Thursday 23 July 2015

'Unakenna Venum Sollu Daisy'


The idea of naming a title based on a popular song  is to carry the good will and the popularity of the said song. 'Unakenna Venum Sollu ' the popular melody of Ajith Kumar starring 'Yennai Arindhaal' is the title of a new movie earlier titled 'Daisy'.

“Our film currently titled 'Unakenna Venum Sollu Daisy'  is a film on paranoid activities. The fulcrum of the script is based on a cute Father and Daughter relationship. We thought of many titles until we unanimously decided on this title. What better title to portray a father -daughter relationship than this song we thought and hence we decided on 'Unakenna venum sollu Daisy'.  
“Commitment is important  between any relationship, more important if it is between blood relations...most important if it is between a daughter and father. A father's verbal commitment to an infant daughter in womb, the reason why he cannot keep up his commitment and the subsequent reaction of the infant who loses her life forms the web around the film 'Unakenna venum sollu Daisy' .This film was shot with plenty of ' believe it' theory. Auraa Cinemas had acquired the theatrical rights of this film. We are aiming a release some time during the last week of August and I am sure that the film will be as successful as the song which gave us the title.” concluded Srinath Ramalingam director of 'Unakenna Venum Sollu Daisy’


உனக்கென்ன வேணும் சொல்லு டெய்சி


பிரபலமானமக்கள் மனதில் நீங்கா இடம் பெரும் பாடல்கள் தலைப்பாக வருவது அந்த பாடலின் வெற்றி படத்தின் தலைப்புக்கும் உதவும் என்பதால் தான்.  அஜீத் குமாரின் நடிப்பில் வெளி வந்து மாபெரும் வெற்றி அடைந்த 'என்னை அறிந்தால்படத்தில் இடம் பெற்று மிக பிரபலமான 'உனக்கென்ன வேணும் சொல்லுபாடலின் முதல் வரியில் இப்போது ஒரு படம் உருவாகிறது.

டெய்சி’ என்று முதலில்  தலைப்பிடப்பட்ட  இந்த படத்துக்கு கதையின் தன்மைக்கு ஏற்றவாறு இருக்குமன்பதால் 'உனக்கென்ன வேணும் சொல்லு டெய்சி என்று தலைப்பு வைத்து இருக்கிறோம்.இந்த கதை அமானுஷ்ய சக்தியைப் பற்றிய கதையாக இருந்தாலும் ,மூல கருத்து ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையே நடக்கும் கதைதான். இந்தக் கதைக்கு பொருத்தமாக பல தலைப்புகள் தேடினோம்எங்கள் அனைவரின் ஒருமித்த கருத்தும்'உனக்கென்ன வேணும் சொல்லு டெய்சிதலைப்பாக தான்  இருந்தது.தந்தை மகள் உறவை சித்தரிக்க இதை விட சிறந்த தலைப்பு எது?.
எந்த உறவிலும்  உறுதி மொழி முக்கியமானது. மற்ற உறவுகளை விட தந்தை மகளுக்குள் இருக்கும் உறவும்அதன் வாயிலாக கொடுக்க படும் உறுதி மொழியும் காலத்தை தாண்டி நீடிக்கும் என்பர். அப்பேற்பட்ட ஒரு தந்தை கருவில் இருக்கும் தன்  சிசுவிடம் கொடுக்கும் உறுதி மொழி அதைக் காப்பாற்ற முடியாமல் அவர் திசை மாறும் சூழ்நிலைகாப்பாற்ற படாத உறுதி மொழியின் காரணமாக உயிர் இழக்கும் அந்தக் குழந்தை  பின்னர் ஆவியாகி தன்னுடைய நிலைமைக்கு பழி வாங்கும் சூழ்நிலை என்று தட தடக்கும்  திரை கதை மூலம் ரசிகர்களை  கவரும் படமாக இருக்கும் 'உனக்கென்ன வேணும் சொல்லு டெய்சி'. இந்த வகை படங்கள் பொதுவாக நம்பிக்கைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும்.ஆனால் இந்தப் படம் சில பல நிஜ சம்பவங்களின் கோர்வையாகும். Auraa Cinemas நிறுவனம் இந்தப் படத்தை உலகெங்கும் திரை இட உள்ளனர்.  ஆகஸ்ட் மாதம் இறுதியில் வெளியிடப்பட உள்ள'உனக்கென்ன வேணும் சொல்லு டெய்சிஎல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் என்பதில் ஐயமில்லை என்று உறுதி படக் கூறினார்  இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம். 

DAISY CAST & CREW

CAST                                                                          
DEEPAK PARAMESH                                                
JAQLENE PRAKASH                                                 
MIME GOPI                                                                
GUNALAN MORGAN                                                
MOURHRNA ANETHA REDDY                                            
ANU                                                                           
                                               

FILM CREW
DIRECTOR:                                                          SRINATH RAMALINGAM
WRITER:                                                               MRK & SRINATH RAMALINGAM
CINEMATOGRAPHER:                                           MANISH MURTHY
MUSIC DIRECTOR:                                                SIVASARAVANAN
EDITOR:                                                                HARRY HARAN
ART DIRECTOR:                                                    C.H. MOHANJI
PRODUCERS:                                                        K. MOHAMED YASIN
                                                                             N. SHANMUGA SUNDARAM

No comments:

Post a Comment