Wednesday 16 September 2015

'Uppu Karuvadu' starring Karunakaran and Nanditha by Director Radha Mohan




Uppu Karuvadu
Director Radha Mohan always has a penchant for melodies that will stay in the air for a longer time. 'Uppu Karuvadu' starring Karunakaran and Nanditha,produced by Ramji Narasimhan of First copy pictures and Radha Mohan's Night show cinema 'Uppu karuvadu'  is a bag of mixed emotions. The teaser which was released by Jothika went on to become a huge hit , and  'Uppu Karuvadu' is gearing up it self for a release this monsoon. The other cast include M.S Baskar, Mayil Samy, Kumaravel, Chams, Narayanan , New face Rakshitha, Saravanan , and 'Doubt' Senthil.  Popular choreographer Sathish plays a very important role. Mahesh Muthusamy mantles the camera and the music is by noted guitarist Steve vatz for the lyrics of Madhan Karky.

'The music by Steve will capture the imagination of the music lovers and iam glad that Sony Music had acquired the audio rights of 'Uppu Karuvadu. We are in the 
process of releasing the film. We are very confident that the film get every possible attention that makes the film get a bigger release'  said Ramji Narasiman the producer. 

 உப்பு கருவாடு

இயக்குனர்  ராதா மோகனின் படங்களில் எப்பொழுதுமே 
இசைக்கு அதிகம் முக்கியத்துவம்  கொடுக்கப் பட்டு இருக்கும்.
அவரது படத்தில் வரும் பாடல்கள் வருடங்கள் கடந்தும் நினைவில் இருக்கும்இவரது இயக்கத்தில் தற்போது வெளி வர தயாராக இருக்கும் 'உப்பு கருவாடுபடத்தின் பாடல்களும் வெகுவா எல்லோரையும் கவரும் எனக் கூறப்படுகிறது.சமீபத்தில் ஜோதிகா வெளியிட்ட  இந்தப் படத்தின் டீசர் பெரும் வரவேற்ப்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக இப்பொழுது  நிறுவனத்தினர் 
படத்தின் இசை ெளியீட்டு விழாவையும் நடத்த உள்ளனர்
கருணாகரன்நந்திதா ஆகியோருடன் எம் எஸ் பாஸ்கர்,மயில் சாமிகுமாரவேல்,சாம்ஸ்,நாராயணன், புது முகம் ரக்ஷிதா
சரவணன் மற்றும் டாடி என்னக்கு ஒரு  டவுட் செந்தில் 
நடிக்கும் இந்தப்  படத்திற்கு ஒளிப்பதிவு  மகேஷ் முத்துசாமி , 
மதன் கார்க்கியின்  பாடல்களுக்கு பிரபல கிட்டார்  லைஞர் ஸ்டீவ்  
வாட்ஸ் இசை அமைத்து உள்ள இந்தப் படத்தின் இசை உரிமையை SONY நிறுவனத்தார் பெற்று   உள்ளனர்.

'படத்தின் பாடல்களுக்கு நிச்சயம் பெரும் வரவேற்ப்பு இருக்கும்.விரைவில் இசை வெளியீட்டு விழா நடக்க உள்ளது
அதை அடுத்து டம் ரிலீஸ் என பணிகளில் ஈடுப்பட்டு வருகிறோம்திரை உலகில் ந்தப் படத்துக்கு கிடைத்து வரும் வரவேற்ப்பு  நிச்சயம் படத்தின் வெற்றியில்   பிரதிபலிக்கும்
 எனக் கூறினார் தயாரிப்பாளர் ராம்ஜி நரசிம்மன்.

No comments:

Post a Comment