Monday 12 October 2015

Salim Merchant's Kannamma Reprise - Ko2





Siblings Salim Merchant and Sulaiman Merchant are the Indian composers duo who compose music for Hindi films as well as background score for Bang Bang, Krish 3, Cocktail and much more. These famous musicians who has bagged many acclaim in the musical  industry for their work  make their debut in Tamil  in  Ko2,  the album which set fire in the musical circles being India's  No.1 in I tunes chart for  past few days.

The young vibrant leon james who is basking in the glory for the sensational hit of is recent released album KO2 shares his excitement on roping in the legend Salim Merchant for his album "Kannamma Reprise in Ko-2 is sung by Salim Merchant from the popular Bollywood Composer Duo Salim-Sulaiman. It's his first ever Tamil song and I'm so happy to feature him in this album.

While composing this track I desperately wanted Salim sir to sing it as he has so much emotion, depth and soul in his voice.I instantly spoke to the producer  Elred Kumar and  he was ok with it . He said songs are the basic invitations to the audience  that creates the urge to watch a film , if the songs deserve such talents never hesitate. This motivated me and I sent the song to him via email and he immediately responded by saying the song is beautiful and he would love to record it. Working with him on "Kannamma Reprise" was such a beautiful and inspiring experience. He is such a humble person and his dedication and love towards good music inspires me to work harder
" sums up Music Director Leon James.


கோ 2

இந்திய இசை உலகில் கோலோச்சும் இசை அமைப்பாளர்கள்  சலீம் -சுலைமான் மெர்சண்ட் இரட்டையர்களில் ஒருவரான சலீம் Merchant  தமிழில் பாடகராக  அறிமுகம்.  மிக சிறந்த  எதிர் காலம் உண்டு  என்று  எல்லோராலும் கணிக்க படும் லியான் ஜேம்ஸ்  இசை அமைக்கும் 'கோ 2' படத்தில்  சலீம் பாடகராக அறிமுகமாகிறார். கோ 2 படத்தின்  பாடல்கள் ஐ tunes தர வரிசையில் முதன்மையான பாடலாக நீடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

' கண்ணம்மா' பாடலின்  மெட்டை அமைக்கும் போதே  இந்த பாடலை சலீம் பாடினால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன் . என் எண்ணத்தை  தயாரிப்பாளர்  எல்ரெட் குமாரிடம் தெரிவித்தேன்,  அவரும் சற்றும் தயங்காமல் ,அதனால் என்ன பாடல்கள் தான் மக்களுக்கு படம் பார்க்கும் ஆவலை தூண்டும் . ஆகவே இந்தப் பாடல் வெற்றி பெறும்  என்றால் யாரை வேண்டுமானால் அழைத்து கொள்ளுங்கள் என்றார். நானும்  பாடல் வரிகளுடன்  மெட்டையும்  மின்னஞ்சல் வழியாக சலீமுக்கு அனுப்பினேன். அவரும்  உடனடியாக எப்போது பதிவு செய்யலாம் எனக் கேட்டதோடு  வந்து பாடியம் கொடுத்தார். பாடல் பதிவின் போது  அவரோடு  செலவிட்ட  அந்த சில மணி நேரங்கள் என் வாழ்வில் மறக்க முடியாது , நிறைய கற்றுக் கொண்டேன். இன்று 'கண்ணம்மா பாடல்  இந்த அளவுக்கு வெற்றிப் பெற்றதற்கு அவர் தான் காரணம்  ' என்கிறார் லியான் ஜேம்ஸ் .  

No comments:

Post a Comment