![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhr0w7I9sXy_-bnr3-0SYtYHRKc3HUh4dI6XiRyBdTeRlgwwPqPx3PmcgPEEVsLYk2GDiwgVahYOi7zA8ZjEL_-YbVW44W_LjeCgyL-1iKrdGux_ULjZSHOIkw3PcHmBp2wekMHj2HD16M/s1600/1454584538_latest-poster-vijays-theri.jpg)
தெறி படத்தின் எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டுகிறது. நாளுக்கு நாள் எதிர்ப்பார்ப்பு அதிகரிக்க தமிழகத்தில் மட்டும் 550+ திரையரங்களிகளில் வெளிவரவுள்ளது.
ஆனால், பிரச்சனையே இங்கு தான், இப்படத்தின் வியாபாரம் வைத்து பார்க்கையில் முதல் 3 நாட்கள் ரூ 500, 300 டிக்கெட் ரேட் வைத்தால் தன் நல்ல லாபம் கிடைக்குமாம்.
இந்நிலையில் அரசாங்கம் தற்போது மிகவும் கெடுபிடியாக இருப்பதால், இந்த விலைக்கு விற்றால் தியேட்டர் லைசன்ஸிற்கு பாதிப்பு வருமோ என திரையரங்குகள் அஞ்சுகின்றது. இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் பல திரையரங்கங்கள் குழப்பத்திலேயே உள்ளனர்.
No comments:
Post a Comment