Saturday, 30 April 2016

Kabali Tamil Movie | Official Teaser | Rajinikanth | Radhika Apte | Pa Ranjith

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் நடிப்பில் உருவாகவுள்ள சபாஷ் நாயுடு படத்தின் துவக்க விழா இன்று நடிகர் சங்க வளாகத்தில் வைத்து நடைபெற்றது


உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் நடிப்பில் உருவாகவுள்ள சபாஷ் நாயுடு படத்தின் துவக்க விழா இன்று நடிகர் சங்க வளாகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முதலாவதாக பேசிய நாசர் இந்த நடிகர் சங்க வளாகத்தில் திரு.கமல்ஹாசன் அவர்கள் மங்களகரமான ஒரு விழாவை துவக்கிவைத்துள்ளார். அவரது திரைப்பட துவக்கவிழாவை இங்கே நடத்தியுள்ளார். இதை தொடர்ந்து இங்கே பல விழாக்கள் நடைபெறும் என எதிர்பார்க்கலாம். இவ்விழாவை நடத்த வாடகையாக ருபாய் 2.5 - லட்சத்தையும் செலுத்தியுள்ளார்.

அடுத்ததாக பேசிய உலகநாயகன் கமல்ஹாசன் , நடிகர் சங்க வளாகத்தில் விழாவை நடத்துவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படத்திற்கான விளம்பரங்களில் “ மீண்டும் வருவது யாரென்று தெரிகிறதா ?? “ என்ற வாசகம் இருக்கும். அதை படத்தின் தலைப்பு என்று பலரும் யூகித்து இருக்கலாம். அதுவல்ல படத்தின் தலைப்பு , அந்த வாசகம் “ மீண்டும் இங்கே நடிகர் சங்க நிர்வாகத்தில் பொறுப்பேற்று இருப்பது யாரென்று தெரிகிறதா ?? என்பதை குறிக்கும். நடிகர் சங்க கட்டிடத்தை மீண்டும் எழுப்ப புதிதாக பொறுப்பேற்று இருக்கும் நிர்வாகம் மிகுந்த முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. நிர்வாகிகள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். அவர்கள் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் ஒரு விஷயம் இங்கே காத்துகொண்டு இருக்கிறது என்று கூறியவர் நடிகர் சங்க தலைவர் நாசர் , பொது செயலாளர் விஷால் , பொருளாளர் கார்த்தி , துணை தலைவர் பொன்வண்ணன் உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகளை மேடைக்கு அழைத்தார்.

  மேடையில் நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு லைகா குழுமதத்தின் தலைவர் திரு. அல்லிராஜா சுபாஷ்கரன் 1-கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

இந்த விழாவை இங்கு நடத்தி நடிகர்சங்கத்திற்கு பெருமை சேர்த்த உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு நடிகர் சங்கம் ­­­­­சார்பாக எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
நடிகர் சங்க கட்டிட நிதிக்காக ருபாய் 1 கோடிக்கான காசோலையை வழங்கிய லைகா குழும தலைவர் திரு. அல்லிராஜா சுபாஷ்கரன் அவர்களுக்கும் நடிகர் சங்கம் ­­­­­சார்பாக எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். 

இந்த சமூகத்தில் ஏற்படும் அநீதிக்கு எதிராக பொங்குவதும் நேர்மைதான் இணைய தலைமுறை பட விழாவில் திரு.சகாயம் ஐ.ஏ.எஸ் பேச்சு.


இளந்திருமாறன் தயாரிப்பில்சு.சி.ஈஸ்வர் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் படம் இணையதலைமுறைகல்லுாரி தேர்தல் சம்பந்தப்பட்ட கருவை அடிப்படையாகக்கொண்ட இந்த படத்தில் புதுமுகங்கள் அஸ்வின் குமார் மனிஷாஜித்  நடிக்கிறார்கள். இந்த படத்தின் பாடல் வெளியிட்டுவிழா சென்னையில் நேற்று நடந்தது. சகாயம் ஐஏஎஸ்இயக்குனர் தங்கர்பச்சான், ஆர்.கே.செல்வமணி, சமுத்திரகனி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
 பாடல் வெளியீட்டுவிழாவில் சகாயம் பேசியது.
‘‘இணையதலைமுறை படத்தை தயாரித்தவர் இளந்திருமாறன்.  இளைஞர்கள் இந்தபடத்தை தமிழ் சமூகத்திடம் எடுத்துசெல்ல வேண்டும். 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கணினிதுறையில் பணியாற்றும் இளைஞர்கள் குதித்தார்கள்நாம் நம்பியிருக்கும் தலைவர்கள் தேசத்துக்குநம் மேம்பாட்டுக்கு உழைப்பார்கள் என்று நம்பி ஆதரவுதருகிறோம். ஆனால்அவர்கள் தங்களை வளப்படுத்தவே கவனம் செலுத்துகிறார்களே என்று ஊழலுக்கு எதிராக கோபம் கொண்ட இளைஞர்கள் அவர்கள். அந்தவகையில் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் ஊழலுக்கு எதிராக போட்டியிட்டவர் இளந்திருமாறன். நாம் பிறந்த இந்த சமூகத்துக்கு பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற அக்கறையில் பணியாற்றினார். அப்போது நான் அந்த பகுதியில் குடியிருந்தேன். கலால்துறையில் பணியாற்றினேன். இளந்திருமாறனை பார்த்தது கூட இல்லை. ஆனாலும்ஊழலுக்கு எதிராக களம் இறங்கியவர் என்ற காரணத்தினால் நானும்என் மனைவியும் அவருக்கு ஓட்டு போட்டோம். அவர் வெற்றிபெறுவாராடெபாசிட் வாங்குவாரா என்று நினைக்கவில்லை. ஊழலுக்கு எதிராக நிற்பதால் ஓட்டு போட்டேன். 2011ல்தான் இவரை சந்தித்தேன். 2009ல் ஈழத்தில் நடந்த படுகொலைக்கு பின் நான் மனதளவில் நொந்துபோய் இருந்தேன். தொன்மைவரலாறு வாய்ந்த தமிழ்சமூகம் ஈழத்தில் 2 லட்சத்தை இழந்து இருந்தது. 21நுாற்றாண்டில் எந்த சமூகமுமும் சந்திக்காத இழப்பை சந்தித்த. அந்தசமயத்தில் தமிழகத்தில் ஆசிரியர்கள்,பேராசிரியர்கள்பேச்சாளர்கள்,விஞ்ஞானிகள்படைப்பாளிகள் இருந்தார்கள். ஆனால்நல்ல தலைவர்கள் இல்லையே என்று வருத்தப்பட்டேன்.  பல ஆயிரம் பெண்கள்அப்பாவி குழந்தைகள் பலநாடுகளில் தடை செய்யப்பட்ட கொத்து குண்டுகளால் கொல்லப்பட்டார்கள். தமிழ் பேசியதால் கருகினார்கள். கேட்க நாதி இல்லை. அப்போது கொதித்து போனேன். அது வெறி அல்லநெறி. நேர்மை என்பது கடன் வாங்காதது மட்டுமல்லலஞ்சத்துக்கு எதிரானது மட்டும் நேர்மை அல்ல. இந்த சமூகத்தில் ஏற்படும் அநீதிக்கு எதிராக பொங்குவதும் நேர்மைதான். பின்னர் ஒரு கட்டத்தில் பேசிய இளந்திருமாறன் உங்கள் வங்கி கணக்கில்பணம் இல்லை என்று தெரியும். நீங்கள் அரசியலுக்கு வருவதாக இருந்தால் உங்கள் பணியை விட நேரிடும். 8ஆண்டுகள் சம்பளம் கிடைக்காது. அந்த ஆண்டுக்கான உங்கள் சம்பளத்தை எத்தனை லட்சமாக இருந்தாலும் நான் தருகிறேன். அரசியலுக்கு வர வேண்டும் என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. சமூக மாற்றங்களை உருவாக்குவோம். அரசியல் என்பது சமூகத்தின் அம்சம். அதன் வெளிப்பாடு. ஒரு நாட்டிலே வேளாண்மைகல்வி மாதிரி அரசியலும் ஒன்று. சமூகத்தை துாய்மைப்படுத்தினால் அரசியலும் துாய்மை ஆகிவிடும் என்றேன். இளந்திருமாறன் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார். மாணவர்கள் என்றாலே ஒருவிதமானவர்கள் என்று நினைக்கலாம். அவர்கள் குறும்பு மிக்கவர்கள். அவர்களிடம் அளப்பறிய சக்தி இருக்கிறது. அவர்கள் கல்லுாரி தேர்தலை பற்றி  அங்கே நடக்கிற தில்லுமுல்லு பற்றி இந்தபடம் பேசுகிறது. மாணவர் தேர்தல் தில்லுமுல்லு மட்டுமல்லமாநிலத்தில் நடக்கும் தேர்தல் தில்லுமுல்லுகளை தடுக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. கல்வி வணிக மயம்கல்விமுறைகுழந்தைகள் மீது பெற்றோர்களின் ஆசை திணப்பு பற்றிய அப்பா என்ற படத்தை இயக்குனர் சமுத்திரகனி எடுத்திருக்கிறார். இந்த படங்கள் வெற்றி அடைய வேண்டும்
இவ்வாறு சகாயம் பேசினார். இயக்குனர் சு.சி.ஈஸ்வர் வரவேற்றார். தயாரிப்பாளர் நன்றி கூறினார்


Thala Antham Posters

Team MRF-SKODA poised for 1-2 finish

 Gaurav Gill forsake a 41-second lead to finish second behind his MRF-SKODA team-mate Fabian Kreim at the end of the first day of International Rally of Whangarei, the first round of the FIA Asia Pacific Rally Championship, here on Saturday, after picking up a puncture in the day’s last Special Stage.

The difference between Delhi-based Gill (co-driver Glenn Macneall) and German Kreim, both driving the Race Torque-prepared Skoda Fabia R5, is just 4.6 seconds, but with six more Special Stages to be run on Sunday, the Indian remains firm favourite for the title that he last won in 2014.

Gill, the 2013 APRC champion, won the first five of the eight Special Stages before a combination of tyre wear and a puncture saw him lose time to eventually trail Kreim who was understandably cautious considering that he had never before driven on gravel surface.

In third place and some 13 seconds behind Gill was local star Mike Young of CUSCO Racing who had a lot of ground to cover after conceding penalty on Friday night when he withdrew from the Super Special Stage following an electrical problem.

In fact, Young’s misfortune on Friday saw Gill losing time as the Indian was stopped with the New Zealander’s stalled car beside the track before being asked to proceed. The consequent investigation by the Stewards resulting in Gill’s timing being altered to 51 seconds (from 56.4) that moved him from second to first with a lead of 3.8 seconds over Kreim.

On Saturday, being first to be flagged off, Gill, winner of the event in 2014, had the unenviable task of ‘sweeping’ roads that were on the rougher side and extremely dusty due to lack of rains. The conditions did affect the tyres which eventually led to Gill picking up a puncture.

“It was a good day which I spent learning the package of new car, engine and chassis. I did not push as hard as I would have liked to except in a couple of the Stages. Going into the day’s final Stage, I think we led by some 41 seconds, but we suffered a puncture which cost us about 50 seconds.
“The car made the tyre work really hard and we had to make some changes in the set-up and it made some difference. Anyway, it is good to live to fight another day,” said Gill who is driving the Skoda Fabia R5 for the first time.

Kreim (co-driver Frank Christian) was pleased with his performance and said his aim on Sunday is to bring the car back to the finish line in one piece.

“It was good for us today, though I was a bit careful since for the first time in my life I was doing gravel Stages. I got into a good rhythm, but did not really push very hard. Yes, we too had some problems, but otherwise, the car was fine. 

"Tomorrow, it is important that I do not make any mistakes and finish the rally,” said the 23-year old Kreim, runner-up in the German Championship, and who will be starting first on Sunday.

Race Torque’s Lane Heenan said: “I am happy at the way our two cars performed today. We had to make some set-up changes with both cars were fitted with medium compound tyres. 

"For Gill’s car we tried various combinations before using one new tyre in the front and another in the back, just like they do in the World championship, and it worked. We had never tried that before, but I am happy that it went well.”

APRC Classification (Provisional, after Leg-1):

1. Fabian Kreim / Frank Christian (Team MRF-SKODA, Skoda Fabia R5) (01hr, 45mins, 09.6secs); 2. Gaurav Gill / Glenn Macneall (Team MRF-SKODA, Skoda Fabia R5) (01:45:14.2); 3. Mike Young / Malcolm Read (CUSCO Racing, Subaru Impreza WRX STi) (01:58:51.4).Sundeep Kishan's Okka Ammayi Thappa audio on May 8th


Sundeep Kishan is playing the lead role in the movie 'Okka Ammayi Thappa'. Nithya Menen, who is known for choosing films with strong content, is playing the female lead. The film's audio album will be released on May 8th at a special event that will be held in Shilpa Kala Vedika in Hyderabad. The event will be attended by many guests and celebrities. Mickey J Meyer has composed the audio album for this movie.
 Rajasimha Tadinada is making his debut as a director with this project. He has worked as a writer for many successful films in the past. Well known Hindi actor Ravi Kishen is going to be seen as the villain. "This is a commercial entertainer with a unique plot. Sundeep Kishan and Nithya Menen have given great performances and Chota K Naidu's cinematography is a big asset", said director Rajasimha Tadinada. The film will have its theatrical release in the month of May. 
Sundeep Kishan, Nithya Menen, Revathi, Ravi Kishen, Ali,Ajay, Thanikella Bharani, Brahmaji, Rahul Dev, Saptagiri, Thagubothu Ramesh, Nalini and other senior actors will be seen in this film.

Cinematography: Chota K Naidu , 
Art : Chinna, Music: Mickey J Meyer , 
Editing : Goutham Raju , 
Lyrics : Sri Mani, Shashi Jyothsna and Dr. Meegada Ramalinga Sharma,  
Executive Producer : Alla Rambabu,
Co - Producers : Madhavi Vasipalli, Bogadhi Achyuth Reddy
Producer: Bogadhi Anji Reddy , 
Story - Screenplay -Direction : Rajasimha Tadinada


Friday, 29 April 2016

SABASH NAIDU

Thani Oruvan Remake! Ram Charan and Rakul Preet heads to Kashmir


Ram Charan will be featuring in the remake of the Tamil superhit film Thani Oruvan, and the shooting will commence next month in Kashmir.
Director Surendar Reddy and his team will be shooting there for about two weeks and important sequences and a song featuring Ram Charan and Rakul Preet singh will be shot there. Rakul is romancing Ram Charan for the second time after the recent film Bruce Lee - The Fighter.
Bankrolled  by Geetha Arts, the Telugu version of Thani Oruvan is yet to be titled.

Finally, Chengalpattu Theaters to release Theri


Vijay's Theri has not released in more than 60 theaters in Chengalpattu region, due to the disputes in revenue sharing. The producers council has later announced that they wont be releasing any films in those theaters in the future.
After several twists and turns, the issue has now been sorted out and the films will be releasing in Chengalpattu region, only based on percentage sharing basis.
Several big films like Suriya's 24, Kabali are lined up to release in may, and the settlement of the issues has given a big relief for the film makers in Kollywood.

Supreme Full Songs Jukebox II Sai Dharam Tej, Raashi Khanna, Sai Kartheek

Rally of Whangarei Day One

DAY 1 OF INTERNATIONAL RALLY OF WHANGAREI

Team MRF-SKODA take lead on Day One

Whangarei (New Zealand), April 29: Expectedly, Team MRF-SKODA topped the time charts with debutant Fabian Kreim of Germany nosing ahead of Gaurav Gill by 1.2 seconds pending investigation at the end of the Super Special Stage as the International Rally of Whangarei, which is also the first round of the 2016 FIA Asia Pacific Rally Championship, commenced here on Friday.

Kreim, the 23-year old making his APRC debut, was quicker than Gill by 2.4 seconds in the first of the two runs of the 1.45 Kms long Super Special Stage, but the Indian star made up with a blistering drive in the second outing that saw him reduce the leeway to 1.2.

However, there could yet be a twist to the results of the Super Special Stage. Gill, during the first run, came across the stalled car of Mike Young and was told to stop before asked to proceed. 

The incident cost the 34-year old Delhi-based Gill precious seconds, and the matter is under investigation, and a favourable decision could see the Indian climb to the top.

Pending a final decision, the difference between the two MRF-SKODA team-mates, both in the Race Torque-prepared Skoda Fabia R5, is negligible with eight Special Stages to be run on Saturday before the event concludes on Sunday after completing another six Stages.

Kreim, partnered by compatriot Frank Christian, clocked 54.3 seconds in the first run of the Super Special Stage that followed the Ceremonial Flag-off, while Gill, with Australian Glenn Macneall in the co-driver’s seat, was 2.4 seconds slower.

However, Gill, who was quickest during the morning’s shakedown held at the same venue with a time of 48.8 seconds, went faster in the next run clocking 49.9 as against Kreim’s 51.1. The 23-year old Kreim thus provisionally topped with a cumulative timing of one minute, 45.4 seconds while Gill had 1:46.6, with Australia’s Scott Pedder in a Subaru Impreza WRX STi third in 1:51.4.

Incidentally, in the second run, Gill went faster than local star Hayden Paddon who last week had won the World Rally Championship round in Argentina, and is driving a tubro-charged (without restrictor) Hyundai i20 which enjoys a 100bhp advantage over Gill’s Skoda Fabia R5.

“During the first run, we were stopped as Mike Young who had started before us, was stranded on a right-hander. As soon as we stopped, we were asked to proceed. That cost us time. The matter is under investigation,” said Gill, the APRC champion in 2013.

As for the Special Stages, Gill, winner here in 2014, said: “We will be the first car out and so, will be sweeping the Stages. There have been no rains which would have helped the top layer of the route to pack up firmly. Right now, it is very dry and dusty, but it is the same for all competitors. This is the first round of the Championship and we are aiming for a good result.”

The results (Provisional – Super Special Stage): 1. Fabian Kreim / Frank Christian (Team MRF-SKODA, Skoda Fabia R5) (01minute, 45.4secs); 2. Gaurav Gill / Glenn Macneall (Team MRF-SKODA, Skoda Fabia R5) (01:46.6); 3. Scott Pedder / Dale Moscatt (Team Pedders Suspension, Subaru Impreza WRX STi) (01:51.4).SABASH NAIDU POOJAI STILLSகன்னட சினிமாவை கலக்க தயாராக உள்ளது அருண் விஜயின் 'சக்ரவ்யுஹா'

கௌதம் மேனன் இயக்கத்தில் ,அஜித்  குமார் கதாநாயகனாக  நடித்த  'என்னை அறிந்தால்' படத்தில் வில்லனாக நடித்து, அஜித் ரசிகர்களை மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு மக்களின் கரகோஷத்தையும் பெற்ற அருண் விஜய் தற்போது கன்னட சினிமாவில் 'சக்ரவ்யுஹா'  திரைப்படம் மூலம் அடியெடுத்து வைத்துள்ளார். ஏற்கனவே  இவர் அறிவழகன் இயக்கும்  பெயர் சூட்டப்படாத படத்தின் 36 மணி நேர தொடர் சண்டை காட்சியில் நடித்தது பரவலாகப் பாராட்டப்படுகிறது. இவர் தற்போது  முதன்முறையாக  கன்னடத்தில் தமிழில் வெளி வந்து வெற்றிகரமாக ஓடிய 'இவன்  வேற மாதிரி'  படத்தின் கன்னடப் பதிப்பில், 'எங்கேயும் எப்போதும்' சரவணன் இயக்கத்தில்  புனித்  ராஜ்குமார் கதாநாயகனாக  நடித்துள்ள 'சக்ரவ்யுஹா' என்றப படத்தில் வில்லனாக அறிமுகமாகிறார்.

   சக்ரவ்யுஹா தனித்துவமான சண்டை காட்சிகள் நிறைந்தவையாக இருக்கும் என்பதை உறுதியாக சொல்லலாம். படத்தை   சண்டைக் காட்சிகளையும் , நடிப்பையும் புகழ்ந்து பாராட்டுகிறார்கள். ஒவ்வொரு படத்திலும் அருண் விஜய் தன்னையே அர்ப்பணித்து கொள்கிறார் என்பதற்கு இதுவே உதாரணம். "கன்னட சினிமா மீது எனக்கொரு தனிப்பட்ட ஈர்ப்பு உண்டு. எனக்கு சில வாய்புகள் நடிக்க வந்திருந்தாலும், சரியான கதாப்பாத்திரத்திற்காக நான் காத்து கொண்டிருந்தேன். அதன் பலனாக எனக்கு கிடைத்த திரைப்படம் தான் 'சக்ரவ்யுஹா'." என்கிறார் அருண் விஜய்.

 "இயக்குனர் சரவணன் படத்தில் நடிப்பது, ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிப்பதற்கு சமம். அந்த அளவிற்கு அவரின் கதையும், வேடங்களும் வலிமை வாய்ந்ததாக இருக்கும். அதே போல் புனீத் சாருடன் இணைந்து நடிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். நாங்கள் இருவருமே சினிமா பின்னணியில் இருந்து உதயமாகி உள்ளதால் எங்கள் இருவரிடையே  நல்ல நட்பும், மரியாதையும் உண்டு. பொதுவாக சண்டை காட்சிகளை அவ்வளவு எளிதில் பதிவு செய்ய முடியாது. ஆனால் எங்களுக்குள் இருந்த புரிதலும், ஒருங்கிணைப்பும் படத்தின் காட்சிகளை தத்ரூபமாக உருவாக்க உதவியது. ஹீரோ - வில்லன், இருவரின் கதாப்பாத்திரங்களும் சமமாக அமைந்திருப்பது படத்தின் மிக பெரிய பிளஸ்! அது மட்டுமில்லாது, கன்னட சினிமா தங்களின் தரமான படைப்புகளால் சக மொழி திரைப்படங்களோடு போட்டியிட்டு கொண்டிருக்கும் காலமிது. இதற்கு சான்றாக விரைவில் வெளியாகும்  'சக்ரவ்யுஹா' திரைப்படம் அமையும்" என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் அருண் விஜய்.

Actor Arun Vijay is all set to rock Sandalwood through 'Chakravyuha'


Actor Arun Vijay, who won a lot of acclaim for his antagonist role in the Ajith-starrer Tamil film Yennai Arindhal,has been in top of the news charts. If the recent news of his tireless shooting for continuous 36 hours for his home company In Cinema  entertainment  directed by Arivazhagan  has a  point to prove on his endurance towards the work , the latest news of good will talk from the Kannada film industry thanks to his debut film in Kannada 'Chakravyuha'  takes him one step further in terms of being an accepted actor in all regional languages. The brawny actor loves to perform stunts in all his movies and hence it comes as no surprise, that the film he had chosen for his Kannada debut, Chakravyuha, is an action-packed one.

 "I've been following the Sandalwood industry for a long time, but I was waiting for the right role and production team to make my debut here. I did get offers before from other regions, but this was a role in which I could prove my versatility” said the multi-talented actor Arun Vijay.

The film, starring Puneeth Rajkumar and Rachita Ram, and directed by M Saravanan, is loosely based on the 2013 Tamil film Ivan Veramathiri and will have Arun play antagonist yet again. He had to put in a lot since the character was tough and action was involved which made him to feel that working in Saravana’s film was like working in three films. He expresses the bond with the lead Puneeth: "Puneeth sir and I have a lot of mutual respect for each other. We were able to establish a good working relationship because we both hail from filmic backgrounds. Even during the stunt sequences, which require a lot of understanding and coordination, we were able to pull them off quite comfortably and complemented each other."Both the hero and villain’s character travel in a parallel path which adds more weight to the film. 

Arun Vijay feels that Sandalwood is no less than any industry. "Kannada films are arriving positively competing with other regional languages very strongly i would say , and 'Chakravyuha' will stand testimonial to this factor. There was no  barriers and  budget constraints. It was a quality film by any standard” said Arun, very confidently.


கிருஷ்ணா நடிக்கும் யாக்கை படத்தில் மீண்டும் யுவன் சங்கர் ராஜா, தனுஷ் கூட்டணியுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் உருவான 'நாட்டு சரக்கு நச்சுன்னுதான் இருக்கு' என்ற திரைப்பட பாடல் மூலம் தனுஷ் பாடகராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.  தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர்கள் இருவரும் 'யாக்கை' திரைப்படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். கிருஷ்ணா மற்றும் சுவாதி நடிக்கும் இந்த படத்தை குழந்தை வேலப்பன் இயக்க, ப்ரைம் பிச்சர்ஸ் முத்து குமரன் தயாரித்து வருகிறார். முன்னதாக, இந்த படக்குழுவினர் யூடூபில் வெளியிட்ட 'நீ எந்தன்' என்னும் பாடல் காட்டு தீ போல் மக்களிடையே  பரவி  கொண்டிருக்கின்ற இந்த நிலையில், தற்போது தனுஷும், யுவனும் ஜோடி சேர்ந்தது, ரசிகர்கள் மத்தியில் ஓயாத கடல் அலைகள் போல் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது, மேலும் இதுவரை தனுஷின் குரலில் பிறந்த அனைத்து பாடல்களுமே மக்களின் மனதில் ஆழமாக பதிந்தவையாகும், அதே போல் இந்த பாடலின்  தாக்கமும் அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 "காதலியின் அன்பு வார்த்தைகளுக்காக ஏங்கி கிடக்கும் காதலன், ஒரு கட்டத்தில் அவள் மீது  கோபம் கொண்டு பாடுவதே இந்த 'சொல்லி தொலையேம்மா'' பாடலின் கரு. இந்த பாடலுக்கு ஏற்ற குரலை தேர்வு செய்யும் யோசனையில் இருந்த போது, தனுஷின் குரல் மட்டும் தான் இந்த பாடலுக்கு ஏற்ற குரல் எனவே அவர் தான் இந்த படாலை பாட வேண்டும் என்று இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கூறினார். கண்டிப்பாக இவர்களின் இந்த கூட்டு முயற்சி பெரும் வெற்றியை தேடி தரும் என்று நம்புகிறேன்" என்கிறார் படத்தின் இயக்குனர் குழந்தை வேலப்பன்.   

After 12 years, Dhanush & Yuvan joins together for Krishna’s Yaakkai


 The vibration created in the YouTube channels initially and subsequently in all possible forums has given the versatile, talented Dhanush a great value as a singer too. Dhanush who was introduced   as a singer in the song 'Naattu Sarakku Nachunuthaaan Irukku' in Pudhu Kottai Saravanan by Yuvan Shankar Raja is back in the track again with Yuvan's music in the much expected Yaakkai starring Krishna and Swathi. Yaakai directed by Kulandai Velappan and produced by Muthu Kumaran of Prim Pictures started it's path in the right direction with an enthralling tune by Yuvan shankar raja hit the top of the musical charts when the single track was released. Sustaining the same energy of positiveness  the team of 'Yaakkai' decided to bring in Dhanush as a singer to sing a peppy number starting with the lyrics 'Solli Tholaiyenma'.
''Solli Tholaiyenma' explains the mental plight of a boy longing for words from his love. The words that give him clarity on her love, their future will be the ultimate word he will long to hear forever. When we are in search for the apt voice, Yuvanshankar Raja strongly felt that only Dhanush''s voice can give the life for this heart-rending song and hence we bonded Dhanush & Yuvan again. The well packed duo will make a perfect combo to make this song an all-time favorite,” says Director Kulandai Velappan on the song.

விஷாலுடன் முதல் முறையாக ஜோடி சேரும் தமன்னா


ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தயாரிக்கும் படம்  “ கத்திசண்டை “
இந்த படத்தில் நாயகனாக விஷால் நடிக்கிறார் அவருக்கு ஜோடியாக முதல் முறையாக தமன்னா நடிக்கிறார். மற்றும் வடிவேலு, சூரி, ஜெகபதிபாபு, சம்பத் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தை காமெடி, கமர்ஷியல் படமாக சுராஜ் இயக்குகிறார்.
படத்தின் படிப்பிடிப்பு மே மாதம்  2 ம் தேதி சென்னையில் பூஜையுடன் துவங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது.  

கத சொல்லப் போறோம்


விக்டோரியா வாச் டாக் எஸ்.சுபாகரன் வழங்க RELAX ADDS PRODUCTIONS  எஸ்.கல்யாண் தயாரிக்கும் படம் “ கத சொல்லப் போறோம் “
இந்த படத்தில் பேபி ஷிபானா, ரவீனா, அரவிந்த், ரகுநாத், அர்ஜுன், ஜெனி ஆகிய குழந்தை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மற்றும் ஆடுகளம் நரேன், விஜயலட்சுமி, அக்ஷரா, காளி வெங்கட், பசங்க சிவகுமார் ராகுல் சாமுவேல் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு     -     ஜெமின் ஜோம்அயாநாத்   
இசை    -  பவன்   /   எடிட்டிங்    -  விஜய்
கலை   -   பத்மநாபன்  /   நடனம்   -  எஸ்.எல்.பாலாஜி
பாடல்கள்   -  கல்யாண்வினோதன்
தயாரிப்பு  -   RELAX ADDS PRODUCTIONS  எஸ்.கல்யாண்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் -  எஸ்.கல்யாண். இவர் நாளைய இயக்குனர் போட்டியில் குறும்படம் இயக்கியவர். படம் பற்றி அவர் கூறியதாவது...
இந்த படத்தில் இருபது குழந்தை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனாதை ஆசிரமத்தில்  வளரும் ஒவ்வொரு குழந்தைகளும் தாய் பாசத்திற்காக ஏங்கி கொண்டுதான் இருப்பார்கள். ஒரு முறையாவது தனது அம்மாவை பார்த்து விட முடியாத என்ற ஏக்கம் அவர்களுக்குள் ஓடிக்கொண்டுதான் இருக்கும். அப்படி இருக்கும் குழந்தைகளின் கதைதான் இந்த கத சொல்லப் போறோம் “
படம் குழந்தைகளுக்கு ஒரு பொழுதுபோக்கு படமாக மட்டுமல்லாமல் ஒரு மெசேஜ் சொல்ற படமாகவும் இருக்கும். இந்த படத்திற்கு வரிவிலக்கு கேட்டு இந்த படத்தை திரையிட்ட போது வரிவிலக்கு அதிகாரிகளாக வந்த வி.எஸ்.ராகவன், எல்.ஆர்.ஈஸ்வரி, எம்.எம்.ராஜம் ஆகியோர் படத்தை பார்த்து அழுது விட்டனர் படம் சிறப்பாக உள்ளது என்று பாராட்டி வரிவிலக்கும் அளித்தனர் என்றார் இயக்குனர் கல்யாண்.
படம் மே மாதம் வெளியாக உள்ளது. இந்த படத்தை பார்த்த சுபாகரன் தனது விக்டோரியா வாச் டாக் பட நிறுவனம் மூலம் இந்தியா முழுவதும் வெளியிடுகிறார்.

Gaurav Gill sets early paceWhangarei (New Zealand), April 27: Taking to the brand new Skoda Fabia R5 like duck to water, Gaurav Gill sent out strong signals to his rivals by topping the unofficial time charts during a three-hour test session ahead of the International Rally of Whangarei, here on Wednesday. The event which is also the first round of the 2016 FIA Asia Pacific Rally Championship, will be run this weekend.

Spearheading Team MRF-SKODA challenge, 34-year old Delhi-based Gill with Aussie Glenn Macneall in the co-driver’s seat, clocked a blistering one minute, 4 seconds over the 2.4 Kms long gravel test strip with average speed of 134 Kmph, well ahead of his new team-mate, Germany’s Fabian Kreim (co-driver Frank Christian).

Driving the 1.6 litre, turbo-charged (with restrictor) R5 for the first time, Gill, the 2013 APRC champion, covered about 50 Kms through the three-hour session and expressed satisfaction at the car set-up and also the MRF tyres.

“It was a good outing today. It took me a while go get used to the highly responsive car which I am driving for the first time. I had to make a few changes in the way I drove, especially in terms of being more aggressive through the corners so as to work the chassis and the grip to their optimum level.

“The tyres too were excellent and afforded good grip. I had to be more precise in the R5 than in the S2000. The R5 responds well, and with the right kind of a set-up, it is a great car to drive,” said Gill, winner here in 2014.

Meanwhile, 23-year old Kreim, who has had more experience in the R5, having participated in the 2015 German championship for Team Skoda, was still to fully come to grips with the unfamiliar gravel surface, driving last year’s championship winning car of Swede Pontus Tidemand.

“The German championship is a fully tarmac series and so, I am driving on the gravel surface for the first time. I had to make changes in my driving style with so much of sideways movement through the corners, but it was fun today. I am happy with the MRF tyres which offered a lot of traction and mid-corner grip,” said Kreim.

“Testing on Wednesday went really well, with drivers completing around 50kms. The engine is very good and for their first run in the car, both drivers were extremely happy and made only small changes to the set-up,” said Lane Heenan of Race Torque Engineering which prepares both the MRF-SKODA cars.

The International Rally of Whangarei, considered to be one of the quickest on the APRC circuit with its fast straights and flowing corners, will commence on Friday with ceremonial start followed by Special Stages on Saturday and Sunday, totaling about 275 Kms.


Wednesday, 27 April 2016

Suriya’s 24 to be available as a gameThere is never a dearth of creative and exciting film promotion strategies in Tamil film industry. In a latest feat, the makers of Suriya’s upcoming sci-fi entertainer, 24, have come up with an exciting video game titled Athreya Run in association with Creative Monkey Games & Technologies Pvt Ltd. The game’s teaser was released recently and the full game will be available for downloads soon before the film’s release on the 6th of May.
This will surely make audiences familiar with the film’s basic plot apart from increasing the excitement levels among fans and game lovers. 24 will showcase Suriya playing three different roles, including the antagonist Athreya role. AR Rahman’s songs have become a huge hit among music lovers.
Vikram Kumar directed 24 and Samantha and Nitya Menen are the film’s leading ladies.

வேடிக்கை பார்த்த அனைவரது நெஞ்சத்தையும் உருக்கிய படப்பிடிப்பு


மாசாணி, ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி போன்ற படங்களை இயக்கிய எல்.ஜி.ரவிசந்தர் அடுத்து இயக்கும் படம் “ நான் அவளை சந்தித்த போது”
இதில் சந்தோஷ் பிரதாப், சாந்தினி நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். சினிமா பிளாட்பார்ம் வழங்க VT. ரித்திஷ்குமார் படத்தை தயாரிக்கிறார்.
மலையாள முன்னணி நடிகர் இன்னசன்ட் நடிக்கிறார். மற்றும் இமான் அண்ணாச்சி, ஜி.எம்.குமார், ராதா, பருத்திவீரன் சுஜாதா, ஸ்ரீரஞ்சனி, கோவிந்த மூர்த்தி, சாம்ஸ், டி.பி.கஜேந்திரன், பரத்கல்யாண், சிங்கமுத்து, ரங்கா, சாந்தி வில்லியம்ஸ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு   -  ஆர்.எஸ்.செல்வா  /   இசை   -   ஹித்தேஷ் முருகவேல்
பாடல்கள்   -  அறிவுமதி, நா.முத்துக்குமார்  /    கலை   -  ஜெய்காந்த்
எடிட்டிங்    -  ராஜாமுகம்மது  /  நடனம்   -  சிவசங்கர்
ஸ்டன்ட்   - ஹரி தினேஷ் /  தயாரிப்பு  மேற்பார்வை  -  ஜி.சம்பத்
தயாரிப்பு   -  V.T.ரித்திஷ்குமார்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்  - எல்.ஜி.ரவிசந்தர்.
இயக்குனர் தன் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை படமாக இயக்குகிறார். நேற்று நடந்த படப்பிடிப்பில் நாயகனின் அம்மா இறந்திருக்க நாயகன் சந்தோஷ் இறந்து போன அம்மாவை பார்த்து அழும் காட்சி  படமாக்கப்பட்டது.
அக்காட்சி படமாக்கப்பட்ட போது நாயகன் நாயகி நடிப்பை பார்த்து படத்தின் இயக்குனர் அழுதது மட்டுமல்லாமல், படப்பிடிப்பை வேடிக்கை பார்த்த மக்களும், சுற்றியிருந்த லைட் மேன்களும் அழுதது அனைவரின் நெஞ்சத்தையும் உருக்குவதாக இருந்தது.
குற்றாலம், அம்பாசமுத்திரம், தென்காசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

Adra Machan Visilu Movie Stills