Monday 29 June 2015

Yesterday, today and tomorrow at the box office breakthrough



Yesterday, today and tomorrow at the box office breakthrough

Shred it nanavel Raja Kumar's tirukkumaran Entertainment and K d produced in conjunction with the company's Studio Green, Vishnu Vishal Ravikumar, Mia George, Karunakaran in the recently released film starring "Today  Yesterday   Tomorrow ".

Vacul since the film's release date, the film began to hunt, so far holds the record for 3 days to 3 million rupees vacul.

Mr Abi & Abi Abinesh on behalf of the company in the first film was released in 150 theaters, theaters, etc. In addition to the reception of the fans was overwhelming.

Shred it tirukkumaran Kumar Entertainment produced the films "today   Yesterday   Tomorrow, "the film's debut film is an excellent collection. From children to adults, everyone enjoyed seeing the film.

Today   Yesterday   Tomorrow the image filmed by the great success of the fans, the press and the media played a significant role in the success of the film thanks to friends at the moment, according to the product side.

Also a special message!

In the second part of the film will start soon, yesterday, today and tomorrow. The first part of the film during the filming of the second part of the story was confirmed. Today, tomorrow, yesterday celebrated the film's leading actor in the play after the second. Further details would be released officially in a few days, according to the product side.

வசூலில் சாதனை புரியும் இன்று நேற்று நாளை

சீவி குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் கே ஈ ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கீரின் நிறுவனம் இணைந்து தயாரித்து ரவிக்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால்மியா ஜார்ஜ்கருணாகரன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம்இன்று நேற்று நாளை”.

படம் வெளியான நாள் முதலே வசுல் வேட்டையை தொடங்கிய இப்படம்இதுவரை 3நாட்களில் கோடி ருபாயை வசுல் செய்து சாதனை புரிந்துள்ளது.

அபினேஷ் இளங்கோவனின் அபி & அபி நிறுவனம் சார்பாக முதலில் 150 திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்ப்பால்இன்னும் பல திரையரங்குகளில் கூடுதலாக வெளியாகியுள்ளது.

சீவி குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்த படங்களில் “இன்று நேற்று நாளை” படம் சிறந்த வசூல் துவக்கத்தை தந்த படமாக அமைந்துள்ளது. குழுந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இப்படத்தை மிகவும் ரசித்து பார்க்கின்றனர்.

இன்று நேற்று நாளை படத்தை மாபெரும் வெற்றி படமாக்கிய ரசிகர்களுக்கும்,இப்படத்தின் வெற்றிக்கு பெரும் பங்காற்றிய பத்திரிகையாளர் மற்றும் ஊடகத்துறை நண்பர்களுக்கும் இத்தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்வதாக தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

மேலும் ஒரு சிறப்பு செய்தி!

இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கவுள்ளது.இப்படத்தின் முதல் பாகத்தின் படபிடிப்பின் போதே இரண்டாம் பாகத்தின் கதை உறுதி செய்யப்பட்டது. இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாம் பாகத்தில் பிரபல முன்னனி நடிகர் நடிக்கவுள்ளார். மேலும் விவரங்கள் இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

No comments:

Post a Comment