Monday 20 July 2015

Surabhi about Pugazh



Surabhi is branded as the go-lucky actress following the success ‘Ivan Vera Mathiri’ and ‘Vellai Illa Pattathari’ is in to the fame and hot news. The Delhi girl is in ‘Fame’ because she has been paired against Jai in ‘Pugazh’ and Hot news is that she has got the ‘Attack’ from Ram Gopal Varma. Surabhi had plenty to speak about the film ‘Pugazh’.  

“ I am very much impressed about with my role Bhuvan in this film. She is more  or less of my real life character. Bhuvana is a honest and straight forward girl in conveying her thoughts.  I am paired about Jai in ‘Pugazh’. On my observation Jai is a gem of a person. He is a very determined and hard working person. He is very much passionate about Car Racing and I wish and pray he is as successful as  ‘Thala’ Ajith.

The experience of working with Director Manimaran sir in this movie and cinematographer Velraj sir for the second time after ‘Velaiyilla Pattathari’ has been wonderful. Director Manimaran  is a cool and very light person but working with him isn’t simple as he is a perfectionist. This stint helped me a lot and it will reflect on Ram Gopal Varma's Attack where i play the lead.  In‘Attack’ I Play a bike mechanic Since i never had a reference to the same i had to work hard and it was challenging too.”
The Album of ‘Pugazh’ has came out really well in Vivek- Mervin Compostion. The songs keep humming them all through the day.  The trailer of ‘Pugazh’ is getting released on July 23rd. I am keeping my fingers crossed and waiting as excited as an audience. “ says Surabhi with a sparkling smile and a cute winking eyes.    

புகழ் - சுரபி 

இவன் வேற மாதிரி, வேலையில்லா பட்டதாரி படங்களின் வெற்றியை தொடர்ந்து ராசியான நடிகை எனப் பெயர் பெற்றார் நாயகி சுரபி. ஜெய் நடிப்பில் உருவாகிவரும் பெரிதும் எதிர்பார்க்க படும் ‘புகழ்’ படத்தில்  ஜெய்க்கு இணையாக நடித்து வருகிறார் சுரபி.பிலிம் டிபார்ட்மெண்ட் சுஷாந்த் தயாரிப்பில் இயக்குனர் மணிமாறன் இயக்கும் ‘புகழ்’ படத்தைப் பற்றி சுரபி கூறும்பொழுது “இப்படத்தில் எனது கேரக்டரின் பெயர் புவனா. நான் நிஜ வாழ்வில் இருப்பது போன்று மனதில் உள்ளதை உள்ளபடி எதையும் மறைக்காமல் கூறும் straight forward கதாப்பாத்திரம் அமைந்திருந்தது. அதனாலோ என்னவோ இந்தக் கதா பாத்திரம் என் மனதுக்கு பிடித்து போன பாத்திரம் ஆனது. இப்படத்தில் ஜெய் நாயகனாக நடித்துள்ளார். அவருடன்  இணைந்து நடிப்பது செம்ம த்ரில்.எந்தக் காரியத்தில் ஈடுப்பட்டாலும் அதில் வெற்றிப் பெற முழு முயற்சி எடுக்க வேண்டும் என தீவிரமாக நம்புபவர். கார் ரேசிங்கில் பெருத்த ஈடுபாடுக் கொண்ட ஜெய் ‘தல’ அஜித் போன்று பல போட்டிகள் வென்று புகழ்பெற வாழ்த்துகிறேன்.   
“ இயக்குனர் மணிமாறன் இயக்கத்தில் நடித்ததும், ஒளிபதிவாளர் வேல்ராஜ் சாருடன் மீண்டும் இணைவதும் . மணிமாறன் சுவராசியமான காட்சிகளை பதட்டமில்லாமல் படமாக்க கூடியவர். இவரது இயக்கத்தில் வேலையை செய்ததுதான் எனக்கு இயக்குனர் ராம் கோபால் வர்மாவின்' 'அட்டாக்' படத்தில் நடிப்பதற்கு ஒரு பயிற்சியாக இருந்தது
“ ‘அட்டாக்’ படத்தில் நான் ஒரு பைக் மெக்கானிக் ரோலில் நடிக்கிறேன். நிஜ வாழ்வில் இப்படி ஒருவரை நான் சந்தித்து இல்லை, ஆகவே இந்த role எனக்கு சவாலாகவே இருந்தது.

“ விவேக் மெர்வின் இசையில் அனைத்து பாடல்களும் முணுமுணுக்க வைக்கிறது. ‘புகழ்’ படத்தின் டிரைலர் 23ஆம் தேதி வெளிவருகிறது. ஒரு சாதாரண ரசிகை போல் டிரைலரை பார்க்க பெரும் ஆவலாக உள்ளேன்.” எனக் கூறினார் இளம் நாயகி சுரபி.

No comments:

Post a Comment