'Pichaikkaran', he has got another hit in the pipe line. I am extremely delighted to be a part of this project.I thank Vijay Antony corporation for providing ,me an opportunity and for realizing my dreams to become a heroine in the Tamil film Industry. 

பிச்சைகாரனில்  அறிமுகமாகும் "Satna Titus"  

அன்றும் , இன்றும் , என்றும் தமிழ் திரை கதா நாயகிகள் கேரளாவில் இருந்துத் தான் அதிகம் வருகின்றனர். பழக்கமான முகமும்,எளிதாக புரிந்துக் கொள்ளும் தன்மையும் அவர்களை தமிழ் திரை உலகின் உச்சத்தில் உட்கார வைக்கிறது.அந்த வரிசையில் விஜய் ஆண்டனி நடிப்பில், 'பூ', டிஷும்'ஆகியப் படங்களை இயக்கிய சசி இயக்கத்தில் வெளி வர இருக்கும் 'பிச்சைகாரன்' படத்தில் கதாநாயகியாக வரும்  புதுமுகம் Satna Titus  இடம் பிடிக்கிறார்.

' இதுவரை என்னை தவிர சினிமாவில் என் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் நடித்ததில்லை. ஒரு சில விளம்பரங்களில் விளையாட்டாக நடித்து உள்ளேன். ஆனால் நான் சினிமாவுக்கு வரப் போகிறேன் என்றதும் என் குடும்பத்தில் பெரும் களேபரமே நடந்து விட்டது.நான் என் முடிவில் தீவிரமாக இருப்பதை பார்த்த என் பெற்றோர்கள் , போனால் போகட்டும்  என்றே நடிக்க விட்டார்கள். விளம்பரங்களுக்காக கேமரா முன்பு நான் நடித்து இருந்தாலும் , சினிமா படப்பிடிப்பில் கேமரா முன் நிற்க  முடியவில்லை. பயத்தில் கை கால் நடுங்க ஆரம்பித்து விட்டது.ஒரு நடிகையாக பிநாளில் வர உள்ள புகழும் , பெயரும் தான் இந்த அச்சத்தை தருகிறது என்று நினைக்கிறேன்.ஆயினும் படப்பிடிப்பில் பயம் இன்றி நடிக்க எனக்கு தைரியம் கொடுத்த இயக்குனர் சசி சாருக்கும்,விஜய் ஆண்டனி சாருக்கும் நன்றி. இயக்குனர் சசி சாரின் படத்தில் நடிப்பதற்கு நான் கொடுத்து வைத்து இருக்க வேண்டும்.அவரதுப் படங்களில் கதாநாயகிக்கு கொடுக்கப் படும் முக்கியத்துவம் அப்படி இருக்கும்.

 தமிழ் திரை உலகில் நாயகிகளுக்கு  முக்கியத்துவம் கொடுக்க பட்ட  பூ  மாரி,படையப்பா நீலாம்பரி,அலை பாயுதே சக்தி, கஜினி கல்பனா , என்று நீங்கா இடம் பெரும் கதாபாத்திரங்கள் கிடைக்க வேண்டும் என்பதே என் ஆசை.சசி சாரின் இயக்கத்தில் நடித்தால் அப்பேற்பட்ட பாத்திரங்கள் கிடைக்கும் என்பதில் எனக்கு  நம்பிக்கை உண்டு.

விஜய் ஆண்டனி சார் வெளித் தோற்றத்தில் மிகவும் மென்மையாக இருப்பவர். ஆனால்  படப்பிடிப்பு தளத்தில் அவரது வேகத்தில் ஒரு அசுர பலம் தெரியும்.சினிமா , சினிமா, என்றே எந்த நேரமும் அதே கவனத்தில் இருப்பார்.தொடர்ந்து மூன்றுப் படங்கள் ஹிட் கொடுத்து இருப்பதின் சூட்சுமம் இதுதான் என்று நினைக்கிறேன்.நான் பார்த்த வரையில் பிச்சைகாரன் படமும் அவரது வெற்றி பட்டியலில் நிச்சயம் சேரும்.எனக்கு வாய்பளித்த , என் கனவை நனவாக்கிய விஜய் ஆண்டனி Corporation நிறுவனத்தினருக்கு என் மனமார்ந்த நன்றி' என்றார்


Aranmanai 2" New Movie Stills






Actor Ganesh Prasad

Ganesh Prasad the tall and handsome actor hailing from Coimbatore is in the roll. G P as he is fondly called is a well known name in the trade circles of the film industry considering his position as executive producer in Studio 9. His passion for films has rewarded him now. He has got two films releasing this year end and for a relatively new comer this is an achievement.' I would say that 2016 is gonna be a remarkable year for me in my career as my projects Tharkappu and Karaiyoram will hit the screen are all set to release on the same date. I consider myself blessed to have two releases on a same day in the initial stages of my career. I have a role with a  negative shade in Tharkappu and the script is based on a true story, the director has edged my character well and i am sure that mine will be a  well noticed character.

Karaiyoram my first bilingual script has given positive note as i should say that i am the lucky person to get a bilingual at the early stages of my career. The significance of this film is having Simran madam playing a very important role.I was her great fan in her prime time and i am amazed by her stunt sequences in this film. I have got some interesting line ups down the pipe line with 'Arasiyala ithellam sagajamappa ' a political satire film and 'Nattrinai.. I am sure 2016 will witness my growth as an actor' conclude GP with a confident smile.


கோவையை சேர்ந்த ஒரு பிரபல வக்கீல் குடும்பத்தை சேர்ந்த கணேஷ் பிரசாத் , தமிழ் திரைப் பட உலகின்  வர்த்தக வட்டாரத்தில் அனைவருக்கும் அறிமுகமானவர்.ஜி பி என்று அழைக்கப் படும் இவர் ஸ்டூடியோ  9 நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. திரைப் படங்கள் மேல் அபரிதமான  மோகம் கொண்ட இவர்  நடித்த படங்கள் இரண்டு  ஒரே நாளில் வெளி வருவதில் மிக பெருமையுடன் இருக்கிறார்.

'2016 ஆம்  நல்ல ஆண்டாகத்தான் அமைய இருக்கிறது.குறிப்பாக  புத்தாண்டு தினத்தன்று நான் நடித்து  வெளி வர இருக்கும் தற்காப்பு மற்றும் கரை ஓரம் ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளி வருவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.தற்காப்பு படத்தில் எனக்கு வில்லன் வேடம் தான். மிக நேர்த்தியாக பின்னப் பட்ட பாத்திரம் என்று சொல்லலாம்.கரை ஓரம் இரு மொழி படமாகும்.என் கலைப பயணத்தில் இவ்வளவு விரைவாக நான் இரு மொழி படங்களில் நடிப்பேன் என்றோ,நான்   படங்களும் ஒரே நாளில் வெளி வரும் என்றோ நான் நினைத்தும் பார்த்ததில்லை கரை ஓரம் படத்தில் சிம்ரனுடன் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நான்  அவரது தீவிர ரசிகன். இந்தப் படத்தில் அவர் சண்டைக் காட்சிகளில் நடித்ததை பார்த்தவுடன் அவர் மேல் உள்ள என்னுடைய மரியாதை  கூடுகிறது. என்னுடைய அடுத்தப் படங்களான 'அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா' மற்றும் 'நற்றிணை' என் திரைப்  பயணத்தை  விஸ்தரிக்கும்' என்கிறார் உறுதியான குரலில். 


Actor Jayam Ravi

December 26th is marked as the 'Boxing day' all over the world and many an events take place on this day considering the historical importance of the day. Here in Tamil Nadu too , 'Boxing '  marks his presence in the commercial calendar of 2015, thanks to the monumental performance of Jayam Ravi  in and as 'Bhooloham' which is running to packed houses all over. Jayam Ravi with the symbol of success written over his name continues his streak of success in the year 2015  following his stupendous run with Romeo Juliet, Thani Oruvan and now 'Bhooloham'.

 'Hat tricks are not just magic. It is the reflection of hard work i had put in all these years. I stay focused irrespective of the fact i deliver a hit or not.My commitment has never withered down at all .I'm glad that 'Bhooloham' has hit the bull's eye in the commercial arena. Even as we were shooting we were confident on the success of the film in the B and C centers.What amazed me is the response in the A center too.
I'm thankful to Director Kalyan who had converted my hard work to ability.
Kudos to Jhananathan sir who had invested plenty of ammunition in the power packed character 'Bhooloham'.The claps he invokes in the climax scenes proves his commitment to the society in terms of social and economical factors. 
Camera man Sathish had worked with me earlier in 'Peranmai' too. The amount of effort he had put in the action sequences put him on par with the Holly wood technicians.Music Director Srikanth Deva has been a revelation in this film.His music score connects the audience to the back ground of this film.
 I extend my sincere thanks to the producer Aascar Ravichandran for providing me an opportunity to work in this mass commercial entertainer. I thank the media for their continuous support in all my endeavors.Last but not the least i express my gratitude to my fans who had stood with me through the turbulent times. .


24ஆம் தேதி  வெளி வந்து உலகெங்கும் பெரும் வெற்றியை குவிக்கும் பூலோகம் 2015 ஆம் ஆண்டின்  மாபெரும்  வெற்றிகளில் ஒன்றாகக் கருதப் படுகிறது.ஜெயம் ரவி ஒரு குத்து சண்டை வீரராக ,வட சென்னையின் பிரபலமான குத்து சண்டை பரம்பரையின்  வாரிசாக வந்து அசத்தி இருக்கிறார்.2015 ஆம் ஆண்டில்  ரோமியோ ஜூலியட், தனி ஒருவன்  ஆகிய படங்களின்  தொடர் வெற்றியை தொடர்ந்து  இப்போது பூலோகம் மூலம் இந்த வருடத்தை ஜெயத்துடன் நிறைவு செய்கிறார்.
' தொடர் வெற்றி என்பது அதிர்ஷ்டத்தால் மட்டும் வருவதல்ல.ஒருங்கிணைந்த உழைப்பும் திட்டமிடுதலும் ,பெரியவர்கள் ஆசியும்  இருந்தால் மட்டுமே  இது சாத்தியம்.வெற்றியோ தோல்வியோ அது என் கவனத்தை சிதறிடபதில்லை .என்  கடமையில் மட்டுமே கருத்தாக இருக்கிறேன்.இன்று பூலோகம் இவ்வளவு பெரிய வெற்றி அடைந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.படப்பிடிப்பின் போதே நாங்கள் இந்தப் படம் வெற்றி பெரும் என்றுக் கணித்தோம்.படம் இந்த அளவுக்கு வெற்றி  பெற்றதில்  எங்களுக்கு பெருமையே.ஒரு குத்து சண்டை வீரராகவே தெரிய வேண்டும் என்பதில் நான் தீவிரமாக இருந்தேன். கடினமான பயிற்சியும் மேற்கொண்டேன்.  அந்த  தீவிரத்தை திரையில் பிரதிபலிக்க வைத்த பெருமை இயக்குனர் கல்யாணுக்கு மட்டுமே சேரும்.
இந்தப் படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமானவர் ஜனா சார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகளில் நான்  பேசும் வசனங்களுக்கு கிடைக்கும்  கைதட்டல்கள் அவருக்கு பெருமை சேர்க்கும்.அவரது வசனங்கள் சமுதாயத்தின் மேல் உள்ள அவரது  அக்கறையையும் காட்டுகிறது.அவரது வசனங்கள் பூலோகம்  பாத்திர படைப்புக்கு மேலும் வலு சேர்க்கிறது.
ஒளிப்பதிவாளர் சதீஷ் என்னுடன் ஏற்கனவே பேராண்மை படத்தில் பணியாற்றியவர். பூலோகம் திரைப் படத்தில் அவரது அசாத்திய பணி  ஹாலி வூட்   நுட்பக் கலைஞர்களுக்கு  இணையானது என்றால் மிகை ஆகாது.
இசை அமைப்பாளர்  ஸ்ரீகாந்த் தேவா இந்தப் படத்தின் மிக பெரிய பலம் எனலாம். வட சென்னையின் வாழ்வியலை   இசை மூலம் சேர்த்த விதத்தில் இந்த வெற்றிக்கு அவரும் பெரிய காரணம் ஆவார். மாஸ் படங்கள் என்றால் ஸ்ரீகாந்த் தேவா என்றுக் கூறும் வகையில் அவர்  நிச்சயம்  ஜொலிப்பார்.
 இந்த நேரத்தில் ;பூலோகம்'  தயாரித்த தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிசந்திரன் சாருக்கும் நான் நன்றி சொல்ல கடமை பட்டு இருக்கிறேன்.ஒரு மாஸ் ஹீரோவாக என்னை திரைப்பட வர்த்தகத்தில் காட்டுவதில் 'பூலோகம்' படத்துக்கு பெரும் பங்கு இருக்கிறது. 
ஊடக  நண்பர்கள் எனக்கு அளித்த ஆதரவு சொல்லில் அடங்காது. அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
எல்லாவற்றுக்கும் மேலே, எனக்கு உறுதுணையாக  இருந்து  என்றும் ஆதரவு தரும்என் ரசிகர்களுக்கும் கோடான கோடி நன்றி என்று கூறினார் உற்சாக புன்னகையோடு ஜெயம் ரவி.

Actor Siva Kumar Pasanga 2 Review

நடிகர் சிவகுமார் பசங்க 2 படத்தை பற்றி - சினிமா விமர்சனம்

அனைத்து பள்ளிகளிலும்,கல்லூரிகளிலும் திரையிட வேண்டிய படம் 
நண்பர்களே இன்று பசங்க 2 படத்தை திரையரங்கில் சென்று பார்த்தேன்.உளவியல்,உடலியல்,பெற்றோர்கள் ,ஆசிரியர்கள் குழந்தைகளிடம்  நடந்து கொள்ள வேண்டிய விசயங்கள்,தாயாக வேண்டியவர் நடந்துகொள்ள வேண்டிய தகவல்கள்,கணவர் நடந்து கொள்ள வேண்டிய நடைமுறைகள்,இன்றைய காலகட்டத்தில் கணவரும்,மனைவியும் எவ்வாறு வாழக்கை வாழ்கிறார்கள் ,பள்ளிகளில் மாணவர்களுக்கு எவ்வாறு ஊக்கம் கொடுப்பது,கற்றலில் அதீத திறமை உடைய மாணவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்பது உட்பட சமுகத்தின் பல்வேறு தகவல்களை புட்டு,புட்டு வைக்கின்றனர்.

கற்றலில் அதீத திறமை உள்ள மாணவர்கள் எவ்வாறு எல்லாம் புரிந்து கொள்ள படாமல் பெற்றோரிடமும்,சமூகத்தினாலும்,ஆசிரியர்களாலும் வதைக்கபடுகின்றனர்,சக மாணவர்களால் எவ்வாறு மோசமாக நடத்த படுகிறார்கள் , பள்ளிகள் அவர்களை எவ்வாறு நடத்துகின்றன,எவ்வாறு சரியாக நடத்த வேண்டும் உட்பட மிக அருமையாக சொல்லி உள்ளனர்.
பள்ளி முதல்வர்கள் மார்க் ஒன்றை மட்டுமே மையமாக வைத்து எவ்வாறு எல்லாம் சொற்களால் மாணவர்களை கொச்சை படுத்துகின்றனர்,அவர்களது பெற்றோர்களை எவ்வாறு அசிங்கபடுத்துகிண்டறனர் , 70 கிலோ உள்ள தந்தை ,தாய் 15 கிலோ உள்ள ஒரு குழந்தையை அடிப்பது எவ்வளவு அராஜகமான செயல் என்று பெற்றோர் பிள்ளையை அடிக்கும் பகுதியை அழகாக எடுத்து கூறி அதன் வீரியத்தை தெளிவாக சொல்லி உள்ளனர்.

அனைத்து குழந்தைகளுக்கும் போட்டி போட ஆசை உள்ளதையும்,வெற்றி பெறும் பிள்ளையை மட்டுமே அனைத்து போட்டிகளுக்கும் அழைத்து சென்றால் மற்ற பிள்ளைகளுக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்பதை அழகாக எடுத்து சொல்லி உள்ளதுடன்,மேடையில் ஏறும் அனைவருமே வெற்றி பெற்றவர்கள்தான் என்பதும்,மேடை ஏறுவது மட்டும்தான் நமது வேலை , வெற்றி பெறுவது பற்றி கவலை இல்லை என்பது சூப்பர் .ஆனால் இன்றைய நிலையில் இப்படி பள்ளிகளை பார்ப்பது மிக அரிது.

கற்றலில் அதீத திறமை உள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் இன்றைய மருத்துவர்களால் எவ்வாறு ஏமாற்ற படுகிறார்கள்,அவர்கள் படும் வேதனை என்ன என்பதனை மிக தெளிவாக காட்டி உள்ளனர்.சமுகத்தில் இது போன்ற கற்றலில் அதீத திறமை உள்ள குழந்தைகள் அனைவரையும் பெருவாரியான ஆசிரிர்களும்,மற்றவர்களும் ஒதுக்கியே வைக்கின்றனர்.அவர்களுக்குள்ளும் பல்வேறு திறமைகள் உள்ளது,அதனை எவ்வாறு சரி செய்வது என்பது உட்பட பிரட்சினைகளை மட்டும் சொல்லாமல் அதற்கான தீர்வினையும் இப்படம் தெளிவாக விளக்கி உள்ளதால் இதனை அனைத்து விதமான பள்ளி ,கல்லூரிகளிலும் வெளிட்டால் கற்றலில் அதீத திறமை உள்ள குழந்தைகள் பாதுகாக்க படுவார்கள் என்பது உண்மை.

குழந்தை பிறக்க இருக்கும் கர்ப்பிணி பெண் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்,அவரது கணவர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்,3 மாதம் முதல் குழந்தை எவ்வாறெல்லாம் தாயின் வயிற்றில் கேட்டு வளர்கிறது,படத்தின் ஆரம்பத்தில் எப்படி குழந்தை பெற்றோர் cnn தொலைக்காட்சி பார்த்து கொண்டே இருப்பதால் எவ்வளவு தவறான விசயங்கள் பிள்ளைகளுக்கு வயிற்றில் இருக்கும்போதே போய் சேர்கிறது,ஜாதகம் பார்த்து குழந்தையை மருத்துவர் உதவியுடன் அறுத்து எடுப்பது எவ்வளவு தவறான நடைமுறை சமுகத்தில் பரவி  உள்ளது , பெரிய பதவியில் உள்ள ஒருவர் எவ்வாறு தன்னை அறியாமல் தனக்கு பிடித்தமான பொருளை திருடுகிறார் என்பது உட்படவும்,வீட்டில் குழந்தைகள் பெற்றோர் பேசுவதை கேட்டு எப்படி எல்லாம் வார்த்தைகள் பேசுகிறார்கள்,கணவர் போன் பேசிக்கொண்டே இருக்கும்போது குழந்தைகள் எவ்வாறு எல்லாம் பாதிக்க படுகிறார்கள்,குழந்தைகளை பார்த்து கொள்வதில் தாய் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கிறார் என்பதும்,அவரது கணவற்கும் அதில் பொறுப்பு இருக்கிறது என்பதையும்,படத்தின் நிறைவாக எழுத்து ஓடும்போது யாரெல்லாம் கற்றலில் அதீத திறமை உடையவர்களாக இருந்து ஜெயித்து உள்ளனர் என்பது உட்பட அனைத்து விசயங்களும் சூப்பர் .
பெற்றோர் அவர்கள் என்னவாக நினைத்து இருந்தனரோ அதனை தங்கள் குழந்தைகளிடம் திணிப்பதை தவறு என்பதை அழகாக எடுத்து சொல்வதுடன்,மதிப்பெண் மட்டுமே அவர்களது வாழ்க்கை இல்லை அவர்களது திறமை என்ன கண்டு அவர்கள் வாழ்க்கையில் ஜெய்க்க வைக்க வேண்டும் என்பதை நன்றாக எடுத்து கூறி உள்ளனர்.
படத்தின் ஆரம்பத்தில் முழு ஓட்டத்தையும் நிறைவு செய்யும் மாணவருக்கு சிறப்பு பரிசு வழங்கப்படுவதையும் ,அதன் அவர் வாழ்கையில் எவ்வாறு நல்ல சமூக அக்கறை உள்ளவராக மாறுகிறார் என்பதையும் மிக சிறப்பாக கூறி உள்ளனர்.
கற்றலில் அதீத திறமை உள்ள மாணவர்களை இந்த சமுதாயமும்,ஆசிரியர்களும்,பெற்றோர்களும் புரிந்து கொள்ள கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள சிறப்பான படம் இது.அனைவரும் காணவேண்டிய படம் இது.

Maalai Nerathu Mayakkam Press Meet Stills









Images of Tamannah Birthday on Thozha Set