Saturday 29 August 2015

Accham Yenbathu Madamaiyada


Accham Yenbathu Madamaiyada


The combination of AR. Rahman, STR and Gautham Vasudev menon is back with achcham yenbathu madamaiyada.  Releasing today after 4pm is a teaser 'that will definitely leave you wanting to know more and about what happens next in the film' says the team behind the production.  This is a teaser that showcases the ease about STR as an actor and Rahman's music that will teasingly tug at your heart strings. The song featured in the teaser is undoubtedly a special number and is one of the 6 songs that will adorn this musical and action film. The film is under production and nearing completion and expected to hit the screens in November 2015.


அச்சம் என்பது மடமையடா
இசை அமைப்பாளர் ஏ .ஆர்.ரகுமான், எஸ் டி ஆர்,கௌதம் வாசுதேவ மேனன்  ஆகியோர்  'விண்ணை தாண்டி  வருவாயா' படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தங்களது வெற்றிப் பயணத்தை 'அச்சம் என்பது மடமையடா' படம் மூலம் துவங்க உள்ளனர்.இன்றைக்கு மாலை 4 மணிக்கு வெளிவர இருக்கும் இந்தப் படத்தின் டீசெர் 'அடுத்தது என்ன ...' என்ற ஆர்வத்தை ரசிகர்கள் இடையே வரவைக்கும்.எஸ் டி ஆரின் ஆளுமையும், ரகுமானின் மனத்தைக் கொஞ்சும் இசையும் நம் மனதில் என்றென்றும் ரீங்காரமிடும்.இன்றைக்கு வெளி ஆகும் டீசெரில்  இடம் பெற்று உள்ள பாடல், படத்தில் இடம்பெற்று உள்ள முத்தான ஆறு பாடல்களில் ஒன்று.இசைக்கும் பரபரப்பான  action காட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்க படும் 'அச்சம் என்பது மடமையடா'  படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிந்து, நவம்பர் மாதம்  வெளிவர தயாராக இருக்கிறது. 


No comments:

Post a Comment