Tuesday 13 October 2015

10 Endrathukulla


Fox Star Studios & A.R. Murugadoss’ 10 ENDRATHUKULLA to release worldwide in more than 1000 screens on 21stOctober

Distribution and Production giant Fox Star Studios and ace film maker and producer A R Murugadoss’ fourth Tamil venture , 10 Endrathukulla will have a worldwide release on 21st October. Directed by SD Vijay Milton, the film toplines a stellar ensemble cast led by Vikram & Samantha and is one of the most awaited films of the year. 

The film’s teaser & trailer, along with the foot-tapping music by D. Imman have created a massive buzz for the film – across all age groups.  With the censor giving it a U Certificate, the film is set to appeal to both the youth as well as the families alike.

Fox Star Studios & AR Murugadoss who have given two break away hits, Engaeyum Eppothum and Raja Rani are extremely thrilled after watching 10 Endrathukulla, and are confident of winning the hearts of audiences Worldwide with this film as well. Fox Star Studios is going very wide with the release, with more than 1000 screens Worldwide.The Telugu & Hindi versions will be released next month. So get ready to witness the biggest entertainer of the year, within the count of 10 days!

பத்து எண்றதுக்குள்ள

இயக்குனர் முருகதாஸ் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனத்தாருடன் இணைந்து தயாரிக்கும் நான்காவது படம் 'பத்து எண்றதுக்குள்ள'.வருகின்ற 21ஆம் தேதி ஆயுத பூஜையை  ஒட்டி வெளி வர உள்ள இந்தப் படத்தை இயக்கி இருப்பவர் விஜய் மில்டன்.விக்ரம் சமந்தா ஜோடியாக நடிப்பில் உருவான 'பத்து எண்றதுக்குள்ள'  உலகெங்கும் பெரும் எதிர்ப்பார்ப்புடன் வெளியாகிறது.எல்லா தரப்பு ரசிகர்கள் இடையேயும் 'பத்து எண்றதுக்குள்ள' டீசர், ட்ரைலர், மற்றும் டி . இமானின் இசை பெரும் வரவேற்ப்பு பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது. தணிக்கை அதிகாரிகளால் 'U' சான்றிதழ் கிடைக்க பெற்றதன் மூலம்  ரசிகர்களுக்கு குடும்பத்தோடு சென்று ரசிக்க கூடிய சிறந்த படமாக 'பத்து எண்றதுக்குள்ள' இருக்கும் என தயாரிப்பு நிறுவனம் நம்புகிறது.
ஏ .ஆர் . முருகதாஸ் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் கூட்டணியில் வெளி வந்து வெற்றி பெற்ற எங்கேயும் எப்போதும், ராஜா ராணி , ஆகிய படங்களை தொடர்ந்து  'பத்து எண்றதுக்குள்ள' திரைப்படமும் அதே வெற்றியை அடையும் என்பதற்கு , இந்தப் படத்துக்கு ஒரே நாளில் 1000 காட்சிகள் கிடைத்து  இருப்பதே சான்று. உலகெங்கும் அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி வெளி வர உள்ள 'பத்து எண்றதுக்குள்ள' படத்தின் தெலுங்கு மற்றும் ஹிந்தி  பதிப்புகள் அடுத்த மாதம் வெளி வர  உள்ளது. 


No comments:

Post a Comment