





பிரபல நடன இயக்குனரும், சினிமா மற்றும் சின்னத்திரை நடன இயக்குனர்கள் சங்கத் தலைவருமான ஷோபி பால்ராஜ் அவர்களின் மனைவி லலிதா ஷோபி அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
7ஆம் தேதி அக்டோபர் மாதம், சரியாக காலை 11.09 மணிக்கு குழந்தை பிறந்ததாக ஷோபி பால்ராஜ் தெரிவித்தார். மேலும் தாயும் சேயும் நலமாக இருப்பதாக கூறினார்.
No comments:
Post a Comment