Monday 31 August 2015

Actor Vishal launches Facebook page











Actor Vishal launches Facebook page on save cattle stop killing cows by supported by MOP college students
 vishal plants 6 saplingsinside MOP college premises to create more awareness on Go Green .
vishal And Susendharan conducts a work shop on acting And direction for media students Of MOP College 


மேலும் பல சமுக சேவை அமைப்புகளுடன் இனைந்து பணியாற்றும் நடிகர் "புரட்சி தளபதி  விஷால்" !!

                             புரட்சி தளபதி விஷால் அவர்கள் எம்.ஒ.பி கல்லூரி மாணவிகளின் ஆதரவுடன்  இனைந்து "Save cattle stop & killing cows"  ( கால்நடை பாதுகாப்பு மற்றும் பசுக் கொலை தடுப்பு குழு) என்னும் பேஸ்புக் பக்கத்தை ( முகப்புத்தக பக்கத்தை ) இன்று காலை அக்கல்லூரியில் ஆரம்பித்து வைத்தார். மேலும் நடிகர் விஷால் அவர்கள் Go Green யை பற்றிய விழிப்புணர்வை மாணவர்களுக்கிடையே ஏற்படுத்தும் நோக்கத்தில் எம்.ஒ.பி கல்லூரியின் வளாகத்தில் ஆறு மரக்கன்றுகளை நட்டினார். மேலும் நடிகர் விஷால் அவர்கள் பேசும் போது நான் இதை போன்ற நல்லவிஷயங்கள் செய்வதை யாரேனும் விளம்பரத்துக்காக செய்கிறேன் என்று கூறினால் அது தவறு , நான் இங்கு மாணவர்களோடு இணைந்து கால்நடைகள் பாதுகாப்பு அமைப்பில் பணியாற்றும் போது நிச்சயம் மக்களை அது எளிதாக சென்றடையும் , இதை பார்த்து  பலர் இந்த அமைப்போடு இனைந்து இந்த நல்ல நோக்கத்துக்காக பணியாற்றுவார்கள்  என்பது தான் காரணம். நானும் இயக்குனர் சுசீந்திரன் அவர்களும் இனைந்து இயக்கம் மற்றும் நடிப்புக்கான பயிற்சிப்பட்டறை ஒன்றை எம் .ஒ.பி கல்லூரி மாணவிகளுக்காக வழங்கவுள்ளோம் என்று கூறினார்.

No comments:

Post a Comment