Friday 15 April 2016

ஏ.ஆர். முருகதாஸ் பட்டறையில் இருந்து வெளிவந்தவரின் பேண்டஸி படம்


இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் முருகதாஸ். இவருடைய உதவி இயக்குனர்கள் பலரும் இன்று தமிழ் சினிமாவில் நல்ல இடத்திற்கு வந்து விட்டனர்.
இந்நிலையில் இவருடைய உதவி இயக்குனர் விஜய் பாலாஜி அடுத்துவிதி மதி உல்டா என்ற பேண்டஸி படம் ஒன்றை இயக்கவிருக்கின்றாராம்.
இப்படத்தில் டார்லிங்-2 படத்தில் நடித்த ரமீஸ் ராஜா ஹீரோவாக நடிக்க ஜனனி ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.


No comments:

Post a Comment