Friday 11 December 2015

24 AM STUDIOS next venture production no.2

24 AM STUDIOS

Production No.2

The best of combinations are designed with the ultimate eye on the marketing and commercial viability. Sivakarthikeyan the happening star of recent times holding lot of promise to reach the top of the orbit has joined hands with Mohan Raja for his next project produced by R.D.Raja of 24AM STUDIOS..

Mohan Raja still basking under the glorious success of ‘Thani Oruvan’ which had taken the trade circle by storm has been the most sought after director in recent times. Mohan Raja’s combination with Sivakarthikeyan had raised many eye brows, considering the different genre of films, both of them had worked until now.

‘It is indeed a pride to be associated with Director Mohan Raja for our production number 2. The different genres he had created in all his films proves his versatility in film making. The art of pulling and holding the family audience has been the hall mark of his films. We as a production house and Sivakarthikeyan as the Hero add more than a pride in announcing this project’ declared R.D.Raja, the Producer.


 சில படங்கள் அறிவிக்கப்படும் போதே பெரும் அதிர்வை ஏற்படுத்தும்அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிக்கும்அடுத்த படம் அறிவிப்பிலேயே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 'தனி ஒருவன்'  திரைப்படத்தின் மாபெரும்வெற்றியை தொடர்ந்து  இயக்குனர் மோகன் ராஜாவுடன் இணைந்து அவர் நடிக்கும் அடுத்த படம் என்பதால் இன்னமும்கூடுதல் கவனத்தை ஈர்க்கிறது இந்தப் படம்.

 மோகன் ராஜாவின் அடுத்த படம் இவருடனாஅவருடனா என்று திரை உலகமும் , ரசிகர்களும் உன்னிப்பாக கவனித்துவருகையில் சிவகார்த்திகேயனுடன் அவர் இணைந்து பணியாற்றுவதுஎதிர்பார்ப்பின் உச்சக்கட்டம் என்றேசொல்லப்படுகிறது

எங்களுடைய நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக உருவாக இருக்கும்  இந்தப்படத்தில் இயக்குனர் மோகன்ராஜாவுடன்  பணியாற்றுவதில் எங்களுக்கு பெருமை.இதுவரை அவர் இயக்கிய படங்கள் எல்லாமேஒன்றுக்கொன்று வித்தியாசமானவை.துவே ஒரு சிறந்த இயக்குனருக்கு தர சான்றிதழ் எனசொல்லலாம்.குடும்பத்தோடு படம் பார்க்க ரசிகர்களை திரை அரங்குகளுக்கு சுண்டி இழுப்பதிலும் , வந்த ரசிகர்களைதிருப்தி படுத்துவதிலும் அவருக்கென்று ஒரு தனி தன்மை உண்டு.ஒரு தயாரிப்பு நிறுவனமாக எங்களுடைய 24 AM STUDIOS  நிறுவனமும்நாயகனாக சிவகார்த்திகேயனும் இயக்குனர் மோகன் ராஜாவுடன் இணைந்துபணியாற்றுவதில் மிகுந்த பெருமிதம் கொள்கிறோம் ' என்றார் தயாரிப்பாளர் R.D.ராஜா


No comments:

Post a Comment