Thursday 8 October 2015

Uppu Karuvadu







The musical launch of 'Uppu karuvadu' will happen on October 11th it was officially announced. ' We are extremely delighted with the out come of the film.The 'U' certificate was a morale booster to us.Director Radha Mohan's film has always got the history of a good music.In 'Uppu Karuvadu' we have provided plat form to Debutant Music Director Steve watz a popular guitarist to prove his credentials as a music director and he has proved it too with some sensible music.We are launching the music on 11th October and the event will be a perfect launch pad towards the release' says Ramji Narasimhan of First Copy Pictures.


ரசிகர்களால் மிகவும் எதிர்ப்பார்க்கப் படும் படங்களில் ஒன்றான 'உப்பு கருவாடு' திரைப்படத்தின் இசை வருகின்ற 11ஆம் தேதி  நடைப் பெற உள்ளது.' படம் பார்த்த பிறகு எங்கள் அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி.தணிக்கை அதிகாரிகளால் 'யு' சான்றிதழ் கிடைக்க பெற்றது எங்களுக்கு மிகவும் ஊக்கம் தரும்  செய்தியாகும். இயக்குனர் ராதா மோகனின் படங்கள் என்றாலே இசைக்கு முக்கியத்துவம் கொடுக்க பட்டு இருக்கும் என்பது தெரிந்ததே.'உப்பு கருவாடு' திரைப்படத்தில்  ஸ்டீவ் வாட்ஸ் என்ற பிரபல கிடார் கலைஞர் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார்.இந்தப் படத்தின் மூலம் அவர் ஒரு தேர்ந்த இசை அமைப்பாளராக வருவார் என்ற நம்பிக்கை பாடல்கள் கேட்ட அனைவருக்கும் வரும்.அக்டோபர் 11ஆம் தேதி வெளி வர இருக்கும் இந்தப்படத்தின் இசை படத்தின்  வெற்றிக்கு நிச்சயம்  கட்டியம் கூறும்' எனக் கூறினார் தயாரிப்பாளர்  ராம்ஜி நரசிம்மன். 

No comments:

Post a Comment