Tuesday 23 August 2016

ஏழைக்கேத்த எள்ளுருண்டை !


அவருக்கு பிரான்ஸ் நாட்டிலிருந்து கிடைத்தற்கரிய CHEVALIER கிடைத்தத் தருணத்தில் அவர் ஆங்கிலத்தில்  நன்றி கூறிய ஸ்டைலுக்கே இன்னொரு குட்டி Chevalier-ஐ வழங்கலாம். அவர் பேசும்போது kb சார் "அவன் 8th Std கூட complete பண்ணல ஆனா அவனுடைய English-ஐ புரிஞ்சுக்க எனக்கே dictionary தேவைபடுது" என்று பெருமையாக கூறியது என் நினைவை ஆட்கொண்டது. கலைக்காக உலகில் உள்ள அத்துணை விருதுகளையும் அல்லது உலகையே ஒரு உலோகமாய் உருக்கி அதில் ஒரு கேடயம் செய்து வழங்கினாலும் அதை பெற தகுதியான பெருந்தகை திரு. கமல்ஹாசன் அவர்கள் ! விருதுகள் விழிப்பையும் இன்னும் கலையுனர்வையும் கூட்டிக்கொடுக்கின்றன!

No comments:

Post a Comment