அப்துல் கலாமின் வார்த்தைகளின்படி 26 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார். இப்பொழுது 27வது லட்சம் மரக்கன்றுகளை திருநெல்வேலியில் இன்று மதியம் 3.00 மணியளவில் ஆழ்வார் திருநகரில் இந்து மேல்நிலை பள்ளியில் 200 பள்ளி மாணவர்கள் மத்தியில் மரக்கன்றுகளை நட உள்ளார். இத்திட்டத்தை விவேக்கின் கிரீன் குளோபல் கிராம உதயம் இனை ந்து ஏற்பாடு செய்து உள்ளனர்.
Thursday, 4 June 2015
உலக சுற்று சுழல் தினத்தை முன்னிட்டு நடிகர் விவேக் 27,00,000 மரக்கன்றுகளை நட உள்ளார்.
அப்துல் கலாமின் வார்த்தைகளின்படி 26 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார். இப்பொழுது 27வது லட்சம் மரக்கன்றுகளை திருநெல்வேலியில் இன்று மதியம் 3.00 மணியளவில் ஆழ்வார் திருநகரில் இந்து மேல்நிலை பள்ளியில் 200 பள்ளி மாணவர்கள் மத்தியில் மரக்கன்றுகளை நட உள்ளார். இத்திட்டத்தை விவேக்கின் கிரீன் குளோபல் கிராம உதயம் இனை ந்து ஏற்பாடு செய்து உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment