Monday 25 July 2016

தேனி அருகே சாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு


தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே நிகழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
தேவதானப்பட்டியிலிருந்து சென்ற சுற்றுலா வேனும் - அரசு பேருந்தும் பரசுராமன்பட்டி என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்தில் காயமடைந்த 7 பேருக்கும் பெரியகுளம் அரசு‌ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment