Thursday 31 March 2016

DARLING 2


“TURNING INTO A STAMMERER WAS AN ON SPOT DECISION  AT SPUR OF MOMENT FOR DARLING 2”
 
MADRAS HARI SHARES ABOUT HIS TRANSFORMATION FROM MADRAS JOHNNY INTO DARLING BALAJI.
 
 
A mime artist is always as a Jack of all emotions and they’re someone who could instantly yet intensely emote to any situations with brilliance. Glimpsing upon the list of characters that Hari has done, he stands out to be an icon of such instance. Showcasing an absolute show over the roles he does, irrespective of its prominence, he assures perfection is written all over it.  His humorous role in ‘Attakathi’, an unconventional character as Johnny in ‘Madras’ and a miniscule yet stark role in ‘Maryan’ has let him steal the spotlights.
 
Now his transformation into Balaji, a stammerer with hilarious spine-chilling encounters in ‘Darling 2’ has forecasts more acclaims for him. The ‘Horror’ genre isn’t something new to this wizard as his mime shows during Halloween have won its toast of appreciations.
 
Shedding lights on his role of as Balaji in Darling 2, he claims, “My role as Johnny in Madras gained immense praises and hopefully Balaji will have its course too. But both the characters are contrast in nature and are unique indeed. Every role demands own efforts and for Balaji, I have tried exerting the best efforts in short span of time to do my best. The birth of Balaji just happened on the spot and so was his nature of being a ‘Stammerer’. I am happy that it has gained good response with the trailer and hoping the best with film too.”
 
Ask him if there was any particular sequence that demanded a lot of takes to accomplish, he affirms it all saying, “There wasn’t any shot as such. But a single shot of 8-minute duration has come out to be good.”

அப்போ 'மெட்ராஸ் ஜானி', இப்போ 'டார்லிங் பாலாஜி'

தனது படபடப்பேச்சாலும், தனித்துவமான நடிப்பாலும் சினிமா காதலர்களின் உள்ளங்களை தட்டிச்சென்றவர் 'மெட்ராஸ் ஜானி' கதாப்பாத்திரத்தில் நடித்த 'ஹரி'. வட சென்னையை பூர்விகமாக கொண்ட ஹரி ஒரு 'மைம்' கலைஞர். வசனங்கள் இல்லாமல் தங்கள் பாவனைகளை வைத்து பிறரை கவர்வதில் இவர் சிறந்தவர். குயிலோ, மயிலோ! சின்னதோ, பெரியதோ! தனக்கு கொடுக்கும் கதாப்பாத்திரத்தை உள்வாங்கி கொண்டு, அந்த கதாப்பாத்திரமாகவே மாறும் திறன் ஹரியிடம் உண்டு.

அதற்கு உதாரணம்தான், 'அட்டக்கத்தி', 'மரியான்'  மற்றும் 'மெட்ராஸ்' படங்கள். பொதுவாக தமிழ் சினிமா ரசிகர்கள் அவ்வளவு எளிதில் யாரையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், அப்படிப்பட்ட ரசிகர்களின் மனதை வென்ற ஹரியை கண்டிப்பாக பாராட்டிதான் ஆக வேண்டும். தற்போது 'டார்லிங் 2' டிரெய்லரில் வரும் திக்குவாய் கதாப்பாத்திரம் வெகுவிரைவிலேயே பல்லாயிரக்கணக்கான மக்களின் இதயங்களை கவர்ந்துவிட்டது. "என்னுடைய ஜானி கதாப்பாத்திரம் மக்களின் மனதில் இடம் பிடிக்க ஒரு வாய்ப்பை பெற்று தந்தது; அதேபோல் இந்த பாலாஜி கதாப்பாத்திரமும் அமையும் என்று நம்புகிறேன். இந்த இரண்டு பாத்திரங்களும் முற்றிலும் வெவ்வேறு அம்சங்களை கொண்டது, என்னுடைய முழு திறமையையும் 'டார்லிங் 2' படத்தில் வெளிப்படுத்தி இருக்கிறேன்" என்று புன்னகையுடன் விடை பெறுகிறார் ஹரி.

No comments:

Post a Comment