Thursday 25 June 2015

Arnold’s Terminator Genisys from Auraa Cinemas

Escape Artist Motion Pictures bagged Arnold’s Terminator Genisys from Auraa Cinemas

Arnold Schwarzenegger starring Terminator Genisys  has been a smashing hit in overseas. The Indian release of the film. Terminator Genisys is slated for July 3rd . Escape Artist Motion Pictures has bagged the Tamil Nadu theatrical rights from Mr. Mahesh Govindaraj of Auraa Cinemas, the South Indian distributor of the film and one of the front runners in the trade.   

On expressing the joyous moment P Madan of Escape Artist Motion Pictures said, “ Terminator is one of the longest running series from Hollywood has already created a huge expectation among the audience. We are very much happy in distributing the film across Tamil Nadu. ‘He is back’ quipped the proud producer.

அர்னால்டின் டெர்மினேட்டர் ஜெனிசிஸ் படத்தை Auraa cinemasநிறுவனத்திடமிருந்து வாங்கி வெளியிடுகிறது எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம்.

அர்னால்ட் நடித்து வெளிநாடுகளில் வெற்றிகரமாய் ஓடிக்கொண்டிருக்கும் டெர்மினேட்டர் ஜெனிசிஸ் திரைப்படம் இந்தியாவில் வரும் ஜூலை 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தை தென்னிந்தியா முழுதும் வெளியிடும் திரு.மகேஷ் கோவிந்த ராஜின்Auraa cinemas நிறுவனத்திடமிருந்து தமிழக விநியோகஸ்த உரிமையை வாங்கியுள்ளது எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம்.   

டெர்மினேட்டர் ஜெனிசிஸ் படத்தை தமிழகத்தில் வெளியிடுவதைப் பற்றி குறிப்பிடுகையில் “ ஹாலிவுட் திரைப்படங்களில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அர்னால்டின் டெர்மினேட்டர் ஜெனிசிஸ் படத்தை தமிழகத்தில் வெளியிடுவது மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது. ‘He is back’ என்ற டெர்மினேட்டர் வசனத்தைக் கூறி ” மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன். 

No comments:

Post a Comment