Sunday 1 May 2016

ஒரு மணி நேரத்தில் கபாலி டீசர் படைத்த சாதனை


சூப்பர் ஸ்டார் நடிப்பில் கபாலி படத்தின் டீசர் இன்று வெளிவந்தது. சமூக வலைத்தளங்களில் பலராலும் இந்த டீசர் ஷேர் செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இந்த டீசர் இன்று காலை 11 மணிக்கு வந்தது. டீசர் வந்த ஒரு மணி நேரத்தில் 85 ஆயிரம் லைக்ஸுகளை தாண்டியுள்ளது.
மேலும், 1 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த டீசரை பார்வையிட்டுள்ளனர். இந்த தலைமுறையிலும் நான் தான் சூப்பர் ஸ்டார் என ரஜினிகாந்த் நிரூபித்து விட்டார். தற்போது வரை லைக்ஸ் 1 லட்சத்தை எட்டிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment