Sunday, 31 July 2016

Meendum Oru Kadhal Kathai - Trailer | GV.Prakash Kumar | Walter Philips


நயன்தாரா மாவட்ட ஆட்சியராக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் கோபி நாயனார்


ஜெயம் ரவியின் 'தனி ஒருவன்', இயக்குனர் விக்னேஷ் சிவனின் 'நானும் ரௌடி தான்', சிலம்பரசனின் 'இது நம்ம ஆளு' என தொடர்ந்து மெகா ஹிட் படங்களை கொடுத்து வரும் நயன்தாரா,  தற்போது 'கே ஜெ ஆர் ஸ்டுடியோஸ்' சார்பில் கோட்பாடி ஜெ ராஜேஷ் தயாரித்து ,  புதுமுக  இயக்குனர் கோபி நாயனார் இயக்கி வரும் பெயர் சூட்டப்படாத திரைப்படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டு வரும் இந்த படத்தில் நயன்தாரா மாவட்ட ஆட்சியராக நடிப்பது குறிப்பிடத்தக்கது.  காக்கா முட்டை படம் மூலம் எல்லா ரசிகர்களின் உள்ளத்திலும் பதிந்த 'சின்ன காக்க முட்டை' ரமேஷ் மற்றும் 'பெரிய காக்க முட்டை' விக்னேஷ் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களிலும், சுன்னு லக்ஷ்மி மற்றும் ராம்ஸ்  ஏனைய கதாப்பாத்திரங்களிலும் நடித்து வருகின்றனர். ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ், தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் லால்குடி இளையராஜா, ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் ஆகியோர் இந்த பெயர் சூட்டப்படாத படத்தில் பணியாற்றுவது  மேலும் சிறப்பு. வலுவான கதை களத்தை கொண்டு உருவாகி வரும் இந்த படத்தின் இசையமைப்பாளரின் பெயரை விரைவில் படக்குழுவினர் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

"தண்ணீர் பிரச்சனை  நம் நாட்டு மக்களின் வாழ்க்கையில் தீர்க்க முடியாத ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்த கருத்தை மையமாக கொண்டு தான் நான் இந்த படத்தை இயக்கி வருகிறேன். இந்த படத்தின் கதையை கேட்ட அடுத்த கணமே  நயன்தாரா இதில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டார். எங்கள் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாங்கள் படமாக்கியிருக்கிறோம்.  சமூதாயத்தின் மீது அக்கறை கொண்டு உருவாக்கப்பட்டு வரும் இந்த படமானது ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களின் உள்ளங்களிலும்  ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என பெரிதும் நம்புகிறேன்.." என்கிறார் படத்தின் இயக்குனர் கோபி நாயனார்..

Nayanthara plays as a District Collector in Debutante Gopi Nainar’s upcoming Film



After the Massive success of Jayam Ravi’s ‘Thani Oruvan’, Director Vignesh Sivan’s ‘Naanum Rowdy Thaan’ and Silambarasan’s ‘Idhu Namma Aalu’, Nayanthara is currently acting in an upcoming untitled project produced by Kotapadi J Rajesh under the banner ‘KJR Studios’. Directed by Debutante Gopi Nainar, this untitled film has ‘Kaaka Muttai’ fames Vignesh - Ramesh in the lead roles and Sunnu Lakshmi, Raams in the pivotal roles. It is to be noted that Nayanthara is playing as a District collector in this Women-Centric film. With a bunch of talented technicians, this untitled project has Om Prakash as Cinematographer, National Award winner Lalgudi Ilayaraja as Art Director and Peter Hein as Stunt Choreographer. Bounded and tied up with strong and weighty script, the makers of this film are in the process of roping in a Music director. 



“Water scarcity is the major problem faced by our people in these days. Based on that I have stepped in to this film. As soon as Nayanthara heard the story, she has agreed to be a part of this film. We have completed our first level of shoot in the Chennai and its outskirts. We are making this film with lots of Social Responsibility, and I am pretty sure that this film will create an impact in the minds of Audience…” says the Director of the film, Gopi Nainar in a confident tone.

''கன்னா பின்னா" என அழகான பெண்களை தேடும் நாயகன்!




மெஹெக் புரொடக்சன்ஸ் சார்பில் ரூபேஷ். P  மற்றும்  எஸ்.எஸ் பிக் சினிமாஸ் சார்பில்  E. சிவசுப்பிரமணியன் & K.R. சீனிவாஸ்  தயாரிப்பில் முழுக்க  முழுக்க  நகைச்சுவைக்கு முக்கியத்துவம்  கொடுத்து எடுக்கப்பட்டுள்ள படம்  "கன்னா பின்னா".

திருமணம் செய்தால் அது அழகான  பெண்ணைத்தான், அழகான பெண்கள் சென்னையில் தான் இருப்பார்கள் எனதிருச்சியில்  இருந்து சென்னை வந்து அழகான பெண்களை தேடி அல்லோலப்படும் நாயகனின்  கதைதான்  "கன்னா பின்னா ". இந்தப்படத்தின் இயக்குநர் தியா கதையை எழுதி, இயக்குவதோடு  கதையின் நாயகனாகவும்  நடித்திருக்கிறார்.. நாயகியாக வன்மம் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்த 'அஞ்சலி ராவ்' நடித்திருக்கிறார்.
படம் பற்றி  இயக்குனர் தியா  சொல்லும்போது ...
படம்  ஆரம்பம் முதல் முடிவு வரை நகைச்சுவையை மட்டும்  நம்பி இந்தப்படத்தை  எடுத்திருக்கிறோம். என் வாழ்க்கையில் என் நண்பர்கள் வாழ்க்கையில் நடந்த நிஜ சம்பவங்களை கற்பனை கலந்து கொடுத்து உள்ளோம். இதில் நிஜ பவுன்சர்கள் பலர் நடித்துள்ளனர். பார்ப்பதற்கு பிரமாண்டமான  உருவத்தில் இருக்கும் இவர்கள்  படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில்  நடித்திருப்பது  நகைச்சுவைக்கு  பெரும் பலமாக இருந்தது. இந்தப்படத்தின்  கதையை நான்  தயாரிப்பாளருக்கு  கடைசி வரை சொல்லவே இல்லை. தயாரிப்பாளர்கள்  எனக்கு நண்பர்களானதால்  எதுவும் கேட்கவில்லை. படப்பிடிப்பு முடிந்தபிறகு  தியேட்டரில்தான்  படத்தை பார்த்தார்கள் மிக அருமையாக  படம் வந்ததில்  அனைவருக்கும் மகிழ்ச்சி. உங்கள் சிரிப்புக்கு  நாங்கள்  உத்திரவாதம்  என்கிறார்  இயக்குனர் தியா .
நாளைய இயக்குனர் குறும்பட நிகழ்ச்சியில் சிறந்த இயக்குனராக விருது பெற்றவர் தியா என்பது குறிப்பிடத்தக்கது. 

படத்திற்கு  இசையமைத்திருப்பவர் ரோஷன் சேதுராமன்,  ஒளிப்பதிவு  ஜெரால்டு ராஜமாணிக்கம், பாடல்கள் ஸ்ரீதர் ராமசாமி, படத்தொகுப்பு வெஸ்லி, நடனம்  நந்தா, சண்டைப்பயிற்ச்சி  ஜேசு, தயாரிப்பு நிர்வாகம்  நாகராஜன். 

கதை, திரைக்கதை,  வசனம் &  இயக்கம்  தியா(Thiya).உங்கள் கவலைகள்  அனைத்தும் மறந்து  சிரித்து மகிழும்  இந்த படம் விரைவில்  திரைக்கு வர இருக்கிறது.

ரவிராகுல் நடிக்கும்“ மாற்றான் தோட்டத்து மல்லிகா “


டிஜிட்டல் புரட்சியில் முக்கியமான வரவு வீடியோ கேமரா அமைந்த ஆண்ட்ராய்டு செல்போன்கள் மற்றும் சிறிய வகை கையடக்க கேமராக்கள், காதலியுடனோ அல்லது மனைவியுடனோ அந்தரமாக இருப்பவர்கள் அதை படம்பிடித்து வைத்துக்கொண்டு பின் வரும் நாட்களில் அதை பார்த்து ரசிக்க ஆசைப்படுகிறார்கள். சில நேரங்களில் அந்த செல்போன் தவறுதலாக காணாமல் போனாலோ அல்லது பழுது பார்க்க தரும்போது அந்த வீடியோ காட்சியை காணும் நபர்கள் தான் பார்த்து ரசிப்பதோடு நண்பர்களுக்கும் அனுப்புவது. இணையதளங்களில் பரவி விடுவது. என செயல்படுவதினால் இதில் இருப்பவர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகிறார்கள் சமுதாயத்தில் அவமதிப்புக்குள்ளாகிறார்கள்.
சமீபகலாங்களில் இதனால் சில தற்கொலைகள் மற்றும் கொலை சம்பவங்களும் நடந்தேறியது இது போன்ற செயல்பாடுகள் தவறு என்று வலியுறுத்தும் விதமாக தயாராகியுள்ள படம் தான் L.P.R.புரெடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள “ மாற்றான் தோட்டத்து மல்லிகா “ இதில் ரவிராகுல், கவின் கார்த்திக், ரீனா ராய், நிஷா, ஆலிஷா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
படப்பிடிப்பு  முழுவதும் கொடைக்கானலில் நடைபெற்றுள்ளது.
ஒளிப்பதிவு   -  ரமேஷ்
இசை   -  ராஜ்பாஸ்கர்
எடிட்டிங்   -  முத்து
பாடல்கள்   -  மோ.கோதண்டராமன், ரதன் சந்திரசேகர்
தயாரிப்பு மேற்பார்வை  -  செங்குட்டுவன்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்  -  ராஜேஷ்வரன்.  இவர் ஏற்கனவே “ கள்ளச்சாவி “ என்ற வெற்றிப்படத்தை தந்தவர். படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

Saturday, 30 July 2016

Babu Bangaram Full Songs Jukebox || Venkatesh, Nayanthara, Maruthi, Ghibran


Babu Bangaram Tamil Version selvi press meet on Ghibran Venkatesh, Nayanthara


Babu Bangaram Tamil Version Title selvi press meet Venkatesh, Nayanthara


nayanthara is producer faver heroine dont spread rumors badrakaliprasad


Devi(L)'s Hindi version first look poster


Birel ART India Sign Up Karting Prodigy Ruhaan Alva



 Italy’s iconic kart manufacturer Birel ART marked their entry into India by signing up 10-year old sensation Ruhaan Alva who is currently placed second in the ongoing JK Tyre Rotax Max National Championship.

Bengaluru-based Ruhaan will race for Birel ART India in the current JK Tyre Rotax Max National Championship besides a few select races in Europe in 2017.

Ruhaan started his racing career in 2014 in the UK and immediately showed great potential by winning the Novice Category of the Little Greenman Championship. In 2015, he raced in India where he won the JK Tyre Rookie Cup and finished second in the highly competitive Micro Max class of the JK Tyre Rotax Max National Championship. 

“I am very happy for the opportunity," said Ruhaan Alva. "Birel ART has arrived this year in India, and they are the best and coolest team. I am also very excited because ART Grand Prix has teams in Formula Renault 2.0, GP3 and GP2 and can guide me in my career in Europe."

Birel ART India's team principal Marco Bartoli added: "We already knew about Ruhaan's racing accomplishments in the past two years, but team director Preetham Muniyappa and I, had the opportunity to watch him in action in the first three races of the championship.
“He is a great talent and has impressed us with his speed, consistency and maturity. Off the track, he is a pretty quiet kid, but it's pretty clear that Ruhaan likes to do his talking on the track! Preetham and I are delighted to have him join the Birel ART India team, and see great potential for his future racing career."

அருண் விஜய் நடிக்கும் குற்றம் 23 படத்தின் இரண்டாவது போஸ்டரை வெளியிட்டார் நடிகை திரிஷா



இயக்குனர் அறிவழகன் இயக்கி, அருண் விஜய் நடிப்பில் மெடிக்கோ - கிரைம் - திரில்லராக  உருவாகி வரும் 'குற்றம் 23' திரைப்படமானது அதன் ஆரம்ப நாட்களில் இருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகளவில் பெற்று வருகிறது. வலுவான கதை களத்தையும், திறமையான  கலைஞர்களையும் கொண்டு உருவாகியுள்ள குற்றம் 23 படத்தின் இரண்டவாவது போஸ்டரை இன்று மாலை 4.30 மணிக்கு வெளியிட்டார் நடிகை திரிஷா.

'வெற்றிமாறன் ACP' என்று அழைக்கப்படும் இந்த போஸ்டரை நடிகை திரிஷா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆர்த்தி அருணின் 'இன் சினிமாஸ் என்டர்டைன்மெண்ட்' நிறுவனத்தோடு இணைந்து 'ரெதான் - தி சினிமா பீப்பல்' நிறுவனத்தின் உரிமையாளர் இந்தெர் குமார் தயாரித்து இருக்கும் குற்றம் 23 திரைப்படம், அருண் விஜய்யை வேறொரு பரிமாணத்தில் காட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆகஸ்ட் 12 ஆம் தேதி தொடங்குகிறது இசையமைப்பாளர் ஜிப்ரானின் 'சென்னை டு சிங்கப்பூர்' இசைப் பயணம்.



பைரவி, இந்தோளம், மோகனம், கீரவாணி  என எல்லா இசை ராகங்களுக்கும் மனிதர்களின் நோய் தீர்க்கும் சக்தி இருக்கிறது. அப்படிப்பட்ட உன்னதமான  இசைக்கு  தன்னுடைய 'சென்னை டு சிங்கப்பூர்'  பயணத்தின் மூலம் கூடுதல் பெருமை  சேர்க்க  தயாராக இருக்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான். "காற்றின் திசை எங்கும் கானம் சென்று தங்கும்" என்பதற்கேற்ப, இவர்  இசையமைத்திருக்கும் சென்னை டு சிங்கப்பூர் திரைப்படத்தின்  ஆறு பாடல்களை, ஆறு நாடுகளில் அதுவும் சாலை வழியே சென்று வெளியிடுகிறார். வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி தொடங்க இருக்கும் இந்த மாபெரும் இசை பயணமானது சென்னையில் ஆரம்பித்து பூட்டான், மியன்மார், தாய்லாந்து, மலேஷியா ஆகிய நாடுகளில் பயணம் செய்து இறுதியாக சிங்கப்பூரில் முடிவடைகிறது. அறிமுக இயக்குனர் அப்பாஸ் அக்பர் இயக்கி இருக்கும்  இந்த 'சென்னை டு சிங்கப்பூர்'  திரைப்படத்தில் புதுமுகங்கள் கோகுல் ஆனந்த்  மற்றும் அஞ்சு குரியன் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்திருப்பது  குறிப்பிடத்தக்கது. 

"சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு வான் வழியாக தான் செல்ல வேண்டும் என்று பலரும் கருதி வருகின்றனர். ஆனால் இனி  சாலை வழியாகவும் போகலாம் என்பதை அவர்கள்  தெரிந்து கொள்ளவார்கள். இருபது நாள் பயணம் என்பதால் கண்டிப்பாக இரண்டு ஓட்டுனர்கள் இருந்தே ஆக வேண்டும். இயக்குனர் அப்பாஸ் நன்றாகவே கார் ஓட்டுவார், ஆனால் நான் கடந்த சில மாதங்களுக்கு முன் தான் கற்று கொண்டேன்...." என்று புன்னகையுடன் கூறுகிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.

"சென்னை டு சிங்கப்பூர் திரைப்படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். கதைக்களம் புதிது, இயக்குனர் புதுமுகம், முன்னணி கதாப்பாத்திரங்கள் புதுமுகம்,  என இருக்கும்  சென்னை டு சிங்கப்பூர் படத்தின் இசை வெளியீடும் புதுமையாக தான் இருக்க வேண்டும் என கருதி, நாங்கள் இந்த முயற்சியில் இறங்கி இருக்கிறோம். நிச்சயம் எங்களின் இந்த இசை பயணம் ரசிகர்களின் பாராட்டுகளை பெரிதளவில்  பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது...' என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் 'சென்னை டு சிங்கப்பூர்' படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான். உலக வரலாற்றில் இடம் பெற தேவையான அனைத்து சிறப்பம்சங்களும்  ஜிப்ரான் எடுத்திருக்கும் இந்த 'சென்னை டு சிங்கப்பூர்' பயணத்தில் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

⁠⁠⁠Ghibran’s ‘Chennai to Singapore’ Musical Journey begins on 12th August, 2016



Where medications have failed, music has succeeded. This stands as the universal truth about the ‘Miracle of Music’.  Ghibran, one of the talented composers of Tamil Cinema is all set to gain glory to music by his ‘Chennai 2 Singapore’ musical journey. 

It is to be noted that Ghibran has composed six songs for the film ‘Chennai 2 Singapore’ and that will be released in six countries. The long musical journey that starts on 12th August will begin from Chennai and travel through Bhutan, Myanmaar, Thailand, Malaysia and finally halts at Singapore. The film ‘Chennai 2 Singapore’ directed by debutante Abbas Akbar has new faces Gokul Anand, Anju Kurian and Rajesh in the lead roles.

“August 12th is the big day for our ‘Chennai 2 Singapore’ team and we are ready with our ‘Big Black Beast’ Ford Endeavour.  Most people think that travelling from Chennai to Singapore is possible only by air but we can also travel through roads…Since it is a twenty-day journey, the steering should be handled by two persons. Our director Abbas is an expert in driving but I have learnt driving only few months before…” confesses Ghibran with a naughty smile.

“Chennai 2 Singapore film is really very special to me. With new script, new director, new lead actors, we also wanted our music release to be fresh. Hence we have stepped into this musical journey. I believe that this effort will act as a perfect and proper landing in audiences’ mind…” says Ghibran, the composer of ‘Chennai 2 Singapore’ in a confident tone. It has to be said that Ghibran’s ‘Chennai to Singapore’ musical journey has all the qualities of being a remarkable feat in cinema history.

Cricket is the Unexplored beauty of Tuticorin” says ‘Albert’ Muralidharan,’ the owner of ‘TUTI Patriots’


We all know that Tuticorin, the ‘Pearl City’ is well known for its long grown Palm trees and Pearls, but how many of us know that Tuticorin also has the best cricket players, which will be proved by the forthcoming ‘Tamilnadu Premier League- 2016’.  It is to be noted that ‘Albert’ (Theatre) Muralidharan has secured the ownership rights of the Tuticorin team - ‘TUTI Patriots’. While Mrugang Desai acts as the Team Mentor, J.R.Madanagopal - former ‘Ranji Trophy’ player is roped in as team’s coach.

We can notice that the Cricket-Fever has spread out throughout the country. Starting from the streets to School grounds, the space is filled with cricket lovers. “Not only Chennai, the Whole South belt of Tamilnadu has more enthusiastic spirit in the eleven men game. There are two main factors plays a major role in South region people’s day-to-day life..One is Cinema and the other one is Cricket..Cricket, the unexplored beauty of Tuticorin fosters team-spirit. The game is played between two teams and not between two individuals. The game can be won only if all the members of the team put all their efforts in one direction. That much value is given by the potential game Cricket. Spreading the importance of cricket to nook and corner is our main motto and that’s why we have stepped in ‘Tamilnadu Premier League- 2016’ We are very much delighted to be a part of Promoting Cricket…’says ‘Albert’ Muralidharan confidently. Hailing from Tuticorin, Albert Muralidharan has a special reason for naming their team as ‘Tuti Patriots’. “We all know that Tuticorin is the birthplace of many brave hearts who fought for our freedom. Veerapaandiya KattaBomman, Bharathiyar, V.O.Chidambaranar, Vaanjinaathan, ‘Puli’ Devan, ‘Veeran’ Sundarlingam are few among them. In the memory of many brave patriots, we have named our team as ‘Tuti Patriots. It’s a tribute…” says the owner of ‘Tuti Patriots’ team, ‘Albert’ Muralidharan.

“Not only for Tuticorin, Our ‘Tuti patriots’ acts as the common team for Tirunelveli too. I have larger hope that the people and Cricket Audience of Tuticorin and Nellai will give their full support for u. Audience can follow us on our official twitter account @TUTI_PATRIOTS for more updates and info..” says and signs-off ‘Albert’ Muralidharan confidently. It must be said that the logo of ‘Tuti Patriots’ which is designed with Palm leaves, Pearl, Soil, Ship and Sea acts as the pride-emblem for both Tuticorin and Tirunelveli districts. 

சுதந்திர போராட்ட வீரர்க்ளை நினைவு கூறும் விதமாக 'டியூட்டி பேட்ரியாட்ஸ்' என்னும் பெயரை தேர்ந்தெடுத்தோம்" என்கிறார் 'டியூட்டி பேட்ரியாட்ஸ்' அணியின் உரிமையாளர் 'ஆல்பர்ட்' முரளிதரன்


முத்துநகர்' என்னும் பெருமையை பெற்ற தூத்துக்குடி மாவட்டத்தில், வெறும் முத்துக்களும், ஓங்கி உயர்ந்து நிற்கும் பனை மரங்களும்  மட்டும் பிரபலம் கிடையாது, கிரிக்கெட் விளையாட்டும் அந்த மாவட்டத்தில் பிரசித்தி பெற்றது தான். விரைவில் நடக்க  இருக்கும்  "தமிழ்நாடு பிரீமியர் லீக் - 2016"  கிரிக்கெட் போட்டியே அதற்கு சிறந்த உதாரணமாக விளங்கும். 'டியூட்டி பேட்ரியாட்ஸ்'  என பெயரிடப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தின் அணியை, சென்னை 'ஆல்பர்ட்' தியேட்டரின் உரிமையாளர் முரளிதரன் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த 'டியூட்டி பேட்ரியாட்ஸ்' அணிக்கு வழிக்காட்டியாக ம்ருகாங் தேசாய்யும், அணியின் பயிற்சியாளராக முன்னாள் 'ரஞ்சி கோப்பை' விளையாட்டு  வீரர் ஜே. ஆர். மதனகோபாலும் பணியாற்றி வருகின்றனர்.

நாடெங்கும் கிரிக்கெட் ஜூரம் ஏறிக் கிடக்கும் சூழல் இது. வீடுகளின் முன்னால், தண்ணீர் இல்லாத குளங்களில், சாலை ஓரங்களில், பள்ளிக்கூட வளாகங்களில், சந்துகளில் என எல்லா இடங்களிலும் இந்த விளையாட்டை சிறுவர்களும்,  இளைஞர்களும் ஆர்வமுடன் விளையாடுவதைப் பார்க்கலாம். உலக அளவிலேயே இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு சற்று அதிகப்படியான ஆர்வத்துடன் ரசிக்கப்படுகிறது என்று சொன்னால் அது மிகையாகிவிடாது.  "சென்னை மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள எல்லா  தென் மாவட்டங்களிலும், கிரிக்கெட் விளையாட்டு மீது உள்ள காதல், இளைஞர்கள் மத்தியில் பெருகி கொண்டே போகிறது. பொதுவாகவே தென் மாவட்டங்களில் வாழும் மக்களின் வாழ்க்கையில் இரண்டு விஷயங்கள் இன்றியமையாததாக திகழ்கிறது. ஒன்று சினிமா, மற்றொன்று கிரிக்கெட். அப்படிப்பட்ட கிரிக்கெட் விளையாட்டை விளமபரப்  படுத்தும்  பணியில் எங்களின் பங்கும் இருக்கிறது என்பதை நினைக்கும் போது, பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது.. கிரிக்கெட் விளையாட்டின் முக்கியதுவத்தை  மூலை முடுக்கெல்லாம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த 'தமிழ்நாடு பிரீமியர் லீக் - 2016' போட்டியில் நாங்கள் இறங்கியுள்ளோம்..."

"நம் நாட்டின் விடுதலைக்காக போராடிய  பல சுதந்திர  போராட்ட வீரர்களின் பிறப்பிடமாக திகழ்வது தூத்துக்குடி மாவட்டம்.  வீரப்பாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ. வு. சிதம்பரனார், வாஞ்சிநாதன், புலித் தேவன், வீரன் சுந்தரலிங்கம் ஆகியோர் அந்த பட்டியலில் சிலர். இந்திய விடுதலைக்காக தங்கள் இரத்தம் சிந்தி போராடிய பல சுதந்திர  போராட்ட வீரர்களை நினைவுக்கூறும் விதமாக எங்கள் அணிக்கு 'பேட்ரியாட்ஸ்' என்னும் பெயர் சூட்டப்பட்டது. எங்களின்  'டியூட்டி பேட்ரியாட்ஸ்' அணி, தூத்துக்குடி மாவட்டத்துக்கு மட்டுமல்ல, நெல்லை மாவட்டத்துக்கும் பொதுவானது தான். இந்த மாவட்ட மக்கள், கிரிக்கெட் ரசிகர்கள் அவர்களது ஆதரவை எங்களுக்கு வழங்குவார்கள் என்பதில் எங்களுக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. எங்கள்  'டியூட்டி பேட்ரியாட்ஸ்'  அணியை பற்றிய செய்திகளுக்கும், மேலும் விவரங்களுக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்       எங்களின் @TUTI_PATRIOTS என்னும்  டிவிட்டர் பக்கத்தை பின் தொடரலாம்." என்கிறார் 'டியூட்டி பேட்ரியாட்ஸ்'  அணியின் உரிமையாளர் 'ஆல்பர்ட்' முரளிதரன். 
கிரிக்கெட் ரசிகர்கள் 

பனை ஓலை, முத்து, மணல், கப்பல் மற்றும் கடல் ஆகியவற்றை கொண்டு வடிவமைக்கப்பட்ட  'டியூட்டி பேட்ரியாட்ஸ்' அணியின்  சின்னமானது, ஒட்டுமொத்த தூத்துக்குடி - திருநெல்வேலி  மாவட்டத்தின் சிறப்பையும் உள்ளடக்கி இருக்கிறது என்பதை உறுதியாகவே சொல்லலாம்.

Friday, 29 July 2016

SAALAI -STILLS







இதுவரை தமிழ் சினிமா கண்டிராத புதுமையான காட்சிகளோடு உருவாகியுள்ளது 'ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல' திரைப்படம்



'ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல' என்னும் வார்த்தையை கேட்டிராதவதர்கள்  தமிழ்நாட்டில் இருக்க முடியாது. அதற்கு காரணம் பெற்றோர்கள். இப்படி சிறுவயதிலிருந்தே நம் வாழ்க்கையோடு ஒட்டிக்கொண்டு பயணிக்கும் அந்த வார்த்தையை மையமாக கொண்டு உருவாகியுள்ளது தான், இசையமைப்பாளர் - பாடகர் ரெஹானா 'யோகி & பார்ட்னர்ஸ்' சார்பில்  தயாரித்து வரும்  'ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல' திரைப்படம் . இந்த படத்தை ரெஹானாவின் நண்பர்களான சுபா மற்றும் வாசுகி ஆகியோர் இணை தயாரிப்பு செய்வது குறிப்பிடத்தக்கது. அறிமுக இயக்குனர் வி. விக்னேஷ் கார்த்திக் கதை எழுதி இயக்கும் இந்த  'ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல' படத்தில் புதுமுகம் அசார் மற்றும்  'சூது கவ்வும்' புகழ் சஞ்சிதா ஷெட்டி முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்க, யோகி பாபு, மன்சூர் அலி கான், 'வழக்கு என் 18/9' புகழ் முத்துராமன், உமா பத்மநாபன், 'இருக்கு ஆனா இல்ல' புகழ் ஏதேன், சிங்கப்பூர் தீபன், விஜய் டிவி ராமர், டாக்டர் ஷர்மிலி மற்றும் விஜய் டிவி அர்ச்சனா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

ரசிகர்களுக்கு சிறந்ததொரு பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த 'ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல' திரைப்படத்தில் இசையமைப்பாளராக ஏ.ஆர். ரெஹானா,  படத்தொகுப்பாளராக பிரேம் குமார் (குற்றம் கடிதல்), ஒளிப்பதிவாளராக வம்ஷிதரன், கலை இயக்குனராக முருகன் (கெத்து, மான் கராத்தே) மற்றும் நடன இயக்குனராக கல்யாண் மாஸ்டர் ஆகியோர் பணியாற்றி இருப்பது படத்திற்கு கூடுதல் பலம். அதுமட்டுமின்றி 'ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல' படத்தில் அபே மற்றும் சைந்தவி ஆகியோர் பாடல் பாடியிருப்பது மேலும் சிறப்பு.


"தலைக்கு எண்ணெய் வைக்காததால், கதாநாயகன் ஒரு பிரச்சனையில் மாட்டி கொள்கிறார். என்ன அந்த பிரச்சனை? அதில் இருந்து எப்படி கதாநாயகன் தப்பிக்கிறார் என்பது தான்  'ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல' திரைப்படத்தின் ஒரு வரிக் கதை. படத்தின் இரண்டாம் பாதியில் வரும் காட்சிகள் அனைத்துமே தமிழ் சினிமா  இதுவரை கண்டிராத புதுமையான காட்சிகளாக இருக்கும். அதுதான் எங்கள் 'ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல' படத்தின் தனித்துவமான சிறப்பு..."என்று கூறுகிறார்   'ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல' படத்தின் இயக்குனர் வி. விக்னேஷ் கார்த்திக். 


'யோகி & பார்ட்னர்ஸ்'  தயாரிப்பில்  முழுக்க முழுக்க பாண்டஸி - காமெடி திரைப்படமாக உருவாகி கொண்டிருக்கும்  'ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல' திரைப்படம் மூலம், முதல் முறையாக தயாரிப்பு  துறையில் அடியெடுத்து வைக்கிறார் ரெஹானா.

 "எங்கள் 'ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல' படத்தின் கதாநாயகன் அசார் புதுமுகமாக இருந்தாலும், அவரின் கடின உழைப்பும், கதாப்பாத்திரத்திற்கான அர்ப்பணிப்பும் படத்திற்கு பக்கபலமாய் அமைந்து இருக்கிறது. எந்த ஒரு விஷயத்தையும் உடனே கற்று கொள்ளும் ஆற்றல் அவரிடம் இருக்கிறது. தமிழ் திரையுலகில் அவர் மென்மேலும் வளர எங்களின்   'ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல' திரைப்படம் வலுவான தூணாக அமையும் என்று பெரிதும் எதிர்பார்க்கிறோம். இந்த படத்தின் சில குறிப்பிட்ட காட்சி தொகுப்பை பார்த்த எங்களுக்கு சிரித்து சிரித்து வயிறே வலித்துவிட்டது.  எங்கள்  'ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல' திரைப்படத்தை காண வரும் ரசிகர்களுக்கும் அதே நிலைமை தான்....' என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்  'ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல' திரைப்படத்தின் தயாரிப்பாளர் ரெஹானா.

Yenda Thalaila Yenna Vekkala' film has emerged with fresh innovative scenes



Every man as a boy would have encountered this term ‘Yenda Thalaila Yenna Vekkala’ in their life at least once. This Question is the first division barrier between the control seeking parents and freedom seeking son .Bringing back those good-old memories, a new film titled ‘Yenda Thalaila Yenna Vekkala’   has been evolved and ready to hit the screens very soon.  Composer - Singer A.R.Raihannah has chosen this unique script to mark her presence as a Producer under the Banner ‘Yogi & Partners’. It is to be noted that the film is co-produced by her friends Subha and Vasugi. Written and Directed by Debutante V.Vignesh Karthik, the film ‘Yenda Thalaila Yenna Vekkala’ has new face Azar and ‘Soodhu Kavvum’ fame Sanchitha Shetty in the lead in which Yogi Babu, Mansoor Ali Khan, Muthuraaman (vazhakku en 18/9 fame), Uma padmanaban, Eden ( irukku aanaa illa fame), Singapore Deepan, Ramar (Vijay Tv), Dr.Sharmili and Archana (Vijaytv)plays the pivotal roles.

Emerging as a best entertainer, the film ‘Yenda Thalaila Yenna Vekkala’ has a bunch of talented technicians that includes Music director A.R.Raihannah, Editor Prem Kumar (Kuttram Kadidhal), Cinematographer Vamshidharan, Art Director Murugan (Gethu, Maan Karate) and Dance Choreographer Kalyan Master. It is also to be noted that Abhay and Saindhavi has crooned for the upcoming Fantasy-Comedy ‘Yenda Thalaila Yenna Vekkala’.

“Our hero fails to apply oil for his head and because of that he falls in a trouble. What is that trouble and how the hero handles that trouble, is the one-liner of our film ‘Yenda Thalaila Yenna Vekkala’. There is a very interesting factor in our film ‘Yenda Thalaila Yenna Vekkala’.  The scenes that the audiences are going to watch after intermission are completely fresh and new to Tamil cinema. I am quite sure that those scenes are cannot be seen in any other national or international movies…” says V. Vignesh Karthik, the Director of the Film ‘Yenda Thalaila Yenna Vekkala’.

A.R.Raihannah with an accumulated experience is stepping into Production with this fantasy-comedy ‘Yenda Thalaila Yenna Vekkala’ through her production company ‘Yogi & Partners’.  
  
“Though our ‘Yenda Thalaila Yenna Vekkala’ Hero Azar is a new face, his Hardwork and Dedication level to the character is extremely high and that acted as a great support for our entire film. Azar has got the potentiality to grasping things very easily and we are quite sure that ‘Yenda Thalaila Yenna Vekkala’ film will acts a milestone in the smart youngster’s cinema career. Our film ‘Yenda Thalaila Yenna Vekkala’ has a particular sequence in which we have laughed-out-loud to the extreme and I am pretty sure that the Audience will also experience the same…” says A.R.Raihannah, Producer of the film ‘Yenda Thalaila Yenna Vekkala’ with confidence.

‘Tubelight’- The upcoming Romantic-Comedy reveals the love of an imperfect man





Not every film has the potential to attract the Audience by its title, but few can succeed in it. Tubelight, the upcoming Romantic-Comedy is a classic  example on this. Directed by debutante Indra, the film ‘Tubelight’ is produced by ‘Ostrich Media Productions’. “It took almost a decade to make my dream come true till i met my producer Mr.Ravi Narayanan. He liked my script which I had prepared ages before and that’s how the project kick-started…” starts Indra, the Director and the Protagonist of the film ‘Tubelight’ with a gentle smile.

Indra an engineer by profession is inspired by World-Class legends Charlie Chaplin, Michael Jackson and Jackie Chan. “My all-time dream is now blooming out through Tubelight. I feel the title should blend with the character and the story and hence I have gone for ‘Tubelight’. We also heard that Bollywood ‘Macho Man’ Salman khan is suggesting the same title ‘Tubelight’ for his upcoming film. It might be a mighty coincidence but atleast iam glad our thought process are in the same boat…” says Indra with tongue in cheek smile. 

“An imperfect man falling in love with a lovely girl with a crazy doctor playing the card between the man and his  love is the one line story of our film ‘Tubelight’. The script was a non-linear type, so filming was a bit tough and adventurous. It was a pleasure for me to work with Pandiarajan sir who has done an amazing role in this movie and I assure that Tubelight would be a Visual treat for the audience…” says and signs-off Indra, the Director-come-Hero of the film ‘Tubelight’. While Dhiya plays the female lead in Tubelight, bunch of young talents Praveen Prem, Vinoth, Bujji Babu and Ramya Shankar plays the pivotal roles in the film.

காதல் கலந்த நகைச்சுவை படமாக உருவாகி வருகிறது, அறிமுக இயக்குனர் இந்த்ரா இயக்கும் 'டூப்லைட்' திரைப்படம்

எல்லா படத்திற்கும் ரசிகர்களை கவரக்கூடிய தலைப்புகள் அமைந்துவிடாது. ஆனால் ஒரு  சில படங்கள் மட்டும் தான் அந்த யுக்தியை மிக சரியாக கையாண்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளது அறிமுக இயக்குனர் இந்த்ரா இயக்கி, 'ஆஸ்ட்ரிச் மீடியா புரோடக்ஷன்' தயாரித்து வரும்  'டூப்லைட்' திரைப்படம். "என்னுடைய நீண்ட நாள் கனவு தற்போது 'டூப்லைட்' திரைப்படம் மூலம் நிஜமாகி இருக்கிறது. வெகு நாட்களுக்கு முன் நான் எழுதிய கதையானது எங்களின் தயாரிப்பாளர் ரவி நாராயணன் அவர்களை ஈர்க்க, அந்த கதை இப்போது முழு நீள திரைப்படமாக உருவாகி வருகிறது..." என்று புன்னகையுடன் துவங்குகிறார் இயக்குனர்  இந்த்ரா.

அடிப்படையில் என்ஜினீயரான இயக்குனர் இந்த்ராவிற்கு, உலக புகழ் பெற்ற பழம்பெரும் கலைஞர்கள் சார்லி சாப்ளின், மைக்கல் ஜாக்சன் மற்றும் ஜாக்கிச்சான் ஆகியோர் உந்துதலாக செயல்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. " எங்கள் படத்தின் தலைப்பானது வெறும் கதையோடு மட்டும் பயணிக்காமல், கதாப்பாத்திரத்தோடும் ஒட்டி இருக்க வேண்டும் என்று நாங்கள் கருதினோம். அந்த தேடலின் முடிவில் நாங்கள்  தேர்ந்தெடுத்த தலைப்பு தான் 'டூப்லைட்'. அதுமட்டுமின்றி பாலிவுட் மாச்சோ - மேன்  சல்மான் கான் அவர்களும் அவரின் புதிய படத்திற்கு இந்த 'டூப்லைட்'  என்னும் தலைப்பை தான் வைக்க இருக்கிறார்.. இப்படி எங்கள் இருவரின் ரசனைகளும் ஒரே பாதையில் பயணிக்கிறது என்பதை நினைக்கும் போது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது..."

"சராசரி கோட்டுக்கு கீழ் இருக்கும் ஒரு ஆண்,  தன்னை விட அழகும் அறிவும் அதிகமாக இருக்கும் பெண்ணை காதலிக்க,  அவர்கள் இருவரின்  வாழ்க்கையிலும் உள்ளே புகுந்து காய் நகர்த்துகிறார் ஒரு டாக்டர். அது எங்கே போய்  முடிகிறது என்பது தான் எங்கள் 'டூப்லைட்' படத்தின் ஒரு வரிக் கதை. இது ஒரு  பிளாஷ் பாக் படம் என்பதால் எங்களுக்கு   படப்பிடிப்பு சற்று கடினமாக தான் இருந்தது.... இந்த படத்தில் வலுவான கதாப்பாத்திரத்தில் நடித்த பாண்டிய ராஜ் சாருடன் இணைந்து பணிபுரிந்தது எனக்கு பல சிறப்பான அனுபவங்களை கற்று தந்திருக்கிறது. நிச்சயமாக ரசிகர்களின் எல்லா எதிர்பார்ப்புகளையும் எங்களின் டூப்லைட் திரைப்படம் முழுமையாக பூர்த்தி செய்யும் என பெரிதும் நம்புகிறேன்...' என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் 'டூப்லைட்' படத்தின் இயக்குனரும் - கதாநாயகனுமான  இந்த்ரா.  காதல் கலந்த காமெடி திரைப்படமாக உருவாகி வரும் இந்த 'டூப்லைட்' படத்தில் தியா கதாநாயகியாக நடிக்க பிரவீன் பிரேம், வினோத், புஜ்ஜி பாபு மற்றும் ரம்யா ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருப்பது மேலும் சிறப்பு.


Thursday, 28 July 2016

Thanu reveals the first week box office collections of 'Kabali'


Superstar Rajinikanth's 'Kabali' released last Friday (July22) and today it has stepped into its second week with many theaters retaining the number of shows allotted for the film in the first week. This is because the Malaysian don flick directed by Pa.Ranjith has been doing phenomenally well in centers across Tamil Nadu, India and overseas locations despite getting mixed reviews from critics.
Yesterday (July 28) the 'Kabali' producer Kalaipuli.S.Thanu conducted a success party in which director Ranjith and other important cast and crew members of the film participated and addressed the mediaThanu in his speech confirmed that the film has collected Rs.320 crores overall in just six days of release (July 22-July 27). 'Kabali' is the first direct Tamil film to touch the 300 crore mark that too in its first week itself.That's a fantastic achievement and a new milestone in Thalaivar's career filled with many blockbusters.

வெங்கடேஷ் - நயன்தாரா நடிக்கும் “ செல்வி “





சித்தாரா எண்டர்டைன்மெண்ட்ஸ் வழங்க  சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தால, வெங்கட்ராவ் தயாரிக்கும் படம் “ செல்வி “
பத்ரகாளி பிலிம்ஸ் ஏற்கனவே செல்வந்தன், பிரபாஸ் பாகுபலி, இது தாண்டா போலீஸ், மகதீரா, புருஸ்லீ, எவண்டா உட்பட ஏராளமான படங்களை தயாரித்து வெளியிட்டிருக்கிறது.                                                                                                                       
தெலுங்கில் “ பாகுபங்காராம் “  என்ற பெயரில் தயாராகும் படமே “ செல்வியாக  தமிழில் உருவாகிறது. ஒரே நேரத்தில் ஆகஸ்ட் 12 ம் தேதி இரு மொழிகளிலும் படம் வெளியாகிறது.                                                                                                                         
போலீஸ் உயர் அதிகாரி வேடத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். மற்றும் ஜெயபிரகாஷ், சம்பத், சௌகார்ஜானகி ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு   -  ரிச்சர்ட் பிரசாத்
இசை   -  ஜிப்ரான் , எடிட்டிங்   -  திரிநாத்
பாடல்கள்   -  கருணாநிதி, கல்யாண்ஜி, அருண்பாரதி, மீனாட்சிசுந்தரம், மோகன்  SBI.
இயக்கம் -  மாருதி. இவர் ஏற்கனவே 20 படங்களுக்கு மேல் இயக்கி இருக்கிறார். அதில் எல்லாமே வெற்றிப் படங்கள் தான்.
இணை தயாரிப்பு  -  சத்யசீத்தால, வெங்கட்ராவ்
தயாரிப்பு   -  பத்ரகாளி பிரசாத்
வசனம் எழுதி தமிழாக்கம் செய்பவர் -  ARK.ராஜராஜா.
ARK.ராஜராஜாவிடம் படம் பற்றி கேட்டோம்...                                                                    
வெங்கடேஷ் – நயன்தாரா ஏற்கனவே  லஷ்மி என்ற படத்தில் நடித்து அந்த படம் வெற்றி பெற்றிருக்கிறது.  ஆக்ஷன், காமெடி, பேமிலி கதையாக செல்வி உருவாகி உள்ளது. விரைவில் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற உள்ளது விழாவில் நாயகன் வெங்கடேஷ்  மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொள்ள இருக்கிறார்கள் என்றார் ARK.ராஜராஜா. 

Kind gesture of our dhanush who fulfilled last wish of cancer patient

9 yrs old kid name kotiswari final stage of blood cancer .her last wish to see actor danush we arrange .imd dhanush sir came to SRi Ramachandra HOSPITAL spent valuable time with her .she very happy .no words to express our feelings

BMW India launches BMW M Performance Training Program.


BMW India announces the launch of the ‘BMW M Performance Training’ in India. The exclusive driver training program will demonstrate the dynamism, versatility and high performance of the BMW M car range in Bengaluru, Delhi, Chennai and Aamby Valley.

‘BMW M Performance Training’ is a specially designed full-day event by BMW driving experts on renowned race tracks in India. Performance car enthusiasts can test and hone their driving skills while experiencing the dynamic nature of BMW M models. The ‘BMW M Performance Training’ program will involve various driving conditions such as cornering, high-speed straights and dramatic changes in elevation. The BMW M3 Sedan, the BMW M4 Coupe, the BMW M5 Sedan, the BMW M6 Gran Coupe, the BMW X5 M and the BMW X6 M will carry adrenaline levels to new heights with their prowess. Thus, guaranteeing a drive filled with pure, unadulterated excitement and ‘Sheer Driving Pleasure’.

Mr. Frank Schloeder, (Act.) President, BMW Group India said, “A machine is only as good as the person controlling it. This philosophy defines the fundamentals of ‘BMW M Performance Training’. Seasoned BMW certified trainers and instructors will help drivers get maximum driving pleasure out of their cars. We are delighted to bring this exclusive program for car enthusiasts in India enabling them to cut a good figure on the racetrack, so they can handle whatever test the road throws at them.” 

“Driving the M cars is like experiencing the world from a higher level and is the fastest escape from the ordinary. BMW M cars have always set new standards for high-performance sports cars with their powerful engines, highly emotive design, augmented output and outstanding efficiency. To the very last detail, M cars are commanding all-rounders that cope with every challenge due to their racy versatility.” Mr. Schloeder further added.

BMW M Automobiles are produced by BMW M GmbH (a subsidiary of BMW AG). Sophisticated technology, individuality and safety - the BMW M cars offer an unmatched experience of exclusive, high-performance driving. Presently, the M range in India includes the BMW M3 Sedan, the BMW M4 Coupe, the BMW M5 Sedan, the BMW M6 Gran Coupe, the BMW X5 M and the BMW X6 M.

BMW M Performance Training Schedule is as follows:

Date
Date
Venue
31 July
Bengaluru
Taneja Aerospace and Aviation
24 - 25 August
Delhi
Buddh International Circuit
21 - 22 September
Chennai
Madras Motor Sports Race Track
19 - 20 October
Aamby Valley
Aamby Valley City


M. THE MOST POWERFUL LETTER IN THE WORLD.

Motorsport as passion. Driving pleasure as mission. Perfection as driving force. And always with one target in mind: To create automobiles with the potential of becoming legends. We won’t accept anything less.

Driven by motorsport, the exclusively equipped cars meet the highest demands for agility, dynamics and power with ease. Powerful engines combined with an expressive design and top-class functionality are evidence of how much passion was involved in the construction of each vehicle.

Born on the racetrack. At home on every road. M Automobiles. The world’s toughest test track is where M Automobiles learn their moves. The Nordschleife of the Nürburgring is where the soul of every M Automobile is shaped and developed. A soul that is dedicated to motorsport. And that feels at home on every road.
Fascinating Design: Unmistakably M. Perfection and beauty belong together. Aesthetics aren’t just a matter of surface, colour, paintwork or material. They are also expressed through aerodynamic design and other technical qualities. The designers and engineers at BMW M know that form and function go hand in hand and they work to create solutions that combine these two aspects into a single, spectacular piece of art.

A sports car has no unnecessary details. This is true above all for aerodynamics. Which is why the exterior mirrors of a BMW M also have to perform well in the wind tunnel. But air doesn't have to be all about resistance: the wide air intakes in the characteristic M front apron let the engine breathe and cool the large brake discs of the M light alloy wheels, while the airflow along the rear diffusor lends added downforce. M gills on the flanks are immediately visible, as are the obligatory M double tailpipes. Combined, they are the hallmarks of an athlete in peak condition.

M Power: Stirring Momentum. The special thing about all M engines is that they're not tooled-up versions of standard production engines, but independent developments of motorsport technology for the road. Their innovations point the way for other BMW engines. The words ‘M Power’ are an exclusive mark of quality – they promise unique technology, breath-taking performance and quality in perfection.

All curves are enticing. Enjoy them with help from the M Servotronic: The hydraulic rack-and-pinion steering with variable ratio is another M-specific feature, combining precise directional stability with a need for less steering effort when manoeuvring. The intelligent system dynamically adapts the steering power and resistance according to speed. It obeys the driver’s commands precisely at any speed. The power assist reacts with more resistance at high speeds. It automatically decreases at low speeds, on curves and when parking ensuring smoother vehicle behaviour.

Maximum precision means maximum efficiency. This is especially true for a transmission. The more quickly and smoothly you change gears, the less fuel is consumed. Double-clutch transmission: The seven-speed M double-clutch transmission with Drivelogic is an innovative dual-clutch system specially designed for the high-revving BMW M sedans and coupes. It enables extremely fast gear changes without any loss of traction. Two transmission structures with a separate clutch continually transfer the power generated by the engine to the rear wheels.

Steptronic transmission: The eight-speed M Steptronic transmission with Drivelogic in BMW M SAVs stands out with its exceptional precision and impressive fast gear shifting ability. At any time, in any gear, the transmission collaborates perfectly with the engine enabling it to develop its full power and efficiency. Gears can be changed without the transmission of power being interrupted using either the paddles, shift lever or automatic mode for even more dynamic comfort.

Top output that leaves the mundane behind. The remarkable power comes from the M TwinPower Turbocharged petrol engines that react to every touch of the accelerator with a tremendous forward surge. The M TwinPower Turbocharged inline 6-cylinder petrol engine in the BMW M3 and the BMW M4 gives an output of 317 kW / 431 hp that produces a maximum torque of 550 Nm and accelerates from 0 to 100 km / hr in 4.1 seconds.

The M TwinPower Turbocharged V8 petrol engine in the BMW M5 and BMW M6 Gran Coupe gives an output of 412 kW / 560 hp that produces a maximum torque of 680 Nm and accelerates from 0 to 100 km / hr in 4.3 seconds.
The M TwinPower Turbocharged V8 petrol engine in the BMW X5 M and the BMW X6 M gives an output of 423 kW / 575 hp that produces a maximum torque of 750 Nm and accelerates from 0 to 100 km / hr in 4.2 seconds.