Monday 28 September 2015

Kuttram Kadithal













Kuttram kadithal is declared a clear winner by the trade market. 'Kuttram kadithal' a film of intense depth in the script has marched over the box office as well  the critic's acclaim. 'Iam extremely delighted with the lasting impression the film had created among the general public. Appreciations are pouring from all part of the world and iam glad for the young team of 'Kuttram Kadithal'  for having attained this in their maiden film itself. The prick in the bubble of our happiness is the piracy. In spite of our best efforts to curb it the menace of piracy is haunting us. Now we have formed a vigilant team that will monitor the piracy.Any body found watching or down loading the piracy version will be dealt very strongly' declared J S K the man behind the big show of 'Kuttram Kadithal'. 


குற்றம் கடிதல்

உலகெங்கும் கடந்த வாரம் வெளி இடப்பட்ட 'குற்றம் கடிதல்' ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் மிக சிறந்தப் படம் எனப் பாராட்டப்படுகிறது. இதுவரை தொடப்படாத கதை என்று அனைவராலும் பாராட்டப்படும் 'குற்றம் கடிதல்' வர்த்தக ரீதியாகவும் பெரும் வெற்றிப் பெற்று உள்ளது

' குற்றம் கடிதல் எனக்கு மட்டுமல்ல , இந்தப் படத்தில் சம்மந்தப்பட்ட அனைவருக்கும் மிக பெரிய கெளரவம் கொடுக்கும் படமாகும். உலகெங்கும் இருந்து  புகழாரங்கள் வந்த வண்ணம் இருக்கிறது.முற்றிலும் புதியவர்கள  கொண்ட இந்த படக் குழுவினர் , நடிப்பிலும் சரி தொழில் நுட்பத்திலும் சரி இப்படி ஒரு சாதனை நிகழ்த்தி  இருப்பது மிகப் பெரிய சாதனை என்பேன். இந்த  நேரத்தில் தான் படத்தின் ஓட்டத்தை முறியடிக்க பைரசி மூலம் படம் பார்க்கும் படலம் ஆரம்பித்து இருக்கிறது. இதை தடுக்க எங்களது தயாரிப்பு குழுவினரின் சார்பில் ஒரு படை அமைத்து அதை தடுக்க இருக்கிறோம். இதையும்  மீறி இத்தகைய செயலில் ஈடுப்பட்டால் மிக கடுமையான முறையில் தண்டிக்க படுவார்கள்' என்பதை இந்த அறிக்கை மூலம் எச்சரிப்பதாக கூறினார் ஜே   எஸ் கே.    

No comments:

Post a Comment