“FLYING ELEPHANTS” என்பது 12 வயது முதல் 18 வயது வரையுள்ள குழந்தைகளுக்கான மூன்றரை நாள் பயிற்சிப் பட்டறை. குழந்தைகளின் “கவனக்குறைவு, கவனச்சிதறல்” போன்ற அகச் சிக்கல்களையும், உடல் சார்ந்த சிக்கல்களையும் அவர்களாகவே புரிந்துகொண்டு – அவற்றைச் சரிசெய்து கொள்ளும் தன்மையில் அமைந்த பயிலரங்கம். மனித மூளையின் முழுச் செயல்திறனை “அறிவியல், விஞ்ஞானம், உளவியல்” போன்ற தன்மைகளில் வீடியோ காட்சிகளுடன் ஒளிபரப்பி, தனிப்பட்ட ஒவ்வொருவரின் செயல்திறனையும் ஆற்றலையும் வெளிக்கொண்டு வருகிறது.
“பறக்கும் யானை” என்ற வித்யாசமான பெயரைப் பற்றிய கேள்விகள் உங்களுக்கு எழலாம். மனதை ஒருமுகப்படுத்தும் பளுதூக்கும் வீரன், தன்னிலும் பத்துமடங்கு எடையினை ஒலிம்பிக்கில் தூக்கி தங்கப் பதக்கத்தைத் தட்டிச் செல்கிறான். அது எப்படி அந்த வீரனால் முடிந்தது. மனம் வைத்தால் யானை போன்ற பாரத்தையும் தூக்கிக்கொண்டு பறக்கலாம் என்பதுதான் இவர்களின் எண்ணமும். இந்த பயிலரங்கத்தில் பங்கு பெரும் மாணவர்கள் பெரும் நன்மைகள் ஏராளம் : படிப்பில் மேம்பட்ட கவனம், பெற்றோருடன் நல்ல உறவு, நண்பர்களை கையாளும் விதம், தலைமை பண்புகள் முதலியவை அவற்றுள் சில.
பயிலரங்கின் இறுதிநாளில் “Flying Elephants” ல் பெற்றோர்களுக்கான அமரவும் இருக்கிறது. குழந்தைகளை அவர்களின் மகிழ்ச்சியான தருனங்களைக் குலைக்காமல் – நல்ல முறையில் வழிநடத்த இந்த அமர்வு பயன்படும்.
மைன்ட் ஃபிரஷ் நிறுவனர் கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி பதிமூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் துறையில் இருக்கிறார். இதுவரை இரண்டு லட்சத்திற்கும் மேலானவர்களுக்கு பயிற்சியளித்திருக்கிறார். இவர் குழந்தைகள் சார்ந்தும், கல்லூரி மாணவர்கள் மற்றும் கார்பரேட் நிறுவனங்கள் சார்ந்தும் ஆர்வத்துடன் இயங்கக் கூடியவர். அண்ணா பல்கலைக்கழகம், அசோக் லைலேன்ட், அழகப்பா பல்கலைக்கழகம், பம்பாய் பங்குவர்த்தக நிறுவனம், KGB செக்யூரிட்டிஸ் போன்ற ஸ்தாபனங்கள் இவருடைய வாடிக்கையாளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
நடை பெறும் இடம்: IIT Madras Research Park வளாகம், தரமணி.
நடை பெரும் நாட்கள்: 23 - 25 அக்டோபர் 2015
------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ -------
Do you know that miserable sinking in your stomach when you look at your kids and realize, "Oh man, for the potential s/he has, s/he could do so much better if only s/she would try a bit more...!!" Well, welcome to the typical restless world of parents with teen-age kids.
Here is the good news. Your sanity just be saved by Flying Elephants, a unique cutting edge psychology workshop for the teens, hosted by MindFresh Training Academy. Children between 12 to 18 years can participate in this three days upcoming batch of Flying Elephants held at IITM Research Park on October 2 to 4th.
The training system put together by Kirtanya Krishnamurthy, a dynamic CEO of MindFresh could be a life saver for today's teens de-railed by the flood of typical teen troubles. In Flying Elephants Kirtanya shows the teens/kids how quickly they can become the masters of their own brain, personality, attitude as well as enhance memory and be champions of concentration with her breakthrough contribution of learning tools and brain hacks.
The workshop focuses on improving the emotional intelligence of the kids, work on their fear and stress about exams, improve their self-esteem and confidence and sets them up on a journey of progress.
Ananya, a student participant shares her experience, "This workshop made me realise who I am, what am I made up of. I should really say that Flying Elephants was the turning point in helping me identify my fears and blocks and come out of it to reach my full potential." Mr. Vasu, father of a participant is of the view that this workshop delivered more than they expected and their daughter is extremely happy about it and wants to come back again to help the other participants.
As a women entrepreneur Kirtanya has crossed enormous hurdles in positioning her company MindFresh Training and its unique Flying Elephants as one of the top brands in today's training scenario. She is also one of the topmost speakers in Tamil Nadu. Kirtanya features regularly in the media and advises leading educational institutions, educational authorities, national athletes and leading multinational companies.
Students who are enjoying their vacations can take three days of their time for this workshop to prepare for a better academic year! Workshop is happening at IITM Research Park, Kanagam Road, Taramani 600 113, on 23rd to 25th April 2015. On 25th Evening, we have a parents orientation session held at the Auditorium, IITM Research Park.
No comments:
Post a Comment