Friday 31 July 2015

Prabhu Deva enters Film Production in style




Prabhu Deva, the man with perfect steps, creating success in all arena such as Acting, Choreography and Direction, is now all set to Producing films! The Pan Indian Icon has started his own private limited production house named ‘PRABHU DEVA Studios’. Looks like, The production house is vibrant already with its trend-setting logo and is all set to announce their first set of films on 3rd of August.

“Prabhu Deva Studios have a determined vision of producing high quality content oriented cinema. We will be widening our horizons to other language films too. The production house have a team of highly qualified professionals with wide experience. I always felt that creative talent should not be curtailed to regional or linguistic limits, and my company Prabhu Deva Studios will spear head this mission with immediate effect. We are announcing an amalgamation of quality projects. Couple of big names and couple of raw talent will put Prabhu Deva Studios in the orbit of talent hunting. We would be working towards getting the new, bright and young minds to limelight in all possible ways. ” voiced Prabhu Deva, the multi-faceted gentle man with a new found face as a producer.

தயாரிப்பாளர் ஆகிறார் பிரபு தேவா

நடனம்நடிப்பு மற்றும் இயக்கம் என தனது ஒவ்வொரு அசைவிலும் வெற்றியைக் கண்டு வரும் பிரபு தேவா தயாரிப்பாளராக உருவெடுக்க உள்ளார். தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு ‘Prabhu Deva Studios’ என பெயர் வைத்துள்ளார் பிரபு தேவா. நிறுவனத்தின் Logo முதற்கொண்டு தங்கள் உத்வேகத்தை பதிவு செய்யும் வகையில் அமைத்து இருக்கும் ,பிரபு தேவா ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம்,  தாங்கள் தயாரிக்கவிருக்கும் படங்களை பற்றிய அறிவிப்பை ஆகஸ்ட் 3ஆம் தேதி அறிவிக்க உள்ளனர்.

 சர்வதேச தரத்தில் கதையம்சம் உள்ள திரைப்படங்களை ‘பிரபு தேவா ஸ்டுடியோஸ்’ தயாரிக்க திட்டமிட்டுள்ளது. தமிழ் மட்டுமல்லாது மற்ற மொழி திரைப்படங்களையும் தயாரிக்க திட்டமிட்டு உள்ளோம். தமிழ் திரை உலகில் திறமைக்கு பஞ்சமே இல்லை. தேர்ந்தஅனுபவமுடைய பலரை கொண்டிருக்கிறது. திறன் வாய்ந்த கலைஞர்கள்,படைப்பாளிகள் மொழிப்ராந்தியம் என குறுகிய வட்டத்தில் சிக்கி கொள்ளக்கூடாது அவர்கள் நாடெங்கும் சென்று  தங்களது திறமையை வெளி காட்ட வேண்டும்.நல்ல படைப்பாளிகளை தேர்ந்து எடுத்து  வெவ்வேறு இடங்களுக்கு இட்டு செல்வதில் முனைப்பாக செயல்படும் 'பிரபு தேவா ஸ்டுடியோஸ்' என கூறுகிறார் பன்முகம் கொண்ட பிரபு தேவா. 

No comments:

Post a Comment