Thursday 25 June 2015

Arya to cap a fitness trainer role in ‘ Inji Iduppazhagi’


 
Arya, the ever amusing star is widely known to be a fitness freak. Many of his friends from the industry too seeks his advise on the fitness quotient . Debutant Director KS Prakash , the director of the film ‘Inji Iduppazhagi‘ is bit tricky to bring Arya’s off screen persona to on screen. Yes, the charm of kollywood is playing a fitness trainer for Anushka in the film ‘ Inji Iduppazhagi’. 

 “The Rom Com film features the stunning lead pair Arya and Anushka as a very colorful and captivating couple.The film revolves around the Size-zero fanatics among the modern digital generation. Thanks to Arya’s cycling enthusiasm , his fitness nuances played very important role in scripting ‘Inji Iduppazhagi’.
 
And with all the attention the cycling has got through Arya, It become the major part in the lead lady Anushka’s fitness regimen. She follows whatsoever his love like Arya instructs in the film. The film is produced by PVP Cinema , who does film that captivates the audience. In Nirav Shah’s lens work, Maragathamani’s music, debutant director KS Prakash, son of the legendary director K. Ragavendra Rao is directing the film Inji Iduppazhagi.


அனுஷ்காவுடன் ஜோடி சேரும் உடற் பயிற்சி நிபுணர் ஆர்யா

 பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற பி வி பி சினிமா தயாரிப்பில் புதுமுக இயக்குனர் KS பிரகாஷ் இயக்கத்தில் ஆர்யா ஜோடியாக அனுஷ்கா நடிக்கும் படம்  ‘ இஞ்சி இடுப்பழகி’.
தீவிர  உடற்பயற்சியாளர் என எல்லோராலும் போற்றப் படும் ஆர்யா இந்தப் படத்தில் உடற் பயற்சி நிபுணராகவே தோன்றுகிறார்.

மெல்லிய-உடலுக்கான தேடலில் இன்றைய மென்பொருள் சமூகம் எப்படி பாடுபடுகின்றது என்பதை நகைசுவையுடன் கூற வருகிறது ‘ இஞ்சி இடுப்பழகி’. 

படத்தின் கதைக்கு தேவைப்பட்ட முக்கியமான உடற்பயிற்சி சம்பந்தப்பட்ட விஷயங்களை ஆர்யாவே பகிர்ந்துக் கொள்கிறார்.சமீபத்தில்  சர்வதேச மிதிவண்டி பந்தயத்தில் ஆர்யாவின் வெற்றியால் ரசிகர்களது கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ள ‘சைக்கிளிங்’ இப்படத்தில் முக்கியமான பங்கு வகிக்கவுள்ளது. 

காதல்மற்றும்  நகைசுவை கலந்த திரைப்படமாக உருவாகிவரும் இஞ்சி இடுப்பழகி திரைப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, மரகதமணி இசையில் பழம் பெரும் இயக்குனர் கே . ராகவேந்திர ராவ் அவர்களின் மகன் KS பிரகாஷ் இயக்குகிறார்.

No comments:

Post a Comment