Friday 9 October 2015

Vellaiya Irukiravan Poi Solla Mattan






'Vellaiya irukkiravan poi solla mattan' a film of intriguing twists and turns is all set to travel on the way to a big release.The music was launched in a simple ceremony marked with the presence of 'Kalai puli' Dhanu president of Tamil film producers council, Director Gautham Vasu Dev Menon and Director Mohan Raja.' The presence of these stalwarts in their respective positions pleases me. The music by music director Joshua Sridhar is appreciated by one and all. Kabilan Vairamuthu has contributed a lot as a lyric writer in strengthening the basic crux of the script.We are proud to say Kalai puli films will be releasing our film through out ' said Producer Devanshu Arya. 



' வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்' இசை வெளியீடு.

படம் பார்த்தவர்களால் மிக மிக சுவாரசியமான படம் என பாராட்ட படும் ' வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்' திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் எளிமையான முறையில் நடைப்பெற்றது. 
தயாரிப்பாளர் சங்க தலைவர் 'கலை புலி' தாணு முன்னிலையில் இயக்குனர்கள் கௌதம் மேனனும், மோகன் ராஜாவும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
' தங்களது துறையில்  ஜாம்பாவான்கள் ஆக திகழும் தாணு சாரும் ,இயக்குனர்  கௌதம்மேனன்  மற்றும் ராஜா சாரும்  வந்திருந்து வாழ்த்தியது அவர்களது பெருந்தன்மையை காட்டுகிறது.இசை அமைப்பாளர் ஜோஷுவா ஸ்ரீதர் இந்தப் படத்துக்காக சிறப்பாக இசை அமைத்து உள்ளார்.பாடலாசிரியர்  கபிலன் வைரமுத்து படத்தின் மூலக் கதையின் தன்மைக்கு ஏற்ப பாடல்கள் இயற்றி உள்ளார்.
கலை புலி நிறுவனம் சார்பில் வெளி வர போகும் 'வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்'  நிச்சயம் எங்களுக்கு வெற்றிப்  படமாக இருக்கும்' எனக் கூறினார் தயாரிப்பாளர் தேவன்ஷு ஆர்யா..  

No comments:

Post a Comment