Wednesday 26 August 2015

Tamil selvanum thaniyar anjalum



           

Tamil selvanum thaniyar anjalum

The big wait is over for Director Prem Sai former associate of Prabhu Deva, who is making  his debut as a director in 'Tamil selvanum thaniyar anjalum'.Produced by Gautham Vasudev menon, TTA  is a fun filled journey that will cater to all sections of the audience. Jai is paired with Yami Gautham in 'Tamil selvanum Thaniyar anjalum'. A sweet and pleasant love story between the lead pair and the amalgamation of big names like Santhanam combined with VTV Ganesh  who test the strength of the audience's rib bones with their punch lines and counter dialogues will be the hall mark of the movie.
The Telugu version 'Courier boy Kalyan '  starring Nithiin and Yami has also created a huge buzz in the Telugu trade circles following the music launch that happened a few days ago. The Tamil version will  kick start it's campaign with a one minute song teaser that will be released today [26th August] at 7 p.m. The music director of the movie is popular play back singer Karthik.  The audio launch will happen soon and 'here we are to make the audience laugh and smile and also take a roller coaster ride all the way in and out of the theatres' says the beaming Gautham vasudev Menon as producer of the film.


தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்

பிரபு தேவாவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பிரேம் சாய் இயக்கத்தில் கௌதம் மேனன் வழங்கும் 'தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்' 'படப்பிடிப்பு முடிந்து வெளி வரும் தருவாயில் உள்ளது. முழுக்க முழுக்க   நகைச்சுவை மற்றும் காதல் கலந்த ஜனரஞ்சகமான படமான இந்தப் படத்தில்  ஜெய்  நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை யாமினி கௌதம் நடித்து  உள்ளார்.அவர்களுக்குள் நடக்கும் ஒரு இனிமையான காதல் நாடகமும், அதற்க்கு இணையாக சந்தானமும் வி டி வி கணேஷ்  போடும் ரகளையான  நகைச்சுவையும் படத்துக்கு மிக சிறந்த பலமாகும்.
இந்த படத்தின் தெலுங்கு பதிப்பான 'கொரியர் பாய் கல்யான்' படத்தின் இசை கடந்த வாரம் வெளி ஆகி பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது.அதை தொடர்ந்து தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் படத்தின்  பாடல் ஒன்று இன்று மாலை 7 மணிக்கு வெளி ஆகிறது. 
பிரபல பிண்ணனி பாடகர் கார்த்திக் இசை அமைப்பாளராக அறிமுகமாகும் இந்தப் படத்தை ரசிகர்கள் திரை அரங்கத்துக்கு மீண்டும் மீண்டும் வந்து படை எடுப்பார்கள் என உறுதியுடன் கூறினார் கௌதம் வாசுதேவ மேனன். 


No comments:

Post a Comment