Thursday 25 June 2015

Kavalai Vendam - First look


Jiiva – Deekay ‘s Kavalai Vendam

Jiiva and Keerthi Suresh to team up for Director Deekay’s upcoming film ‘Kavalai Vendam’. The boy next door imaged star Jiiva who eyes for better than the best character is playing the lead. The yet to storm Keralite beau Keerthi Suresh plays the lead lady of Jiiva in this Rom Com Movie. Elred Kumar and Jayaraman  of RS Infotainment producing this family entertainer.
“ Jiiva and Keerthi Suresh play a very powerful role. Kavalai Vendam  needed a strong female performer and we got Keerthy Suresh, who was picture perfect to the role. They two got into a very good vibe during the photoshoot which will enhance the colour of the film indeed.   Bobby Simha plays a cameo role that will linger in audience’s mind. We are ready to go on floor by next month. ” says Director Deekay of ‘Yaamirukka Bayamey’ fame.

டிகே இயக்கத்தில் ஜீவா நடிக்கும் கவலை வேண்டாம்   

இயக்குனர் டிகே இயக்கத்தில் ஜீவா , கீர்த்தி சுரேஷ் இணையும் திரைப்படம் ‘கவலை வேண்டாம்’. காதல், நகைச்சுவை கலந்த இப்பொழுதுபோக்கு திரைப்படத்தை RS Infotainment தயாரிப்பு நிறுவனம் சார்பில் எல்ரெட் குமார் மற்றும் ஜெயராமன் இணைந்து தயாரிக்கிறார்கள்.
படத்தை பற்றி இயக்குனர் டிகே கூறியதாவது “ அனைவருக்கும் பிடிக்கும் வகையில் அமைந்துள்ள இப்படத்தில் ஜீவா, கீர்த்தி சுரேஷ் மிகவும் தேர்ந்த  கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு மிகவும் அனுபவம் வாய்ந்த கதாநாயகி தேவைப்பட்டார் எனினும் கீர்த்தி இக்கதாப்பாத்திரத்தில் கட்சிதமாக பொருந்தினார். ரசிகர்களுக்கு கூடுதல் இன்பமாய் பாபிசிம்ஹா இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். அடுத்த மாதம் முதற்கட்ட படப்பிடிப்பை தொடங்கவுள்ளோம்” எனக் கூறினார்.

No comments:

Post a Comment