Friday, 1 April 2016

B’day blast for actress ‘Janani’ in the sets of ‘Ultaa’


B’day blast for actress ‘Janani’ in the sets of ‘Ultaa’.
 
The beauteous actress Janani Iyer is climbing up the ladder with few films in her hand. The pretty Tamil speaking girl celebrated her birthday in the sets of "Ultaa” yesterday in the presence of the cast and crew of the film.Very much excited on the sudden surprise thrown by the Hero Rameez raja Janani says "it was totally a different experience  to celebrate the b’day in the movie sets with my whole crew. The scenes that were shot today were very challenging and I am glad that i was able to live up to the challenge and prove my credentials as a girl graduated from Director Bala’s school".
Ultaa is an upcoming Tamil psychological comedy film in which actor Rameez Raja and Janani are paired oppposite each other. The film is being produced by Rite Media. Debutant director Vijai Balaji, an earlier associate of AR Murugadoss and writer Balakrishnan are striving hard to make the movie a well packed combo.


'உல்ட்டா' படப்பிடிப்பில் நடிகை ஜனனியின் பிறந்தநாள் கொண்டாட்டம்

தமிழ் சினிமாவில் குறைந்த படங்களை தன் கையில் வைத்திருந்தாலும், தனக்கென ஒரு அங்கீகாரத்தை மக்கள் மனதில் பெற்றவர் நடிகை ஜனனி ஐயர். இவர் தனது பிறந்தநாள் விழாவை நேற்று 'உல்ட்டா' படக்குழுவினருடன் உற்சாகத்துடன் கொண்டாடினார். இதுமாதிரியான ஓர் பிறந்தநாள் விழா தமக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை தந்திருக்கிறது என்றும் ஹீரோ ரமீஸ் ராஜாவின் இந்த இன்ப அதிர்ச்சியை தான் சற்றும் எதிர்பாரக்கவில்லை என்றும் மலர்கிறார் ஜனனி ஐயர். மேலும் அவர் உல்ட்டா திரைப்படம் பற்றி கூறுகையில், " இன்று நான் நடித்த காட்சிகள் அனைத்தும் மிகுந்த சவால் நிறைந்தவை. இதுபோன்ற காட்சிகளில் நான் நடிப்பதற்கு எனது குரு, இயக்குனர் பாலா தான் காரணம். அவரின் மாணவி நான், என்று சொல்லிக்கொள்வதில் பெருமிதம் அடைகிறேன்" என்கிறார் ஜனனி.     

சைக்காலாஜிக்கல் காமெடி' மூவியாக உருவாகி கொண்டிருப்பது உல்ட்டா திரைப்படம். ரைட்  மீடியா தயாரிக்கும் இத்திரைப்படத்தை, அறிமுக இயக்குனர் விஜய் பாலாஜி இயக்குகிறார்; இவர் இயக்குனர் ஏ.ஆர். முருகதாசின் அசோசியேட் என்பது குறிப்பிடத்தக்கது. எழுத்தாளர் பாலக்கிருஷ்ணன் . இவர்கள் இருவரின் படைப்பில் செதுக்கப்பட்டு வரும் இந்த படம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment