Monday 31 August 2015

Inji Iduppazhagi






Inji Iduppazhagi Teaser---A Fatbuster Hit

PVP Cinema’s Inji Iduppazhagi has taken the online world by storm. The teaser that was released early today went viral and has become the talking point among the netizens and general public. Evoking a mixture of humour and quirkiness, the teaser establishes the characters of Anushka and Arya. This teaser has caught the imagination of everyone who watched it and is trending online. It has generated tremendous buzz and very positive word of mouth
From the teaser it is clear that Inji Iduppazhagi is a romantic comedy between a large sized heroine and a fit and handsome hero. The teaser ends tantalizingly stating that the “weight” is over and the audio will be released on the 6th of September.
Inji Iduppazhagi has Arya and Anushka playing the lead roles ably supported by Sonal Chauhan, Urvashi, Prakash Raj, Barath and others.
Produced by PVP Cinema, Inji Iduppazhagi is directed by Prakash Kovelamudi, script by Kanika Dhillon, dialogues by RS Prasanna and Lyrics by Madhan Karky with Music by Maragathamani and Camera by Nirav Shah.


இஞ்சி இடுப்பழகி

பி வி பி நிறுவனம் தயாரிக்கும் 'இஞ்சி இடுப்பழகி'  சமூக வலைதளங்களில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.இன்றைக்கு வெளியான டீசர்கூட எல்லோராலும் பெரிதாக பாராட்ட படுகிறது.  நகைசுவையும், குறும்பும் ,கலவையான இந்த டீசர் ஆர்யாவின் கதாபாத்திரத்தையும் அனுஷ்காவின் கதாபாத்திரத்தையும்  ரசிகர்களுக்கு அவர்களின் கதாப்பாத்திரத்தின் தன்மையை தெளிவாக உணர்த்துகிறது.பார்த்தவர்கள் எல்லோரும் அடுத்தவரிடம் இந்தப் படத்தைப் பற்றியே பேசுவது படத்தின் வெற்றியை பறைசாற்றுகிறது.டீசரின் மூலம் இது ஒரு நகைசுவை கலந்தக் கதை என்றும் குண்டான ஒரு பெண்ணுக்கும் , உடற் தகுதியில் 100 மதிப்பெண் பெரும் வாலிபனைப் பற்றிய கதை என்பது தெளிவாகிறது.
ஆர்யாவுடன் அனுஷ்கா  இணையாக நடிக்க அவர்களுடன் சோனல் சௌஹான், ஊர்வசி,பிரகாஷ் ராஜ் , பரத் மற்றும் பலர் நடிக்கும் 'இஞ்சி இடுப்பழகி' படத்தை பி வி பி சினிமா தயாரிக்க பிரகாஷ் கொவிலமுடி இயக்கத்தில்,கனிஷ்கா  தில்லான் கதை எழுத,மரகத மணியின்  இனிமையான இசையில், ஆர் எஸ் பிரச்சனாவின் வசனத்தில், மதன் கார்க்கியின் பாடல் வரிகளில்,நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில் தயாரான இப்படத்தின்  இசை செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி வெளியாகிறது.  

No comments:

Post a Comment